Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாத்தி அம்மாச்சி-கவிதை
+2
Hari Prasath
K.Senthil kumar
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராசாத்தி அம்மாச்சி-கவிதை
மாந்தோப்பு பக்கத்துல
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
மிக அருமையாக உள்ளது...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
ஒரு பாட்டியின் ஒப்பாரி வரிகளில் ஒரு சந்தம் மெட்டு தோனுது அருமையான எளிய வரிகளில் அள்ளி தெளித்த தோணி தோன்றுகிறது.நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
ராசாத்தி அம்மாச்சி மீண்டும்...
கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன பைத்தியம் தீத்துருவா
மாசில்லா மனசுக்காரி (ஆலோசனை)
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
மாடு ஒண்ணு மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)
என் ராசாத்தி அம்மாச்சி மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......
கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன பைத்தியம் தீத்துருவா
மாசில்லா மனசுக்காரி (ஆலோசனை)
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
மாடு ஒண்ணு மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)
என் ராசாத்தி அம்மாச்சி மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
அருமை அருமை செந்தில்..ஒரு கிராமத்து பெண்ணை உவமை பொருளாக வைத்து மிகவும் அருமையாக தேன் சிந்தும் கவிதையை செந்தமிழ்ச் அருவியாக வடித்துவிட்டீர்கள்..
நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)
நன்றி செந்தில்
நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)
நன்றி செந்தில்
Last edited by கார்த்திக் செயராம் on Wed Dec 30, 2015 5:52 am; edited 1 time in total
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
நன்றி நன்றி கார்த்திக் தங்களின் புகழ்ச்சி என்னை நெகிழவைக்கிறது ..
ஈகரையில் நானும் ஒரு மாணவனே
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.
ஈகரையில் நானும் ஒரு மாணவனே
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
கவிதையில் புகழ்ந்துவிட்டு கவிதை வரவில்லை என்று கூறினால் அந்த கலைமகளை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் கார்த்திக் பார்த்துக்கொள்ளுங்கள்..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
இந்த கவிதை பதிவதற்கே ஏழு முறை திருந்திவிட்டேன்.
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.
எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.
நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..
நன்றி செந்தில்
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.
எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.
நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..
நன்றி செந்தில்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ராசாத்தி அம்மாச்சி-கவிதை
அருமை அருமை கார்த்திக்
கவிமாலை சூட்ட
கவிமழை பொழிவதா?
ஐயஹோ...
கவிமாலை சூட்ட
கவிமழை பொழிவதா?
ஐயஹோ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்..?
» வாடி ராசாத்தி!
» தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» வாடி ராசாத்தி!
» தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum