Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு !
3 posters
Page 1 of 1
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு !
தற்போது நாட்டில் நடக்கும் பல விசயங்களுக்கு இந்த விதி அப்படியே பொருந்துகிறது. பா.ஜ.க.வின் பாதாள தோல்வி பற்றி சொல்லவரலைங்க. நகரமயமாக்கல் எனும் பெயரில் நாம் அழித்த, அழித்துக் கொண்டிருக்கிற , ஓடை , வாய்க்கால் , குளம் , ஏரி , ஆறு போன்ற நீர்நிலைகள் , தொடர்மழையின் காரணமாக தாங்கள் முன்பு இருந்த இடங்களை காட்டிக் கொடுக்கின்றன. அதைத் தாங்க சொல்ல வந்தேன்.
இதுவும் நம் சுயநலத்தின் விலை தான். ஊருக்கு ஒரு பொதுக் கிணறு இருந்தவரை தண்ணீரின் அருமையும் புரிந்தது. சரியான நேரத்தில் , சரியான முறையில் தூர் வாறினால் மட்டுமே அடுத்ததாக தண்ணீர் கிடைக்கும் என்ற பயமும் இருந்தது. பொதுக் கிணறு வெறும் கிணறு மட்டுமல்ல அந்த ஊரின் ஒற்றுமையின் அடையாளம். இன்று எந்த ஊரிலும் பயன்படுத்தும் நிலையில் பொதுக் கிணறும் இல்லை ; ஒற்றுமையும் இல்லை.
குழாயைத் திறந்தால் தண்ணீர் வந்தால் சரி தான். அந்தத் தண்ணீர் எப்படி வந்தது ? தொடர்ந்து தண்ணீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்ற எந்தவித கவலையும் நமக்கில்லை. அந்த மனநிலை தான் நாம் தனிமைப்பட்டுப் போனதற்கும் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் காணாமல் போனதற்கும் காரணம்.வினையை விதைத்தோம் வினையை அறுக்கிறோம்.

Re: ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு !
நிஜம், நிஜம்.... முற்றிலும் நிஜம்.குழாயைத் திறந்தால் தண்ணீர் வந்தால் சரி தான். அந்தத் தண்ணீர் எப்படி வந்தது ? தொடர்ந்து தண்ணீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்ற எந்தவித கவலையும் நமக்கில்லை. அந்த மனநிலை தான் நாம் தனிமைப்பட்டுப் போனதற்கும் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் காணாமல் போனதற்கும் காரணம்.வினையை விதைத்தோம் வினையை அறுக்கிறோம்.
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
» ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு குணம் இருக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum