ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by ayyasamy ram Fri Nov 13, 2015 9:33 pm

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) 7wvY2SOiTsmVHBwO5bNj+20150724_091746
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:08 am

புது புது விடுகதைகள் சிந்திக்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by krishnaamma Mon Mar 21, 2016 1:04 am

படம் தெரியலை அண்ணா சோகம்..மீண்டும் போடுங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by shobana sahas Tue Mar 22, 2016 7:29 am

அய்யா மீண்டும் பதிவிடுங்கள் . ஆர்வமாக உள்ளது .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by ayyasamy ram Tue Mar 22, 2016 8:55 am



1) பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள் - யார் அவள்?
-
2) தொப்பித் தலையனை உரச தொப்பியைக் காணோம் -
அது என்ன?
-
3) நெருப்பில் இட்டு சுடச்சுட மஞ்சளாகி விடுவாள்
பொலிவு பெறுவாள் - யார் அது?
-
4 ) துளித்துளியாய்க் கரைந்திடுவான். ஒளியை அள்ளித்
தந்திடுவான் - யார் அது?
-
5) காணாமல் பூப்பாக்கும் -கண்டு காய் காய்க்கும்
அது என்ன?
-
6) கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும் -
அது என்ன?
-
7) கழுத்து உள்ளவனுக்கு தலையில்லை -
கை உள்ளவனுக்கு கால் இல்லை - யார் அது?
-
8) பார்க்க சிறிதானவன், ஓசையோ பெரிதானவன்
யார் அது?
-
9) உருவமிழந்து, வடிவிழந்து ஒளியைத் தந்திடும்
அது என்ன?
-
10) திரவமாய் இருந்து சக்தியைத் தந்து புகையாக
மாறிடும் - அது என்ன?
-
------------------------

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by krishnaamma Tue Mar 22, 2016 1:12 pm

ஹை, போட்டு விட்டீர்களா அண்ணா , இதோ விடைகள் சொல்ல பார்க்கிறேன் புன்னகை

1.     வாழை
2.    நெருப்பு பெட்டி
3.    தங்கம் (?)
4.    மெழுகுவத்தி
5.    அத்திமரம்
6.    ............
7.   ஷர்ட்
8.   ............
9.   மெழுகுவர்த்தி தான் இதற்கும் பதில் புன்னகை
10. பெட்ரோல், டீசல், கெரொசின்....

ஓகே வா அண்ணா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by ayyasamy ram Tue Mar 22, 2016 1:26 pm

தங்கையின் பதில்கள் எட்டும் சரியானவையே... சூப்பருங்க
-
பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) GOzfVzSLQWuT20DNJfkf+ht2424
-
இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில்
சுக்கிர கிரகத்தின் மரமாக அத்திமரம் வணங்கப்
படுகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by krishnaamma Tue Mar 22, 2016 1:28 pm

ayyasamy ram wrote:தங்கையின் பதில்கள் எட்டும் சரியானவையே... சூப்பருங்க
-
பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) GOzfVzSLQWuT20DNJfkf+ht2424
-
இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில்
சுக்கிர கிரகத்தின்  மரமாக அத்திமரம் வணங்கப்
படுகிறது.
-

நன்றி அண்ணா புன்னகைகுதூகலம் குதூகலம் குதூகலம் .....பாக்கி 2 விடைகள்?..............யாரும் சொல்வார்கள் என்று காத்திருக்கலாமா? புன்னகை
.
.
.
இது வெளிநாட்டு அத்தி மரமா அண்ணா, நம் நாட்டில் கொஞ்சம் பிரவுன் கலராவே பழங்கள் கிடைக்கும் இல்லையா அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by shobana sahas Tue Mar 22, 2016 7:59 pm

8. விசில் ஆ அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by krishnaamma Wed Mar 23, 2016 10:22 am

shobana sahas wrote:8. விசில் ஆ அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1198789

இருக்கலாம் ஷோபனா, அண்ணா தான் இந்த விடை சரியா என்று சொல்லணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) Empty Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum