ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழை ,பிசாசு மழை

+9
ஜாஹீதாபானு
சசி
கார்த்திக் செயராம்
விமந்தனி
M.Jagadeesan
Namasivayam Mu
ராஜா
Hari Prasath
T.N.Balasubramanian
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty பேய் மழை ,பிசாசு மழை

Post by T.N.Balasubramanian Sun Nov 15, 2015 6:27 pm

First topic message reminder :

பேய் மழை ,பிசாசு மழை .

வெள்ளி அன்று காலை 8 .30 மணி சுமாருக்கு , ஈகரை பதிவேட்டில், வருகை தந்து
மற்ற பதிவெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கையில் , மழையோ மழை .
வீட்டின் முன் இருந்த பெரிய மரம் விழுந்து , ரோடு பிளாக் .பவர் கட் , இன்டர்நெட் கட் . இன்றுதான் ,
சிறிது நேரம் முன் , இணைப்புக் கிடைத்தது .
ஆச்சர்யமான விஷயம் , காலை 7 .45 மணிக்கு மரம் விழுந்தது. காலை 8.20க்கு
வார்டு கவுன்சிலர் , கார்பரேஷன் 15ஆட்கள் வந்தனர் மும்முரமாக வேலை செய்தனர் . கையுடன் கொண்டுவந்த, டீசல் பவர் சா , அருவாள்கள் உதவியுடன் மழையிலும் வேலை செய்து ,
.ரோடு பிளாக்கை 9.30 அளவில் நிவர்த்தித்தனர்.
பவர் சப்பளை மாலை 7 மணிக்கு கிடைத்தது . .
இணைய இணைப்பு இப்போது !

யாவரும் நலமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by Namasivayam Mu Mon Nov 16, 2015 1:45 pm

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by சசி Mon Nov 16, 2015 3:42 pm

அருமையான கதை. எல்லாவற்றையும் அதன் அதன் போக்கில் விட்டால் எல்லாம் நன்றாக தான் இருக்கும். யார் விட்டது? காற்றையும் காசாக்கும் உலகம் இது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by Namasivayam Mu Mon Nov 16, 2015 3:49 pm

சசி wrote:அருமையான கதை. எல்லாவற்றையும் அதன் அதன் போக்கில் விட்டால் எல்லாம் நன்றாக தான் இருக்கும். யார் விட்டது? காற்றையும் காசாக்கும் உலகம் இது.
[You must be registered and logged in to see this link.]

இந்த உலகம் அறியாத புதுமை
இயற்கை

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by ஜாஹீதாபானு Mon Nov 16, 2015 3:51 pm

T.N.Balasubramanian wrote:பேய் மழை ,பிசாசு மழை .

வெள்ளி அன்று காலை 8 .30 மணி சுமாருக்கு , ஈகரை பதிவேட்டில், வருகை தந்து
மற்ற பதிவெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கையில் , மழையோ மழை .
வீட்டின் முன் இருந்த பெரிய மரம் விழுந்து , ரோடு பிளாக் .பவர் கட் , இன்டர்நெட் கட் . இன்றுதான் ,
சிறிது நேரம் முன் , இணைப்புக் கிடைத்தது .
ஆச்சர்யமான விஷயம் , காலை 7 .45 மணிக்கு மரம் விழுந்தது. காலை 8.20க்கு
வார்டு கவுன்சிலர் , கார்பரேஷன் 15ஆட்கள் வந்தனர் மும்முரமாக வேலை செய்தனர் . கையுடன் கொண்டுவந்த, டீசல் பவர் சா , அருவாள்கள் உதவியுடன் மழையிலும் வேலை செய்து ,
.ரோடு பிளாக்கை 9.30 அளவில் நிவர்த்தித்தனர்.
பவர் சப்பளை மாலை 7 மணிக்கு கிடைத்தது . .
இணைய இணைப்பு இப்போது !

யாவரும் நலமா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நீங்க தமிழ்நாட்டுலயா இருக்கிங்க??????????

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by ஜாஹீதாபானு Mon Nov 16, 2015 4:10 pm

நல்ல கதை கார்த்திக்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by கார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 4:45 pm

பேய் மழை ...!
******************************
சட்டென்று வந்த மழை
சடசடத்துப் பெய்த மழை !

வற்றிவாடி வதங்கி
வசந்தமிழந்த காலங்களில்
வாராதிருந்த மழை
வரவேற்றும் தூறாதிருந்த மழை !

இப்போது வந்திங்கு
இடைவிடாது பெய்யும் மழை ;
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல
இதயங்களை நிறுத்தும் மழை !

கோழிகுஞ்சையெல்லாம்
கொத்தோடு நனைத்த மழை ;
கொட்ட வந்த தேளைக்கூட
கொல்லாமல் விட்ட மழை !

மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்
மிதக்க விட்ட மழை - அதனை
மிதித்த உயிர்களையெல்லாம்
மேலோகம் சேர்த்த மழை !

தொற்று நோயையெல்லாம் - தன்
தோளில் தூக்கி வந்த மழை
வற்றிய உடலோடு போய்
வைத்தியரை வாழவிட்ட மழை !
மரங்களை முறித்துப்போட்டு
மண்சரித்து வந்த மழை - பெரு
விருட்சங்களை விழவைத்து
வீடழித்துப் பெருத்த மழை !
கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்
கைவீசி வந்த மழை
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை
களவாடிப்போன மழை !

பாதையோரங்களில்
படுத்துக் குமுறியவரை
பதறவைத்த மழை ;
விதியை நொந்தவாறே
விம்மிக்கிடந்தவரை
விரட்டியடித்த மழை !

சட்டென்று வந்துள்ள மழை
சடசடத்துப் பெய்யும் இப்பேய் மழை...!

எனக்கு மிகவும் பிடித்த கவிதை - மிகவும் ரசித்த கவிதை

நன்றி :- எம் . ரிஷான் ஷெரிப் -

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by K.Senthil kumar Mon Nov 16, 2015 5:17 pm

எங்கள் பகுதி ஏரி, குளம், குட்டை  இன்னும் காய்தே கிடக்கிறது.

ஒரு பக்கம் பேய்ந்து கெடுக்கும்
மறு பக்கம் காய்ந்து கெடுக்கும் என்பது சரிதான் போலும்.
ஒரு பக்கம் மழை குழந்தையாக பார்க்கபடுகிறது 
இன்னொரு பக்கம் மழை பிசாசு ஆகிவிட்டது.
பாடு பொருள் ஒன்றாயினும் பாடும் விதம் வேறு. அருமை
வருணதேவன் வரவேண்டும் எங்கள் பகுதிக்கு.

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by ChitraGanesan Mon Nov 16, 2015 5:23 pm

மழையை போற்றுவோம் ஐயா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2015 7:32 pm

jagidha baanu wrote:நீங்க தமிழ்நாட்டுலயா இருக்கிங்க??????????

ஆம்

[You must be registered and logged in to see this image.]

விழுந்த மரம்

[You must be registered and logged in to see this image.]

மரத்தின் பக்கத்தில் வார்டு கவுன்சிலர் திருமதி பத்மினி

[You must be registered and logged in to see this image.]

வெட்டிய மரத்தின்  மரக்கிளைகள்

மூன்றாம் மாடியில் இருந்து எடுத்தவை இந்தப் போட்டோக்கள் .

மரம் விழுந்து அரை மணி நேரத்தில் வந்து ,
ஒரு மணிக்குள்ளாக , அசுர வேகத்தில் , நிவாரணத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் ,
மற்ற வேலையாட்களை வாழ்த்துவோம் .
தடைப்பட்ட வாகனப்போக்குவரத்தை, நிவர்த்திதவர்கள் பாராட்டுதலுக்கு
சேவை செய்தவர்களை வாழ்த்துவோம் . அதுதான் முறை .உரியவர்களே . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by கார்த்திக் செயராம் Tue Nov 17, 2015 7:53 pm

அரசு எந்திரம் வேலை செய்தது, நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பேய் மழை ,பிசாசு மழை - Page 2 Empty Re: பேய் மழை ,பிசாசு மழை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum