ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம்

+3
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
சசி
7 posters

Go down

காலம்  Empty காலம்

Post by சசி Fri Nov 13, 2015 7:31 am

காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு! 

ஒவ்வொரு 
நொடியும் 
உந்து 
சக்தியினால் 
உத்வேகம் 
பெற்று 
உயர வேண்டும் 
என்பதற்காக 
படைக்கப்பட்டது!! 

உந்து சக்தியை 
தேடி 
அலையாதே! 
அது உனக்குள் 
தான் இருக்கிறது! 

உனக்குள் 
இருக்கும் 
அறிவு தீயை 
உரசிப்பார்!! 

பின்பு
தெரியும் 
எப்படி 
பிராகாசிக்கிறது 
என்று!! 

தனித்திரு 
விழித்திரு 
உயிர்ப்புடன் 
துடிப்புடன் 
இரு! 

உலகம் 
உன்வசம்!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Hari Prasath Fri Nov 13, 2015 8:53 am

சசி wrote:காலம் 
ஒன்றும் 
பழம் 
அல்ல! 
கனிந்து
வருவதற்கு!
 

உண்மையான வரிகள்... காலம்  3838410834



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:31 pm

அருமையான கவிதை காலம்  3838410834 காலம்  103459460 காலம்  1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by K.Senthil kumar Fri Nov 13, 2015 4:15 pm

காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834 காலம்  3838410834


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by ayyasamy ram Fri Nov 13, 2015 5:14 pm

காலம்  Yd1Fex7ySHSJ9R9YbzwB+mzlqv_245601
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Dr.S.Soundarapandian Fri Nov 13, 2015 6:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by M.Jagadeesan Fri Nov 13, 2015 7:57 pm

" காலம் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய சசிக்கு நன்றி ! ஆனால் முதல் ஆறு வார்த்தைகளில்தான் காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் . பிறகு " உந்து சக்தி " " அறிவுத் தீ "  என்று போகிறது கவிதை  . தலைப்பை விட்டு விலகிச் செல்கிறது தங்கள் கவிதை . ஏன்  இந்தக் குழப்பம் ?


காலம்
=======
காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி!

நாட்டிலே
களவு கொள்ளை கற்பழிப்பு
கடத்தல், கொலைகள் நடந்தாலும்
காலம் கெட்டுப் போச்சென்பார்.

பொருளும் முயற்சியும் இல்லாமல்
திருமணம் உலகில் நடந்திடுமா?
துளியும் முயற்சி செய்யாமல்
பழியை என்மேல் போடுகிறார்.
காலமும் நேரமும் வந்தால்தான்
கைவரும் திருமணம் என்கின்றார்.

தீதும் நன்றும் இவ்வுலகில்
பிறர்தர வாரா ஆதலினால்
சூதும் வாதும் செய்வோருக்கு
சூழ்ந்திடும் துன்பம் நிச்சயமே!
ஆறாத துன்பம் அடைகையிலே
போறாத காலம் என்கின்றார்.

மாறும் மனித மனங்களினால்
மாறும் உலக நாகரிகம்
ஞால மாந்தர் மாறுகையில்
காலம் மாறிப் போச்சென்பார்.

காலதேவன் கண்ணீர் வடிக்கின்றேன்
ஞாலமாந்தர் சுமத்தும் பழிஎண்ணி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:20 am

எதற்கு காலத்தை பழியிட்டு ,
நடக்காத காரித்திற்கு காலம்
கூடி வரவில்லை அல்லது கெட்ட
காலம் அதனால் அனைத்தும் கெட்டுப்
போச்சு இப்படி புலம்புவது நம் இயற்கையே
ஜெகதீஸ்.கவிதை அருமை நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காலம்  Empty Re: காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum