புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 10 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 10 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 10 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 10 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 10 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 01, 2015 12:54 pm

//இதோ இது தான் கிருஷ்ணர் இந்திரலோகத்தில் இருந்து பாமாவுக்கு கொண்டுவந்து கொடுத்த பாரிஜாத மலர் செடி...//

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் பவழ மல்லியைத்தான் அப்படி சொல்லுவா விமந்தினி புன்னகை.....இதுவரை தான் இன்று படித்தேன்.........படித்ததே நான் போய் வந்தது போல டயர்டாக இருக்கு..so  கொஞ்சம் ரெஸ்ட் இப்போ...........மீதி பின்னுட்டம்  நாளை.............புன்னகை

.
.
.
அருமையான கட்டுரை.....கூட போடும் படங்களும் புகை படங்களும் சூப்பர் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 06, 2015 11:35 pm

நன்றி கிருஷ்ணாம்மா.

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:03 pm

இங்கிருந்தே தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்து விட்டது. தேயிலை தோட்டங்கள் பார்க்க, பார்க்க மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.

கொடைக்கானல் வரை....! - Page 10 LbJhaNlQQLS78aHAMl1e+25

கொடைக்கானல் வரை....! - Page 10 UI3Ih9fPQkyWO9AU91vL+26-0

கொடைக்கானல் வரை....! - Page 10 HuhoTlmWRb6qYoQXoHCG+29

எங்கு பார்த்தாலும், கண்ணுக்கு எட்டியவரை தேயிலை தோட்டங்களே மலையெங்கும் நிரம்பி வழிந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 10 75QKJNXS8FfnEFunsJgI+30

கொடைக்கானல் வரை....! - Page 10 XRwOW6TMQVa3Ko1e8VcS+31

பச்சை பசேலென்ற மரகத பச்சை விரிப்பில் விழி மூடாது மனம் அந்த அழகில் லயித்து போயிற்று

கொடைக்கானல் வரை....! - Page 10 K05WZWzmQMuWfVfrgAXR+32

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:05 pm

வால்பாறை;

கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாசஸ்தலமாக உள்ளது வால்பாறை. 7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயி, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒலைடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

கொடைக்கானல் வரை....! - Page 10 X7utLzQR6CEH22lhsIFw+32-1

வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது.

வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது.

இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது.

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:11 pm

வால்பாறை நகரத்தை அடைந்து விட்டோம். அன்றிரவு அங்கு தங்குவதாய் திட்டம். ஆனால் எங்கள் துரதிர்ஷ்டம் அடுத்தடுத்து வந்த நான்கு நாட்கள் லீவில் விடுதிகளும் நிரம்பி வழிந்தது. அதனால் எங்களுக்கு அறைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தங்கி சோலையாறு ஆணை மற்றும் அதிரப்பள்ளி அருவி பார்க்கலாம் என்றிருந்தோம். தங்கும் அறை கிடைக்காததினால்,  நல்லமுடி பூஞ்சோலை (பள்ளத்தாக்கு) மட்டும் பார்த்துவிட்டு வால்பாறையை விட்டு கிளம்ப முடிவு செய்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 TV5DTqUTVOZ6nP0vpnfS+32-2

மணி பத்தரை தான் ஆகியிருந்ததால் நல்லமுடி பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு கீழிறங்க சரியாக இருக்கும் என்று நினைத்து எங்கள் பயணத்தை துவக்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 Bbar39rwQMu0HnzqlGES+33

வேறு வானம் இருண்டு கொண்டு வந்தது, இப்பவோ. அப்பவோ மழை மழை பெய்வது போல.

கொடைக்கானல் வரை....! - Page 10 JLUtWj8T22Usp7becgLw+34

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:19 pm

நல்லமுடி வந்துவிட்டது.

கொடைக்கானல் வரை....! - Page 10 UGCAki7JTKGKicc3IdAF+35-1

வாகனங்களை இங்கேயே நிறுத்திவிட்டு உள்ளே சற்று தொலைவு நடக்கவேண்டுமாம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 XPeDsWcQyO61XdKLRdBQ+35-2

கொடைக்கானல் வரை....! - Page 10 TRyVSbt0QTu8uzVeyRh9+35-3

சற்று தொலைவு தானே என்று பார்த்தால்...... அம்மாடியோவ்...! இங்கிருந்து பார்த்தால்.... எனக்கு இப்போதே மூச்சு வாங்கியது.

கொடைக்கானல் வரை....! - Page 10 D1DbHV5iQ52Z4vN5iJGg+35-4

சேருமிடமே தெரியவில்லை. அதிலும் மிகவும் நெட்டாக இருந்தது. அவ்வளவு தூரம் போகமுடியுமா என்னால் என்று சந்தேகமாய் இருந்தது. ஆனா, வரலன்னு சொன்னா நிச்சயமா விடப்போறதில்ல.... அதனால் எப்படியாவது மெதுவாக உருட்டிக்கொண்டு போய்வந்து விடலாம் என்று முடிவு செய்து அம்மாவையும், மாமனாரையும் மட்டும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 I1y9CbW9THerQhuX0Jm6+36

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:26 pm

ஏற முடியுமா என்று நான் பயந்த அளவிற்கு சிரமமாக இல்லை. பள்ளத்தாக்கு கிட்டத்தில் மட்டும் பாதை உயர்ந்து இருந்ததால் சற்று சிரமமாய் இருந்தது.  

கொடைக்கானல் வரை....! - Page 10 KUWfHGEoRRG0bMa6qz7B+37

கொடைக்கானல் வரை....! - Page 10 EwnxzRBeQhOI3TStAGXu+38

இது ஒரு அழகான பள்ளத்தாக்கு. பனி சூழ்ந்திருந்ததால் சற்றே புகை மண்டலமாவே தெரிந்தது. ஆங்காங்கே விழும் அருவிகள் இங்கிருந்து பார்க்க வெள்ளிக்கம்பிகளாய் நீண்டிருந்தது.

அங்கு நிலவிய சீதோஷணம் மற்றும் காட்சி விருந்துகள்..... வார்த்தைகளாய் சொல்லமுடியாது. உடலுக்கும், கண்ணுக்கும் மிக, மிக இதமாக இருந்தது.

மொத்தத்தில் மிக அழகான பிரதேசம்.

கண் குளிர, குளிர ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். உடன் வந்தவர்கள் அனைவருமே போய்விட்டார்கள்.

அம்பு குறியிடப்பட்டுள்ள இடம் தான் வாகனங்கள் நிறுத்தியுள்ள இடம்.
அங்கு தான் நாங்கள் செல்லவேண்டும்.

கொடைக்கானல் வரை....! - Page 10 WQr2aUMVQLavWfm0nHyg+39

கொடைக்கானல் வரை....! - Page 10 Gge8DlJTtmBAzLGEwfnw+40

கொடைக்கானல் வரை....! - Page 10 DA2DcUyxTnGVqbND0G0x+43

கொடைக்கானல் வரை....! - Page 10 DOjlyC3ERdmlKx1CG4mZ+42

வழியில் ஆங்கங்கு யானைகள் வந்து சென்றதன் அடையாளமாக அதன் எச்சம் மிச்சமிருந்தது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட மூன்று குட்டியானைகள் உள்பட பதினொரு யானைகள் இங்கே முகாமிட்டு இருந்ததாம். நியுசில் பார்த்தேன்.

என்னை விட்டு,விட்டு அப்பாவும், பெண்ணும் எவ்வளவு தூரத்தில் போகிறார்கள் பாருங்கள். திடீர்ன்னு யானை, கீணை வந்தால் என் நிலைமை....????? என்னால ஓடக்கூட முடியாது.......

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:39 pm

ஒரு வழியாக வாகனங்கள் நிறுத்துமிடம் வந்து சேர்ந்து வால்பாறை நோக்கி கிளம்பினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 GlVkIUDRTyZeMG1h1lyv+43-1

கொடைக்கானல் வரை....! - Page 10 LFDSZftsSgeKZlGM1lBo+43-2

அது மதிய உணவு இடைவேளையானதால் வழியில் அங்காங்கே தேயிலை தோட்டத்தொழிலார்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 10 VgqCtSelSaPTKhTAx5M2+43-3

கொடைக்கானல் வரை....! - Page 10 YMNCWebMTpa7DMh75Lrb+43-4

கொடைக்கானல் வரை....! - Page 10 Sgo6F1p3Q42tmJuiVhG2+43-5

இடையில் தென்பட்ட சில வித்தியாசமான பெயருடைய ஊர்கள். நல்லகாத்து, ரொட்டிக்கடை போன்றவை.

கொடைக்கானல் வரை....! - Page 10 MOIxgtSpQpmOHJ2wMmY5+44

கொடைக்கானல் வரை....! - Page 10 I9RyTUs8S3WJBet0DBlG+45

கொடைக்கானல் வரை....! - Page 10 Get5Yx6xTdOrdVIemLEo+45-00

கொடைக்கானல் வரை....! - Page 10 4jqYLG4CT3IDBt4XrBj6+45-01

கொடைக்கானல் வரை....! - Page 10 O7oSO2jDSM2E4Pltqw2B+45-02

வால்பாறை வந்தடைந்ததும் மதிய உணவை லக்ஷ்மி செட்டிநாடு ஓட்டலில் முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து கீழிறங்கினோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 756C3VRzSherK233ngXe+45-1

கொடைக்கானலில் வாங்கிய சோப் வாட்டர் பபுள் வால்பாறையில் பறப்பதை பாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 10 WbGrlIcRe6uKw72Uo4CE+45-0

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 21, 2015 11:53 pm

இங்கே சிங்கவால் குரங்குகள் மிக அதிக அளவில் காணப்படுகிறது. அப்படி இருக்கும் இடங்களில் எல்லாம் காட்டிலாக்காவை சேர்ந்தவர்கள் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, சிங்கவால் குரங்குகளை காட்டுகிறார்கள். இங்கிருக்கும் மொத்த சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கையே இரு நூறுகள் தான் இருக்கும் என்கிறார்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 10 OCQ1C8TeTJSmNrWGt4o6+46-00
படவுதவி-இணையம்.

நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும்.

ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.

எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை.

இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும்.

தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட இதனை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர்.

கொடைக்கானல் வரை....! - Page 10 Kbvk6aVJTA8eLFIPyT8V+46-0
மஞ்சள் வட்டத்திற்குள் இருப்பது சிங்கவால் குரங்கு.

கொடைக்கானல் வரை....! - Page 10 F9eA4NojRZmZqb2Q1fCe+47

அவை ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு செல்ல இடையில் கயிற்று பாலம் பாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 10 5D0r3c07R2iM7kuQpVlG+48

வழியில் தென்பட்ட அழகான இடங்களையெல்லாம் வண்டியை நிறுத்தி, இறங்கி பார்த்துக்கொண்டே வந்தோம்.

கொடைக்கானல் வரை....! - Page 10 E7Q39fNnRLKcFqS5Uj1k+49

கொடைக்கானல் வரை....! - Page 10 DRTKbzfPR5K1S8xTBqxZ+50

கொடைக்கானல் வரை....! - Page 10 U40bSKebRfmPCv5iSgGA+51

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 22, 2015 12:01 am

அடுத்து,

குரங்கு அருவி.

வால்பாறை மலையின் துவக்கத்திலேயே இந்த மங்க்கி பால்ஸ் உள்ளது. பெரிய அருவி இல்லையென்றாலும் குளித்து ஆனந்தம் கொள்ளும் அனுபவத்தை தரக்கூடிய வகையில் தான் இருந்தது.

வழியில் இருக்கும் தகவல் பலகைகள் ‘குரங்குகளுக்கு எக்காரணம் கொண்டும் உணவளிக்க கூடாது’ என்று உறுதியாக அறிவுருத்திக்கொண்டு வந்தது.

அங்கே சில படங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 10 HkxjrOwFSVSboPvnRsyo+52

கொடைக்கானல் வரை....! - Page 10 CfnWJCoSz2nwPiKoXscA+53

கொடைக்கானல் வரை....! - Page 10 Db2payyYSISwEuNYEcCO+54

கொடைக்கானல் வரை....! - Page 10 J1tq4n5nRYyVnvHSM3UU+57

அங்கே ஒரு தகவல் பலகை என்னை ஈர்த்தது மட்டுமல்லாமல் மனதை கொஞ்சம் சங்கடப்படுத்தவும் செய்தது.

அந்த பலகையில் இருந்த வாசகம் இது தான். குரங்குகளே நம்மிடம் சொல்வது போல.....

“உணவு கொடுத்து என்னை ஊனமாக்காதே!
உன் வாகனத்தின் பின்னே என்னை அலைய விடாதே!!”

கொடைக்கானல் வரை....! - Page 10 XMWURm4pQVOocRllt2y1+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக