புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
44 Posts - 41%
heezulia
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
3 Posts - 3%
prajai
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
2 Posts - 2%
Barushree
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
21 Posts - 5%
prajai
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_m10பெற்றோர்கள் கவனத்திற்கு , Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 3:46 pm

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் ,

வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை ..

இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் என்றனர் ..

தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு தேய்ந்து போனதை நினைத்து வருந்தினேன், தமிழ் வழி கல்வி பயிலும் சிறார்கள் கூட நாம் எந்த வழியில் பயில்கிறோம் என்பதை கூற தெரியாத அளவிற்கு போய்விட்டது ..

காரணம் ஆங்கில மொழி தாக்கம் , ஊடககங்கள் அனைத்திலும் தொண்ணூறு சதவிகித பயன்பாட்டில் உள்ள சொற்கள் ..

இவ்வளவு ஏன் ஒருவரின் அலைபேசி என்னை கூரசொன்னால் கூட ஆங்கிலத்தில் கூறுகிறோம் , படிக்காத பாமரன் கூட தமிழ்லில் கூறினால் எனக்கு புரிய வில்லை இங்கிலிஷ்ல சொல்லு ..என்கின்றனர் ..

நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ஆங்கிலமொழி அல்ல ...அவர் அவர் தாய் மொழியே ..

எனவே பெற்றோர்கள் தங்களை அம்மா , அப்பா என்றேளைப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள் ...நீங்களே மொழியை இழிவு படுத்தாதீர்கள் ....

அப்படி நீங்கள் செய்தால் அது மொழியை மட்டும் அல்லாமல் உங்களையே நீங்கள் இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும் ...

ஏன் தாய் மொழி என்கின்றனர் ஒரு சமுதாயத்திற்கு ஒரு தாயை போல பேணி காக்கின்றாள் ...அது போல உங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியின் சிறப்பை விளங்கவையுங்கள்....

நன்றி

கார்த்திக் செயராம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 12, 2015 4:08 pm

கார்த்திக் ஜெயராம் !

தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்ட ஆர்வம் பாராட்டுக்கு உரியது . ஆனால் தங்கள் எழுத்துக்களில் பிழை வரலாமா ? எழுதி முடித்தபின் மீண்டும் படித்துப் பார்க்கவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 4:46 pm

எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 5:15 pm

கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .

நன்றி

கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README  ஐ படிக்கவும்
நன்றி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 6:56 pm

Hari Prasath wrote:
கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .

நன்றி

கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README  ஐ படிக்கவும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174386
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 12, 2015 7:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Hari Prasath wrote:
கார்த்திக் செயராம் wrote:எனது கணினியில் கூகுல் மொழியாக்கம் மூலம் தமிழ் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன் ..மேலும் நான் தமிழ் தட்டச்சு பயிலவில்லை ..ஒரு சில மொழியாக்க பிழைகள் இருப்பின் மன்னித்தருள்க ....எனது தவறுக்கு வருந்துகிறேன் ...மேலும் தவறுகளை திருத்திகொள்கிறேன் .

நன்றி

கீழே கொடுத்திருக்கும் லிங்கை சொடுக்கவும்...
http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
இந்த மென்பொருளானது தாங்கள் தமிழில் பதிவிட உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்
மேலும் விபரங்களுக்கு மென்பொருள் காண்பிக்கும் README  ஐ படிக்கவும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1174386
என்னுடைய பதிவு அழகி ப்ளஸ் வழியாக தான் நடக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1174405

நானும் ஆரம்பக் காலங்களில் , transliteration க்கு ,அழகியை பின் பற்றியவன் புன்னகை புன்னகை
(அதை உருவாக்கிய திரு விசுவநாதன் அவர்கள்பால் எனக்கு தனி மதிப்புண்டு )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 12, 2015 9:08 pm

பெற்றோர்கள் கவனத்திற்கு , 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 12, 2015 9:57 pm

நீங்கள் சொல்வது வருத்தமான நிகழ்வாகத்தான் இருக்கிறது. நம் தாய்மொழியை பேச்சு வழக்கில் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றி நண்பரே. சிந்திக்க வைக்கும் பதிவு sorry கேட்கும் குழந்தை மன்னிக்கவும் என்ற வார்த்தையை பயன்படுத்த தயாராக இல்லை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 6:11 am

விண்டோஸ்-10 ல் , எல்லா மொழிகளிலும் ( தமிழ் உள்பட ) தட்டச்சு செய்யும் வசதி உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 13, 2015 7:25 am

பெற்றோர்கள் கவனத்திற்கு , 3838410834
நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக