புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகன்- விடுகதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1.செடியில் முளைக்காத இலை
நரம்பு இல்லாத இலை
அம்மா கொடுத்த இலை
அழுத்தினால் நொறுங்கி விடும்
வாயில் போட்டால் கரையும். அது என்ன?
-
2.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல
முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல
உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன?
-
3.ஆடிக்காற்றில் உதிரும் பழம்
ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம்
கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன?
-
4.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு
ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன?
-
5.மண்ணாய் இருந்தவன்
பம்பரத்தில் சுழன்றவன்
நெருப்பினில் வெந்தவன்
எல்லார் வீட்டிலும் இருப்பவன் நான் யார்?
-
6.தண்ணீரில் நீந்தத் தெரியும் மீன் அல்ல
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?
-
7.கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??
-
8.தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்;
மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல.
அது என்ன?
-
9.பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?
-
10.கூரை வீட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?
-
------------------------
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நரம்பு இல்லாத இலை
அம்மா கொடுத்த இலை
அழுத்தினால் நொறுங்கி விடும்
வாயில் போட்டால் கரையும். அது என்ன?
-
2.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல
முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல
உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன?
-
3.ஆடிக்காற்றில் உதிரும் பழம்
ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம்
கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன?
-
4.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு
ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன?
-
5.மண்ணாய் இருந்தவன்
பம்பரத்தில் சுழன்றவன்
நெருப்பினில் வெந்தவன்
எல்லார் வீட்டிலும் இருப்பவன் நான் யார்?
-
6.தண்ணீரில் நீந்தத் தெரியும் மீன் அல்ல
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?
-
7.கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??
-
8.தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்;
மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல.
அது என்ன?
-
9.பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?
-
10.கூரை வீட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?
-
------------------------
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேற்று தான் நான் உங்களைக் கேட்கணும் என்று நினைத்தேன், ஏன் விடுகதைகள் போடுவது இல்லை என்று, இதோ போட்டுவிட்டீர்கள் ..விடை சொல்ல முயலுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1197946krishnaamma wrote:நேற்று தான் நான் உங்களைக் கேட்கணும் என்று நினைத்தேன், ஏன் விடுகதைகள் போடுவது இல்லை என்று, இதோ போட்டுவிட்டீர்கள் ..விடை சொல்ல முயலுகிறேன்
-
எண்ணங்கள் ஒத்துப்போவது ஆச்சரியம்...
இதைத்தான் டெலிபதி என்பார்கள்...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. அப்பளாம்
2. தேங்காய்
3. நாக பழம்
4. ..............
5. சட்டி பானை
6. வாத்து
7. வாழை
8. கொசு
9. வௌவால்
10. ......
4ம், 10ம், தெரியலை மத்தது சரியா பாருங்கள் அண்ணா
2. தேங்காய்
3. நாக பழம்
4. ..............
5. சட்டி பானை
6. வாத்து
7. வாழை
8. கொசு
9. வௌவால்
10. ......
4ம், 10ம், தெரியலை மத்தது சரியா பாருங்கள் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197949ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197946krishnaamma wrote:நேற்று தான் நான் உங்களைக் கேட்கணும் என்று நினைத்தேன், ஏன் விடுகதைகள் போடுவது இல்லை என்று, இதோ போட்டுவிட்டீர்கள் ..விடை சொல்ல முயலுகிறேன்
-
எண்ணங்கள் ஒத்துப்போவது ஆச்சரியம்...
இதைத்தான் டெலிபதி என்பார்கள்...!!
-
ம்ம்... ஆமாம் அண்ணா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
4.இடியாப்பம்
10. தேங்காய் மட்டை , தேங்காய் , இளநீர்
சரி பாருங்கள் அய்யா .
10. தேங்காய் மட்டை , தேங்காய் , இளநீர்
சரி பாருங்கள் அய்யா .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1197971ayyasamy ram wrote:கிருஷ்ணம்மா விடைகள் எட்டும் சரியானவை
-
shobana சஹாஸ்
-
10- தேங்காய் - சரியான விடை
4- இடியாப்பம் என்பதை விட வலை என்பது சிறந்த விடை
-
நன்றி அய்யா. தெரிந்து கொண்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:கிருஷ்ணம்மா விடைகள் எட்டும் சரியானவை
-
shobana சஹாஸ்
-
10- தேங்காய் - சரியான விடை
4- இடியாப்பம் என்பதை விட வலை என்பது சிறந்த விடை
-
நன்றி ராம் அண்ணா ............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2