புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
63 Posts - 57%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
31 Posts - 28%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Sathiyarajan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
58 Posts - 56%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
29 Posts - 28%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_lcapகொடைக்கானல் வரை....! - Page 8 I_voting_barகொடைக்கானல் வரை....! - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 8 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 8 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 8 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 8 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 1:52 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே.... புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்.... புன்னகை  புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1177301

அடிக்க வந்துருவாங்களா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா  அவ்ளோ தான் எங்க அக்கா போல எழுத வருமான்னு சண்டைக்கு போயிருவேன் ...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 2:41 pm

அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 28, 2015 11:48 pm

T.N.Balasubramanian wrote:நுங்கு --சீசனில் ஒன்று ஐந்து ரூபாய் என்று சென்னையிலும் கிடைத்தது .

ரமணியன்
நாங்களும் இந்த வருடம் நிறையவே நுங்கு சாப்பிட்டோம். ஆனாலும், இங்கே வழியில் சாப்பிட்ட நுங்கு டேஸ்ட் வரவில்லை.

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 28, 2015 11:49 pm

ayyamperumal wrote:
விமந்தனி wrote:

ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார்
பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.
என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சோகம் சோகம் சோகம்

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 28, 2015 11:52 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே.... புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்.... புன்னகை  புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1177301

அடிக்க வந்துருவாங்களா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா  அவ்ளோ தான் எங்க அக்கா போல எழுத வருமான்னு சண்டைக்கு போயிருவேன் ...
அப்ப சரி.... ஜமாய்ச்சுடலாம் இனிமே.....சூப்பருங்க ஆனாலும் பானு எதுக்கும் நாம கொஞ்சம் உஷாரா இருக்கறது நல்லது.புன்னகை

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 28, 2015 11:59 pm

ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை  சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... சியர்ஸ்  நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....

ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....ஊத்திக்கிச்சு

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 29, 2015 12:50 am

வழியில் குறிக்கிட்ட ஆழியார் அணையை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கார் வால்பாறையை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. ஆமாம், ஜெட் வேகத்தில்.

மங்க்கி பால்ஸ் தாண்டி பயணித்தது. சென்ற முறை இந்த அருவிக்கு வந்திருந்த போது கூட எனக்கு தெரியாது இந்த பால்ஸ் வழியாக தான் வால்பாறை போகவேண்டும் என்பது.

என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.

அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள்  என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.

கொடைக்கானல் வரை....! - Page 8 CyFkusZsSCyTRGpFty6d+12

வழியில் குட்டி, குட்டியாக நீர்வீழ்ச்சிகளாக பாறைகளின் மீது வழிந்து கொண்டிருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 8 EAduNyLVSAOlcLC0iEOm+10

மூன்றாவது ஹேர்பின் பென்ட்-லிருந்து ஆழியார் அணையின் தோற்றம்.

கொடைக்கானல் வரை....! - Page 8 ADXp47lTyG8v5dmBQzk7+11

வழி நெடுகிலும் குரங்குகளின் அட்டகாசம் பார்க்க மிக சுவாரசியமாக இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 8 EADySWJfSJWn99Lw70et+13

பழநியில் வாங்கின நேந்திரம் சிப்ஸ்-ஐ எடுக்க முயலும் வானரம் ஒன்று. உள்ளே, கிலியுடன் என் அம்மா.

கொடைக்கானல் வரை....! - Page 8 LX0NwyZEQ8O9lNZwMpHb+14

கொடைக்கானல் வரை....! - Page 8 4YQ0jfaRD6eKg69ZkhUx+15

கொடைக்கானல் வரை....! - Page 8 5VoCpS2sS1Kd24dsYOCm+16

கொடைக்கானல் வரை....! - Page 8 SrCwz6wdTO2FT1VYVVhU+17

கொடைக்கானல் வரை....! - Page 8 IZrtDRF9RkKeU9gRQHOj+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 29, 2015 7:26 am

வால்பாறை என்றால் மலை சம்பந்தப்பட்டதுதானே ? மலை மேல்தான் இருக்கும் .

அதற்காக மணப்பாறை  மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை (நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 30, 2015 1:49 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை  சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... சியர்ஸ்  நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....

ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1177517

அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 1:54 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக