ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையின் நாயகன் யார் ?

Go down

கீதையின் நாயகன் யார் ? Empty கீதையின் நாயகன் யார் ?

Post by muthupandian82 Thu Nov 12, 2015 9:06 pm

கீதையின் நாயகன் யார் ? 9QB2POZET06PJtnYRADL+geethaகீதையின் நாயகன் யார் ? NsA1gbDXRtacUZPdDaa7+baba

கீதை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கபட்டால் மற்றவர்கள் அதை படிக்கவேண்டிய அவசியம் என்ன?போர்க்களத்தில் உபதேசிப்பதை யாரும் குறித்துவைக்க கண்டிப்பாக முடியாது..அப்படியானால் கீதையின் நோக்கம் என்ன?எதற்காக கீதை உபதேசிக்கப்பட்டது..சற்று சிந்திப்போம்.. கீதையின் முன்பக்கத்தில் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் போடப்பட்டு இருக்கின்றது..உள்ளே அதை படித்தவர்கள் உணரலாம்.. சிவன்.. ஈஸ்வரன்..என்ற வார்த்தைகளே அதிகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.. அப்படியானால், கீதையை உபதேசித்தது சிவபெருமானா?சிவனுடைய கோவிலுக்கு சென்று "ஓம் நமசிவாய" என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒருவருக்கு சிவபெருமான் யார் என்று கேட்டால் தெரியுமா? உதாரணமாக ஒருவரிடம் சிவபெருமானை பற்றி கேட்டால் அவர் சொல்வது என்னவாக இருக்குமென்றால்..என்னுடைய முன்னோர்கள் இப்படித்தான் வழிபட்டனர்..நானும் அப்படியே வழிபடுகின்றேன்.. என்பார், ஆனால்,சிவனார் யார்?அவரை எதற்காக வழிபடுகின்றோம்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?இதையெல்லாம் தெரிந்திருக்கின்றோமா?ஒரு நடிகருக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் ஒருவர் அந்த நடிகரின் பிறந்த நாள்,அந்த நடிகர் எப்பொழுது நடிக்க வந்தார்,எத்தனை படங்கள் நடித்துள்ளார்..எத்தனை நற்பணிகள் செய்துள்ளார் என்பதை புள்ளி விபரமாக சேகரித்து வைத்திருப்பார்.. ஆனால், உலகம் போற்றும் இறைவன் எம்பெருமான் ஈஸ்வரன் எப்பொழுது உலகிற்கு வருகின்றார்..?அவருக்கு இவ்வளவு அபிஷேகம் ஆராதனை நடக்கும் அளவிற்கு இந்த பூமிக்கு என்ன செய்தார்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?சிவராத்திரி என்று சொல்கின்றோமே..அதற்க்கு என்ன அர்த்தம்?இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்..ஒருவரை வழிபாடு செய்தால் அதை என்னவென்று சொல்வது..பக்தியின் பலன் ஞானமென்றால்.. பக்தியில்இறைவன் ஒருவர் யாரென்று புரிந்துகொள்ள முடியாது என்று அர்த்தம்.. ஞானம் கிடைத்தவுடன்தான் எல்லாமே புரிய வரும் என்று அர்த்தம்.. இந்த ஞானம் எப்பொழுது கிடைக்கும் பக்தியில் இறைவனை உண்மையான மனதுடன் நாலாபுறமும் தேடி..தேடி..இறுதியில் இறைவன் இருக்கும் இடம் தெரியவரும்.. அந்த இடத்தில்தான் முக்தி,ஜீவன் முக்தி என்பது கிடைக்கும்.. ஆம்..,சகோதரர்களே இறைவன் சிவன் என்பவர் ஜோதியானவர் அவர் கலியுக இறுதியான இந்த நேரத்தில் இந்த காரிருளை அதாவது சிவராத்ரியை சிவவெளிச்சமாக மாற்ற இவுலகிர்க்கு வந்துவிட்டார்.. இப்பொழுது உலக நாடுகள் ஒன்றுகொன்று பகைமையில் மூழ்கி 3வது உலக மகா யுத்தத்தை ஆரம்பிக்க போகின்றன..இதுவே போர்க்களம்.. இங்கே பரமாத்மா என்ற சிவஜோதி அர்ஜுனன் என்ற ஆன்ம ஜோதிகளுக்கு உபதேசித்தது தான் கீதை ஞானம்.."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இந்த கீதை ஞானத்தை கேட்பவர்கள் சுவர்க்கத்தில் வருவார்கள் என்பதே உண்மை..ஏனென்றால் இப்பொழுது உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பரம்பொருள் இவுலகிர்க்கு வந்துவிட்டார்..அவரை பற்றியும் அவரது படைப்பை பற்றியும் தெரிந்துகொள்வதுதான் ஞானம்..இந்த சுவர்க்கம் எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது..எல்லோருக்கும் தந்தை ஒரு இறைவன் சிவன். வாழ்த்துக்கள்..
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum