Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாத்தி அம்மாச்சி-கவிதை
+2
Hari Prasath
K.Senthil kumar
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ராசாத்தி அம்மாச்சி-கவிதை
First topic message reminder :
மாந்தோப்பு பக்கத்துல
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
மாந்தோப்பு பக்கத்துல
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
மிக அருமை செந்தில்!
தமிழ் வார்த்தைகளை தாங்கள் கவிமாலையாய் கோர்ப்பதிலேயே தெரிகிறது தங்களின் கவித்திறன்!
வாழ்த்துக்கள்!
தமிழ் வார்த்தைகளை தாங்கள் கவிமாலையாய் கோர்ப்பதிலேயே தெரிகிறது தங்களின் கவித்திறன்!
வாழ்த்துக்கள்!
kandhasami saravanan- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
நன்றி திரு சரவணன் அவர்களே...
தங்களுடைய கவிதைகளும் மிகவும் அருமையாக இருக்கிறது..
தங்களுடைய கவிதைகளும் மிகவும் அருமையாக இருக்கிறது..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
கவிபாடும் புலவனுக்கு புகழ் பாட வார்தையில்ல.
கவி மழை பொழிவதற்கு பொன்னான வார்த்தைகளால்.
ஊரெங்கும் மழை பேஞ்சி பாழ்படுத்தி போனதம்மா.
நாடெங்கும் மழை பேஞ்சி நாசமா போனதம்மா(எங்கள் )
நாமக்கல் மாவட்டத்தில் ஓரு சொட்டு பேயிலம்மா.
வயலெல்லாம் கரடாச்சி வரப்பெல்லாம் மேடாச்சி.
பிள்ளைங்க பிழைப்பை தேடி ஊரை விட்டு போயாச்சி.
மரமெல்லாம் காஞ்சாசி மனசெல்லாம் ரணமாச்சி.
மழை தண்ணி வருமானு வானத்தை பார்த்து நின்னேன்.
கவிஞர் செந்தில் கவி மழை இல்லையென்றால்
காஞ்சிருக்கும் என் மனதும்..
மழை -கவிதை.
நன்றி செந்தில்
கவி மழை பொழிவதற்கு பொன்னான வார்த்தைகளால்.
ஊரெங்கும் மழை பேஞ்சி பாழ்படுத்தி போனதம்மா.
நாடெங்கும் மழை பேஞ்சி நாசமா போனதம்மா(எங்கள் )
நாமக்கல் மாவட்டத்தில் ஓரு சொட்டு பேயிலம்மா.
வயலெல்லாம் கரடாச்சி வரப்பெல்லாம் மேடாச்சி.
பிள்ளைங்க பிழைப்பை தேடி ஊரை விட்டு போயாச்சி.
மரமெல்லாம் காஞ்சாசி மனசெல்லாம் ரணமாச்சி.
மழை தண்ணி வருமானு வானத்தை பார்த்து நின்னேன்.
கவிஞர் செந்தில் கவி மழை இல்லையென்றால்
காஞ்சிருக்கும் என் மனதும்..
மழை -கவிதை.
நன்றி செந்தில்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
கார்த்திக் நீங்கள் மட்டும்தான் புகழ்வீர்களா?
நானும் என் பங்கிற்கு
கவிமாலை சூட்டுகின்றேன் கார்திக்ஜெயராம் என்ற தலைப்பில் பதிவிட்டுரிக்கிறேன்
பார்த்துக்கொள்ளுங்கள்..
நானும் என் பங்கிற்கு
கவிமாலை சூட்டுகின்றேன் கார்திக்ஜெயராம் என்ற தலைப்பில் பதிவிட்டுரிக்கிறேன்
பார்த்துக்கொள்ளுங்கள்..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
வேண்டாம் செந்தில் ...நன்றி செந்தில்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
இரண்டு கவிதைகளும் அருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1184168shobana sahas wrote:இரண்டு கவிதைகளும் அருமை .
தாங்களின் கருத்து பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?
» வாடி ராசாத்தி!
» தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» வாடி ராசாத்தி!
» தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum