ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 9 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 9 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 9 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........



கொடைக்கானல் வரை....! - Page 9 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by ராஜா Mon Nov 30, 2015 2:11 pm

ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by ஜாஹீதாபானு Mon Nov 30, 2015 3:59 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1177770

சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Mon Nov 30, 2015 11:01 pm

T.N.Balasubramanian wrote:வால்பாறை என்றால் மலை சம்பந்தப்பட்டதுதானே ? மலை மேல்தான் இருக்கும் .

அதற்காக மணப்பாறை  மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !

அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை (நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)

ரமணியன்
அய்யோ... எனக்கும் தெரியாது ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Mon Nov 30, 2015 11:02 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை  சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... சியர்ஸ்  நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....

ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....ஊத்திக்கிச்சு
அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
அடக்கடவுளே....! என்ன கொடுமை சார் இது


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Mon Nov 30, 2015 11:03 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
நம்ம @பாலாஜி இதை பற்றி விவரமா சொல்லுவார் புன்னகை
மண்டையில் அடி


Last edited by விமந்தனி on Sun Dec 06, 2015 11:32 pm; edited 1 time in total


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Mon Nov 30, 2015 11:13 pm

ஆங்காங்கே ‘இது வனவிலங்குகள் நடமாடு பகுதி’ என்று தென்படுகிற
போர்டுகள் வேறு ஏகமாக பயமுறுத்திக்கொண்டிருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 9 765g6OI0TjCAckErQFt2+18

மலைப்பாதையின் சற்றுதூர பயணத்திற்கு பிறகு இளைப்பாற ஒரு இடம். சின்னதாய் ஒரு அருவி அங்கே வழிந்தோடிக்கொண்டிருந்தது. இடம் வாட்டர்பால்ஸ்.

கொடைக்கானல் வரை....! - Page 9 EK80PYoQCmrwgAUipvP4+19

டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், சுக்கு காபி என்று அனைத்தும் அங்கு கிடைத்தது. ஆளுக்கு ஒரு கப் டீயுடன் அங்கே ஐந்து நிமிடங்களை செலவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். டீ வெகு சுவையாக இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 9 WWmy1M9TTnyObLEDnCMI+20

கொடைக்கானல் வரை....! - Page 9 Hv1VM9kKSlS6LC1DAzi2+22

கொடைக்கானல் வரை....! - Page 9 HxfQoxBIRzXwtaw9LnQ1+23

கொடைக்கானல் வரை....! - Page 9 X49NqRIXTuqKxT0NCSLp+24




கொடைக்கானல் வரை....! - Page 9 IZrtDRF9RkKeU9gRQHOj+animated-car-smiley-image-0209


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by விமந்தனி Mon Nov 30, 2015 11:14 pm

நெட் ரொம்பவும் slow. படங்களை தரவேற்ற முடியவில்லை. நாளை பார்க்கலாம்.


கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by T.N.Balasubramanian Tue Dec 01, 2015 6:40 am

மலை மேல் ஏறுவது சிரமம்தான் .
நெட் க்கும் அந்த ப்ராப்ளம் போலிருக்கு .
அதான் ஸ்லோ .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by ayyamperumal Tue Dec 01, 2015 10:40 am

விமந்தனி wrote:
என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.
அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள்  என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.
கொடைக்கானல் வரை....! - Page 9 CyFkusZsSCyTRGpFty6d+12

  மலைகளின் இளவரசி என்றால் சும்மாவா ?  
மலைகளின் இளவரசி என்கிற பட்டத்திற்கு சொந்தம் வால்பாறைதான். கொடைக்கானல் அல்ல


கொடைக்கானல் வரை....! - Page 9 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by krishnaamma Tue Dec 01, 2015 11:53 am

//இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.//


இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கேன் விமந்தினி புன்னகை....................24 மணி நேர ரோடு செர்வீஸ் Toyota     சூப்பர் ஆக இருந்தது........நாங்க மதுரை போன கதை  படித்து இருப்பிங்களே புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொடைக்கானல் வரை....! - Page 9 Empty Re: கொடைக்கானல் வரை....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum