புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_m10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_m10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10 
3 Posts - 8%
heezulia
சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_m10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_m10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_m10சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??


   
   
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Wed Dec 30, 2015 12:37 pm

அதிக விலை கொடுத்து ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்குவதற்கு பதில் உங்களிடம் இருக்கும் தொலைகாட்சி பெட்டியை ஸ்மார்ட்'ஆக ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும். இணையம் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து ரசிக்க குறைந்த செலவிலேயே ஸ்மார்ட் டிவி ஒன்றை உருவாக்குவது எப்படி என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   EJtHYKgBTj4ARQqMp2iF+30-1451454731-01

போர்டபிள் மீடியா ப்ளேயர் மிக குறைந்த செலவில் வேண்டுமானால் அல்ட்ரா-போர்டபிள் மீடியா ப்ளேயர் கருவிகளை வாங்கலாம். இவை பார்க்க் யுஎஸ்பி போர்ட் போன்றே இருக்கும், ஆனால் இவைகளை கொண்டு ஆன்லைனில் இருந்து புகைப்படம், பாடல், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த கருவியை பயன்படுத்த வை-பை வசதி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இது போன்ற கருவிகளை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் அவைகளில் சிலவற்றை மட்டுமே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த பட்டியலில் கூகுள் க்ரோம்காஸ்ட் முதலிடம் பிடித்திருக்கின்றது எனலாம். சந்தையில் இந்த கருவி ரூ.3,999க்கு கிடைக்கின்றது. இதனை உங்களது தொலைகாட்சியின் எச்டிஎம்ஐ போர்ட்'இல் பொருத்தினால் போதும்.

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   7aJLUywFTl2pYHF0UMuQ+30-1451454733-02

இந்த க்ரோம்காஸ்ட் கருவியில் இருக்கும் யுஎஸ்பி போர்ட் தொலைகாட்சியுடன் இணைக்கப்பட வேண்டும். இதன்பின் செட்அப் பணிகள் தானாக நடைபெறும். இவை முழுமையாக முடிந்த பின் ஆன்லைனில் இருந்து வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   FIjgMq4SX6TJjFwtw7Ug+30-1451454738-04
ஆப்பிள் டிவி
கூகுள் போன்றே ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு வெளியிட்ட கருவி தான் ஆப்பிள் டிவி. இந்தியாவில் ரூ.8,295க்கு கிடைக்கும் இந்த கருவியை கொண்டு புகைப்படம், வீடியோ மற்றும் பாடல்களை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு கருவியின் மூலம் இணையத்தில் இருந்து ரசிக்க முடியும். க்ரோம்காஸ்ட் போன்று ஆப்பிள் டிவியில் யுஎஸ்பி போர்ட் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   LXVypRLjSAWzmKz18Ciu+30-1451454740-05

பாக்ஸ் மீடியா ப்ளேயர் வை-பை கனெக்ஷனில் இண்டர்நெட் மூலம் பொழுதுபோக்க க்ரோம்காஸ்ட் தான் தலைசிறந்த கருவி என்றாலும் இதில் இன்டர்னல் மற்றும் நீட்டிப்பு செய்ய என மெமரி வசதி ஏதும் வழங்கப்படவில்லை. முழுமையான கருவியை வேண்டுவோர் செட்-டாப் பாக்ஸ் வாங்கலாம். இதற்கு உங்களது தொலைகாட்சியில் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் தடையில்லா இண்டர்நெட் வசதி இருத்தல் அவசியம் ஆகும்.

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   CwJkaJvTog6czWyX8GQQ+30-1451454742-06(1)

மெமரி சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ் கருவிகளில் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளதோடு விலைக்கு ஏற்ப அவைகளில் பல அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

---
நன்றி : தமிழ் கிச்பாட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 1:12 pm

நல்ல பகிர்வு ....செய்து தான் பார்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 1:31 pm

நல்ல பதிவு சூப்பருங்க

முதல் படத்தில் உள்ள Humax பற்றி பதிவில் எங்குமே சொல்லவில்லையே...

இதன் பெயர் Humax H1 , எங்கள் அலுவலக மேலாளர் வீட்டுக்கு வாங்கி பொருத்தியுள்ளேன்.

குழந்தைகள் எப்போதும் கைப்பேசியை வைத்துகொண்டு youtube பார்க்கிறார்களே என்று எங்கள் வீட்டுக்கு Chromecast Gen 2 வாங்கியுள்ளேன் , android போன்களை மிக எளிதாக screen mirroring செய்யலாம். apple phone youtube மட்டும் தான் TV திரையில் பார்க்க முடியும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 30, 2015 3:32 pm

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??   103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 6:44 pm

நல்ல ஐடியா இதை முயற்சித்து பார்க்கலாம்,நன்றி நண்பரே.

மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Wed Dec 30, 2015 6:58 pm

ராஜா wrote:நல்ல பதிவு சூப்பருங்க

முதல் படத்தில் உள்ள Humax பற்றி பதிவில் எங்குமே சொல்லவில்லையே...

இதன் பெயர் Humax H1 , எங்கள் அலுவலக மேலாளர் வீட்டுக்கு வாங்கி பொருத்தியுள்ளேன்.

குழந்தைகள் எப்போதும் கைப்பேசியை வைத்துகொண்டு youtube பார்க்கிறார்களே என்று எங்கள் வீட்டுக்கு Chromecast Gen 2 வாங்கியுள்ளேன் , android போன்களை மிக எளிதாக screen mirroring செய்யலாம். apple phone youtube மட்டும் தான் TV திரையில் பார்க்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1184047

மன்னிக்க அண்ணே... எடிட் செய்ய முடியவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக