ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

+3
SK
விமந்தனி
Aathira
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

Post by Aathira Thu Nov 12, 2015 12:21 am

First topic message reminder :

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 12227031_1004718169570384_3201066897488022963_n

ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க......

எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்.....
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு அரங்கத்தின் முன் சென்று ஒருவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டது எனக்கு முதல் அனுபவம்.

அந்த ஓரிரு வார்த்தைகளோடு முகவரி அட்டையைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்ற போது நினைக்கவில்லை அவரது ‘அப்பத்தா’, ‘அருந்தவப் பன்றி - மகாகவி பாரதி’ என்னும் இரு நூல்கள் என் இல்லம் தேடி வரும் என்று. இரண்டு இரவுகளில் இரண்டு நூல்களையும் படித்து முடித்த போது என்னுள் எஞ்சியது பெரும் வியப்பு.

குறிப்பாக.... அருந்தவப் பன்றியா பாரதியா....... என்ற வினாவோடு நூலை விரித்த போது விரிந்து கொண்டே போனது வியப்பு. பாரதி.. பாரதி என்று கூறும் ஒருவரும் கூறாத புதிய செய்திகள் அடங்கியது அந்த ஆய்வு நூல். ஆனால் அது எந்தப் பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யாத நூல். அந்த எழுத்துகளைப் பதித்த விரல்களுக்கு என்ன பரிசு தருவது......... !? விமர்சனத்தைத் தவிர.......அது பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில்.....

இப்போது.. விகடன் நேர்காணல் பற்றி.......

நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும் நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை உரையாடலுக்கான தேவையும் உரையாடலும் இருந்து கொண்டே இருக்கும்....... என்று சொல்லும் நம்பிக்கை....

எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்குச் சுதந்திரம் என்று கேட்கும் தார்மீகம்......

அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் சமத்துவத்துக்கான குறியீடு.... என்ற பண்டைய மரபின் மீதான எள்ளல்.......

சாக்ரடீசின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். இறந்து போகும் போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப் படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை...... என்று குமுறும் அறச்சீற்றம்...........

இந்தியாவில் இருந்த போது ஆஷ் தம் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரப் படுத்தியுள்ளது அவரது குடும்பம். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் என்ன ஆனாள்? என்று கேட்கும் வாஞ்சை........

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல, இலண்டன் சாராயக் கடைகளிலும் பன்றித் தொழுவத்திலும் வேலை செய்து ஒரு துப்பாக்கி வாங்கி 16 வருடங்கள் காத்திருந்து படுகொலை செய்கிறானே உத்தம்சிங்........ இதுதான் ரெளத்திரம் பழகுவது... என்று பாரதியின் வாக்குக்கு ஆதாரம் கொடுக்கும் தெளிவு........

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........

இந்தக் கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ என்று பழகிய ரெளத்திரம்......

இத்தனைக்கும் ஒட்டு மொத்தமான ஒரு பெயர்தான் பாரதி கிருஷ்ணகுமார் என்னும் ஆளுமை.


கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Tகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Hகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Iகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Rகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty Re: கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

Post by Aathira Fri Nov 13, 2015 11:34 am

ayyamperumal wrote:சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........


           சில கருத்துகளில் மாறுபாடு கொண்டிருந்தாலும்  இப்போதைக்கு ஆதிரா அக்காவின் சுவையான எழுத்து நடையை மட்டுமே ரசிக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1174378
முரண்பாடுகள் இல்லையென்றால் வாழ்க்கை சுவைக்காது அய்யம்பெருமாள். தங்கள் ரசனைக்கு நன்றி


கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Tகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Hகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Iகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Rகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Aகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty Re: கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

Post by ayyasamy ram Fri Nov 13, 2015 5:10 pm

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.  - Page 2 Empty Re: கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum