ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

Top posting users this week
ayyasamy ram
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
heezulia
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சுதலை ஆறுதலை

3 posters

Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Fri Nov 13, 2015 4:09 pm

புராணக் கதைகளின்படி  சிவபெருமானுக்கு ஐந்து தலைகள்,முருகனுக்கு ஆறுதலைகள்,  என்றும் இராவணனுக்கு  பத்து தலைகள் என்றும் கூறப்பட்டுள்ளன.

சிவன் ஐந்து தலைகள்  கொண்டவர் என்ற கருத்து  அவர் ஐம்பூதங்களையும்  தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்று  கருதலாம். ஐம் பூதங்களில்  நிலம்,நீர், நெருப்பு ,காற்று ஆகிய நால்வகைப் பூதங்களை மட்டுமே நாம்  உணர முடிகிறது.ஐந்தாவது பூதமாகிய ஆகாயம்  என்பது ஒரே பூதமாகக்  கொள்ளப் படுகிறது. காரணாம்  நமக்குப் புலப்படாத அத்தனையும் ஆகாயத்தில்  போட்டுவிட்டு அதை மொத்தமாக ஒரே பூதமாக கருதுகிறோம். அந்த வகையில் . சிவ பெருமான் ஆகிய கடவுளார் ஐம்பூதங்களுக்கும்  அதிபதி என்று கொள்ளலாம்
அப்படி என்றால்  முருகனுக்கு  ஆறு தலைகள் உள்ளனவே?. அவர் ஆறாவது பூதம் பற்றி அறிந்திருப்பாரோ?. அதனால்தான் சிவபெருமானுக்கு ஆறாவது பூதம் பற்றிய ரகசியத்தை  காதில் ஓதினாரோ?

பூமியில் மட்டும் நான்கு பூதங்களைக்  காண முடிகிறது.  கோடிக்கணக்கான சூரியர்களும் சந்திரர்களும் கொண்ட ஆகாயத்தில்  மனித அறிவுக்குப் புலப்படாத மேலும்  கோடிக்கணக்கில்  பூதங்கள்  இருக்கலாமே?

பத்து தலைகள் கொண்ட ராவணன்  பத்து பூதங்கள் பற்றிய அறிவை கொண்டிருக்கலாமே?


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 6:00 pm

தலை வழியில் பஞ்ச பூதங்களை கணக்கிடும் முறை நன்றாக தான் உள்ளது. சிந்திக்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by M.Jagadeesan Fri Nov 13, 2015 8:50 pm

சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Sat Nov 14, 2015 5:30 am

M.Jagadeesan wrote:சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1174607

புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் என்னிடம் இல்லை.

அனால் செவிவழிக்கதைகள் மூலமாகவும்,இணையத்தின் மூலமாகவும் நான் அறிந்து கொண்டது இவைதான்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோ சோதம், ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளிதெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் தான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

 நன்றி: இணையம்

அஞ்சுதலை   ஆறுதலை Gl85VJsThKXSbj7SAZK9+Tamil-Daily-News-Paper_39992487431


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Sat Nov 14, 2015 5:40 am

சிவனின்  ஐந்து முகங்கள்

ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும்

பெயர் ---- தொழில்------ திசை---- வடிவம் ------நிறம்
சத்யோ ஜாதம்---படைத்தல் --- மேற்கு நிலம்---- பால் நிறம்..
வாமதேவம் ----- காத்தல்--- வடக்கு-------- நீர் ------- சிவப்பு நிறம்
அகோரம்----- அழித்தல்----- தெற்கு-- நெருப்பு---- அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம்---- மறைத்தல்--- கிழக்கு -------காற்று -------மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம்----- அருளல்------- வடகிழக்கு----ஆகாயம்---படிக நிறம்.
தகவல் :இணையம்


Last edited by Namasivayam Mu on Sat Nov 14, 2015 6:04 am; edited 1 time in total


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Sat Nov 14, 2015 5:44 am

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:

"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!"
(ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று) எனக் கூறுகின்றார்.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Sat Nov 14, 2015 5:47 am

சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத் "தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.

தகவல்: இணையம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Namasivayam Mu Sat Nov 14, 2015 6:08 am

எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் அருளிய திரு வாசக கீர்த்தித் திருவகலில்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 18   //      மாஏ ட்டு = ஓலையில் எழுதிய //
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து  //    வேதம் போல் எழுதாக்கிளவி அல்லாதது ஆகமம்
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -

என சிவனின் ஐந்து முகம் பேசப்படுகின்றது

தகவல் இணையம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அஞ்சுதலை   ஆறுதலை Empty Re: அஞ்சுதலை ஆறுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum