ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

4 posters

Go down

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... Empty தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Post by கார்த்திக் செயராம் Mon 16 Nov 2015 - 15:13

உணவுப் பழக்கத்தை 12 வகையாக தமிழர்கள் பிரித்துள்ளனர்.

மிகச்சிறிய அளவே உட்கொள்வது- அருந்துதல்
பசிதீர சாப்பிடுவது- உண்ணல்,
நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது - உறிஞ்சுதல்
நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- குடித்தல்,
பண்டங்களை கடித்து உட்கொள்வது- தின்றல்,
ரசித்து மகிழ்வது-துய்த்தல்- பனி கூழ்
நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்- நக்கல்
முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால்- மிடங்கல்,
நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது பருகல்,
பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் - மாந்தல்,
கடிய பண்டத்தை கடித்து உண்பது-கடித்தல்,
வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது விழுங்கல்.

நன்றி

நண்பர்கள் -ஒவோவோன்றிகும் எடுத்துகாட்டு கூற முடியுமா ??


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... Empty Re: தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Post by ChitraGanesan Mon 16 Nov 2015 - 18:55

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 3838410834
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... Empty Re: தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 16 Nov 2015 - 22:10

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 3838410834 தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 103459460 தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... Empty Re: தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Post by jagan Tue 17 Nov 2015 - 2:31

கார்த்திக் செயராம் wrote:உணவுப் பழக்கத்தை 12 வகையாக தமிழர்கள் பிரித்துள்ளனர்.

மிகச்சிறிய அளவே உட்கொள்வது- அருந்துதல்
பசிதீர சாப்பிடுவது- உண்ணல்,
நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது - உறிஞ்சுதல்
நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- குடித்தல்,
பண்டங்களை கடித்து உட்கொள்வது- தின்றல்,
ரசித்து மகிழ்வது-துய்த்தல்- பனி கூழ்
நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்- நக்கல்
முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால்- மிடங்கல்,
நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது பருகல்,
பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் - மாந்தல்,
கடிய பண்டத்தை கடித்து உண்பது-கடித்தல்,
வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது விழுங்கல்.

நன்றி

நண்பர்கள் -ஒவோவோன்றிகும் எடுத்துகாட்டு கூற முடியுமா ??
மேற்கோள் செய்த பதிவு: 1174997 தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 3838410834 தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 103459460 தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... 1571444738
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

தமிழர்களின் உணவு உண்ணும் முறை .... Empty Re: தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum