ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்...

3 posters

Go down

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்... Empty 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்...

Post by Powenraj Sun Nov 15, 2015 8:30 pm

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்... E_1445753810
ஆங்கிலம் பேசப்படாத மக்களிடம், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருக வேண்டும் என்றால், அவர்களின் மொழிகளில் ஆண்ட்ராய்ட் இயக்கம் பயன்பாட்டுக்குத் தரப்பட வேண்டும் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இதனை உணர்ந்த, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவில் 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட் இயக்கம் தரப்படும் என அண்மையில் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், மோடி அவர்களுக்குப் பிடித்த குஜராத்தி மொழி இந்த 11 மொழிகளில் ஒன்றாக இருக்கும் என சுந்தர் பிச்சை உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

ஹிந்தி மொழிப் பயன்பாடு ஏற்கனவே 94% புழக்கத்தில் உள்ளது. மற்ற இணையப் பயனாளர்களில், 37% பேர் தங்கள் மொழிகளில் இணையம் தரப்பட வேண்டும் என விரும்புவதாக, ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி, கூகுள் நிறுவனம், இந்தியாவில் ரயில் நிலையங்களில் இலவச வை பி இணைய இணைப்பினை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 நிலையங்களில் இந்த இணைப்பு கிடைக்கும் என்றும், அதன் மூலம், நாளொன்றுக்கு ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மேலும் 400 ரயில் நிலையங்களுக்கு இது விஸ்தரிக்கப்படும். இது செயல்படுத்தப்படுகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான வை பி இணைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்த திட்டத்தில், கூகுளுடன் RailTel எனப்படும் இந்திய நிறுவனமும் இணைகிறது. ஏற்கனவே, இந்நிறுவனம் 63,500 கி.மீ. தூரத்திற்கு தன் வலைப்பின்னலை ஏற்படுத்தியுள்ளது.

இது 5,000 ரயில் நிலையங்கள் வழியே செல்கிறது. இதுவரை, 32,500 கி.மீ தூரத்திற்கு பைபர் நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 29,500 கிமீ தூரத்திற்கு இந்த நெட்வொர்க்கிற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்... Empty Re: 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 7:21 pm

பல முக்கிய தகவல்களை பதிந்தமைக்கு நன்றி நண்பரே கூகுள் பிச்சைக்கும் சேர்த்துத் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்... Empty Re: 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்...

Post by K.Senthil kumar Mon Nov 16, 2015 7:35 pm

நல்ல தகவல் . தங்களுக்கு எனது நன்றிகள் ..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்... Empty Re: 11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum