ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1

2 posters

Go down

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Empty ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1

Post by muthupandian82 Mon Nov 16, 2015 9:11 pm

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 OJkSVi5TTYCLhx4CX0af+aatma

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருமே எத்தனையோ தடவை "நான்" "நான்" என்ற வார்த்தையைச் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் நான் எனது என்று சொல்லி கொண்டே இருந்த போதிலும், அவ்வாறு நான் என்று சொல்லும் பொருள் எது?. அதன் உருவம் என்ன என்ன என்பதை யாருமே தெரிந்து கொள்ள முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். விளங்காத புதிர்களை விஞ்ஞானத்தின் மூலம் விளக்கிவிட்டாலும் கூட நான் என்று சொல்வது எது? என்பதை பற்றிய உண்மை தெரியாது. பிறவற்றை பற்றி தெரிந்து கொள்பவர் தன்னை பற்றி சரியான ரீதியில் அறிவதில்லை. நீங்கள் யார்? உங்களுடைய அறிமுகம் என்ன? என்று கேட்டால் உடனே தன் உடலின் பெயரையும், செய்யும் தொழிலையுமே கூறுகிறோம்.

உண்மையில் "நான்" என்ற சொல் உடலிலிருந்து வேறுபட்ட, ஞானமுள்ள, ஆத்மாவையே குறிக்கும். ஆத்மாவும், உடலும் உடலும் சேர்ந்த மனிதன் ஜீவாத்மா ஆகிறான். உடலானது பஞ்ச தத்துவங்கள் என்று சொல்லப்படும் நிலம்,நீர்,தீ,காற்று,ஆகாயம் என்பவைகளால் ஆனது. சிந்தனை சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் ஆத்மாவில் உள்ளன. செய்யும் காரியங்களை பொறுத்து சமஸ்காரங்கள் அமைகின்றன.

ஆத்மா அழியாதது: ஜோதிமயமானது; புள்ளி வடிவமானது; மனித உடலில் புருவ மத்தியில் மூளைபகுதியில் வாசம் செய்கிறது. இரவு நேரத்தில் ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மின்னுவதை போலவே திவ்வியமான பார்வைக்கு புள்ளி வடிவத்தில் தெரியும். புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா வசிபதினால் தான் ஆழ்ந்து சிந்திக்கும் போது நெற்றியை தேய்த்து கொள்கிறான். ஏன் தலைவிதி நன்றாக இல்லை என்று சொல்லும் போது தன்னுடைய நெற்றியை தான் தேய்த்து கொள்கிறான். பக்தர்கள் கூட நெற்றியில், இரு புருவத்திற்க்கு மத்தியில் தான் திருநீறு அணிந்து திலகம் இட்டு கொள்கின்றனர். இந்த இடத்தில இருக்கும் ஆத்மா மூளையுடன் இணைந்து செயல்படுகிறது. மூளையானது ஆத்மாவின் ஞனெந்திரியங்கலுடனும், உடலின் கர்மேந்திரியங்களுடனும் இணைந்திருக்கிறது. ஆத்மாவில் தான் எண்ணங்கள் எழுகின்றன. எண்ணங்கள் மூளையின் மூலமாக பரவி பின் செயலாகிறது. சந்தோசத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்வது ஆத்மாதான்.

தீர்மானம் செய்வதில் புத்தி அடிப்படையாகி விடுகிறது. மனம், புத்தி, ஆத்மாவிலிருந்து தனி பட்டது அல்ல. ஆனால் இன்று தன்னைத்தான் மறந்து விட்டு தன்னை தேகமாகவும், ஆண், பெண்ணாகவும் வாலிபன், கிழவன் என்றெல்லாம் நினைத்து விட்டது. தேக அபிமானம் தான் துன்பத்திற்கெல்லாம் காரணம். இவ்வுடல் மோட்டார் காரைபோன்றது. இதன் டிரைவர் ஆத்மா. டிரைவர் காரை இயக்குவது போல ஆத்மாவும் இவ்வுடலை இயக்குகிறது. டிரைவர் இல்லாத காரை போன்று ஆத்மா இல்லாத உடல் உபயோகமற்றது. தன்னைத் தான் ஆத்மா என்று நினைத்த பிறகுதான் தான் அடைய வேண்டியதை அடைவதற்காக, ஒருவனால் முயற்சி செய்ய முடியும் என்று ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா (சிவன் தந்தை) கூறுகிறார்.  நன்றாக காரை ஓட்ட தெரியாத டிரைவரால் விபத்துகள் ஏற்படும். காரில் அமர்ந்து வரும் பிரயாணிகளுக்கும் அதனால் துன்பம். இதே போன்று தன்னை ஆத்மா என்று உணராத காரணத்தால் தனக்கும் துன்பம், தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பம்.

தான் வருத்தமாக இருப்பதால் தானும் நிம்மதியாக இல்லாமல் மற்றவர்களையும் நிம்மதி இழக்கச் செய்து விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் தான் யார் என்று உணர வேடியது மிகவும் அவசியம்.
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Empty Re: ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1

Post by Anthony raj Fri Dec 15, 2023 12:32 am

மனித உடலில் புருவ மத்தியில் மூளைபகுதியில் வாசம் செய்கிறது. இரவு நேரத்தில் ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மின்னுவதை போலவே திவ்வியமான பார்வைக்கு புள்ளி வடிவத்தில் தெரியும். புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா வசிபதினால் தான் ஆழ்ந்து சிந்திக்கும் போது நெற்றியை தேய்த்து கொள்கிறான். ஏன் தலைவிதி நன்றாக இல்லை என்று சொல்லும் போது தன்னுடைய நெற்றியை தான் தேய்த்து கொள்கிறான். பக்தர்கள் கூட நெற்றியில், இரு புருவத்திற்க்கு மத்தியில் தான் திருநீறு அணிந்து திலகம் இட்டு கொள்கின்றனர். இந்த இடத்தில இருக்கும் ஆத்மா மூளையுடன் இணைந்து செயல்படுகிறது. மூளையானது ஆத்மாவின் ஞனெந்திரியங்கலுடனும், உடலின் கர்மேந்திரியங்களுடனும் இணைந்திருக்கிறது

இது புதிது  அதிர்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2
» நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3
» இராஜயோக தியானம் என்றால் என்ன?
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum