புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
53 Posts - 42%
heezulia
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
304 Posts - 50%
heezulia
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
21 Posts - 3%
prajai
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_m10செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 1:51 pm

எனது நூறாவது பதிப்பு : - ஏற்கனவே இக்கடூரையை அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி என்ற பதிப்பில் , பதித்திருந்தேன் ..இக்கடூரையை தனியே பதிப்பதற்கு எனக்கும் என் தமிழுக்கும் உள்ள காதல்

எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? யோசித்துப் பார்த்தால் மிகவும் தற்செயலான ஒன்றுதான். தமிழகத்தில் பிறக்காமல், வேறு எந்த மாநிலத்திலாவது, நாட்டிலாவது பிறந்திருந்தால், அல்லது வேறு உயிரினமாகவே பிறந்திருந்தால் எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்? குறிப்பிட்ட தம்பதிக்குப் பிறந்த குழந்தை அவர்களுக்குத் தாய், தந்தை என்று மதிப்புக் கொடுப்பதுபோல, குறிப்பிட்ட பிரதேசத்தில் பிறந்ததால் நமது மொழிக்கு மரியாதை தருகிறோம் (அல்லது தராமல் புறக்கணிக்கிறோம்.) ஆனால், பிறந்துவிட்ட பிறகு நம்மீது சமூகத்தாலும் மொழியாலும் திணிக்கப்படும் அத்தனை இயல்புகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம், அவற்றை இயல்பு என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறுகதை.

நம் அருகிலேயே, நமக்கு மிக நெருக்கமாக நாம் அறியாத (உப)பண்பாடுகளும் வரலாறுகளும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. இவற்றில் எவை நிஜமானவை, எவை நிலை நிற்பவை?

மொழிபோலவே தற்செயலாக நம்மீது சுமத்தப்பட்டவைதான் ஜாதி, மதம், இனம், பாலியல்பு போன்ற பல விஷயங்களும். அப்படியிருக்க, ஏன் இவற்றிற்காக முனைப்புக் கொண்டு மனிதர்கள் போராடுகிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை.

“உலகின் நாகரிகங்கள் பல அழிந்திருக்கின்றன. ஆஸ்டெக், மாயன் நாகரிகம் என்னவாயிற்று? மிகப் பழைய எகிப்து நாகரிகம் என்னவாயிற்று? பாபிலோனிய நாகரிகம் என்ன வாயிற்று? அதுபோலத் தமிழ்நாகரிகமும் ஒரு சமயத்தில் அழிந்து போகத்தான் வேண்டுமென்றால் அதில் வருத்தப்பட என்ன இருக் கிறது?”

ஒரு மொழி, ஒரு பண்பாடு அழிய வேண்டுமானால், அதற்கான குணாதிசயங்கள் அந்தப் பண்பாட்டில் எச்.ஐ.வி. கிருமிகள் போல எப்படியோ புகுந்து பரவி வளர்ந்து விடுகின்றன. இதைச் சொல்லக் காரணம், தமிழ்ப்பண்பாடும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. மீளமுடியாத அளவுக்கு தமிழ்ப்பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகிய அனைத்தும் பாழ்பட்டு நாசமாகியிருக்கின்றன. பண்பாடு, மொழி மட்டுமா? சுற்றுச்சூழல், அரசியல், கல்வி, தொழில், தினசரி வாழ்க்கை, எல்லாமேதான். இதனைத் தமிழகத்துக்கு மட்டுமே உரிய நிலையாகக் காணாமல், இந்தியா முழுவதும் இப்படித்தான் என்பவர்கள் உண்டு. இல்லை, உலகத்தின் நிலையே இப்படித்தான் என்பார்கள் சிலர். இல்லை, மனிதநிலைமை (Human condition) என்பதே இப்படித்தான் இருக்கி றது என்று சிலர் வேதாந்தம் பேசலாம். எப்படியானாலும், மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் ஆட்கள் கதியற்ற நிலையில் கடைசி யாக என்ன செய்வார்கள்? அதைத் தான் நாமும் செய்யப் போகிறோம்.

மொழியை யாரும் அழித்துவிடவும் முடியாது, உருவாக்கிவிடவும் முடியாது. நாம்தான் மொழியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகிறோம். மொழி வேறு வர லாறு வேறல்ல. தமிழக வரலாற்றைப் பார்த்தாலே இது புரியும். மேற்கூறிய திராவிடக் கருத்தியலைக் கொண்டவர்கள் மொழி அழிந்துவிடும் என்று நினைத்ததால் மொழியை ஆக்கவும் முடியும்-குறிப்பாகக் கலைச்சொற்களை ஆக்கினால் மொழி வாழ்ந்துவிடும் என்று நினைத்தனர். அதனால் தூய தமிழ்ச் சொற்களை ஆக்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் நாம் ஆங்கிலத்திலிருந்தோ பிறமொழியிலிருந்தோ ஒரு சொல்லை ஆக்குவதற்குள் ஆயிரம் சொற்கள் அறிவுத்துறைகளில் புகுந்துவிடுகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டுவந்த தமிழ்ச் சொல்லாக்க முறைகள் பயனற்றவை. புதியதொரு முறையை நாம் இனி கண்டுபிடிக்கவேண்டும்.

மொழி எப்படி ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்களோ, அதுபோலவே மனித வாழ்க்கைக்கு இலக்கியமும் ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்கள். இவர்கள் தான் இலக்கியத்தைப் பிரச்சாரமாக்குகிறவர்கள். (பழங்கால இந்திய இலக்கியக்கொள் கையும் இப்படித்தான் சொல்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு அடைவதுதான் நூற்பயன்.) அந்தக்கால நாலடியார் படைத்தவராயினும், இந்தக்காலத்தில் வறட்டு நோக்கில் மார்க்சிய நாவல் படைப்பவராயினும் இந்த அடிப்படைக் கொள்கை உடையவர்கள்தான்.

சாக்கடைக்கு அருகில் நடைபாதையில் வசிப்பவன் நோய்க்கிருமிகளைப் பற்றி தினசரி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், சாப்பிடத்தான் முடியுமா? இது ஒரு சூழல். அடுக்குமாடியில் வசிப்பவன், ஒரு தூறலில் நனைந்துவிட்டு வந்தாலே சளி பிடித்துக்கொள்கிறது, வைரஸ் தாக்கிவிட்டது என்கிறான், இது இன்னொரு சூழல். இது போலத்தான் தரமதிப்பீடுகளும்.

மொழி சிந்தனையை உருவாக்குவதாகவும், கூட்டுச் சிந்தனையால் உருவாகுவ தாகவும் இருக்கிறது. இலக்கியமும் அதுபோலத்தான். அனுபவ உணர்வை, ரஸனை யை, கலைத் தன்மையை, அழகியலைத் தனிமனிதனிடம் உருவாக்குவதாகவும், வெளிப் படுத்துவதாகவும் இருக்கிறது, இலக்கியம். வரலாற்றினால் தான் தீர்மானிக்கப் படுவதாகவும், வரலாற்றிற்குள் நம்மைச் செலுத்துவதாகவும், வரலாற்றை ஓரளவு படைக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.

இன்னும் வாழ்வது எத்தனை நாட்கள் என்பது பற்றிக் கவலை இல்லை. செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 1:58 pm

தமிழ் மொழியை யாராலும் அழிக்கவே முடியாது இதில் சிறிதும் ஐயமில்லை.
கவலை கொள்ள வேண்டாம்.
செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். 3838410834 செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். 103459460 செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 2:09 pm

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப் போகிறோம்? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம். வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம்! தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 6:25 pm

உங்கள் ஆதங்கம் உணரக் கூடியதே, ஆனால் நம்முடைய பல பொருட்களுக்கு இது என்னுடையது என்று சொந்தம் கொண்டாடியது கிடையாது .ஆனால் வெளி நாட்டார்களோ எதை எதை சொந்தமாக்கி கொள்ளலாம் என்ற எண்ணத்திலே இதை செய்கின்றனர் இது கூட ஒரு விதத்தில் திருட்டு தான்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 6:41 pm

தமிழ் சான்றோர்கள் , நல்ல கருத்துக்களை ஆன்மீகத்தோடு இரண்டற கலந்து கோவில்கள் மூலம் அதை வெளிபடுத்தினான் ..அது கல்வியானாலும் சரி , கலவியானாலும் சரி ..இன்று கூட தமிழக கோவில் கோபுரங்களில் அனைத்தையும் பார்க்க முடியும் ..விஞ்ஞானம் ,மருத்துவம் , இலக்கியம் , அறிவியல் , கணிதம் , ப்வ்திகம் போன்ற பல கலைகளும் , கூத்து , நடனம் , இசை , ஓவியம், போன்ற கலைகளும் கோவிலில் மட்டுமே கிடைக்கும் ...அதை தான் இன்னும் நாம் தொலைத்து கொண்டிருக்கிறோம் ..நம் மொழி , பண்பாடு , கலாச்சார சிறப்பை உணராது ,வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் போல வாழ்கிறோமே ..அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது ...யாரவது திருத்துவார்கள் , யாரவது மேம்படுத்தட்டும் , நமெக்கென்ன என்று ஒவ்வொரு தமிழனும் ஒதுங்கி போனால் யார் திருத்துவது ? யார் மேம்படுத்துவது ?..

விடை தெரியா கேள்வி...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 6:46 pm

நமது மருத்துவத்தை திருடினார்கள் விட்டுவிட்டோம்,
நமது கலை செல்வதை திருடினார்கள் விட்டுவிட்டோம்,
நமது பொக்கிசங்களை திருடினார்கள் விட்டுவிட்டோம்,
நமது மொழியை திருடினார்கள் விட்டுவிட்டோம்,
மீதம் உள்ளது எமது மானம் என்ற மொழிஉனர்வு மட்டுமே ,
இதும் திருடுபோனால் வாழ்வதைவிட இறப்பதே மேல் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக