புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
157 Posts - 79%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
322 Posts - 78%
heezulia
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_m10கொடைக்கானல் வரை....! - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானல் வரை....!

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 12, 2015 12:11 am

First topic message reminder :

கொடைக்கானல் வரை....! - Page 7 WdQGa3sISzOuSPA9wSmS+1

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!

உங்களுக்காக –  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! கொடைக்கானல் வரை....! - Page 7 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

ஆனால்.......

நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை கொடைக்கானல் வரை....! - Page 7 YwO27UIsTHuzjm7vc32C+images-2 இப்பொழுது இங்கு பதிவாகிறது.

என் பார்வையில்,  இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை  மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........

கொடைக்கானல் வரை....! - Page 7 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:20 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சகோதரி தங்களின்  மௌன நிர்வாண சித்தர் அவர்களை பற்றி தங்கள்
பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.என் சொந்த ஊருக்கு
இதே வழியாக பல முறை சென்றும் அங்கு சென்றதில்லை.
பழனிதேவஸ்தானத்தில் தங்கி ரோப் கார்பயணம்,
கொடைகானல் பாதை பயத்துடன் பயணம்,
கருப்பணசாமிதரிசனம், சுட சுட இட்லி
டிபன் மற்றும் பல நல்லசுவாரிசயமான
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி! நன்றி

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:21 pm

ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:கொடைக்கானல் வரை....! - Page 7 103459460 கொடைக்கானல் வரை....! - Page 7 3838410834
-
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே

ரமணியன்  -

-
தனியாக ஒரு திரி தொடங்கி ஈகரை
உறவுகளின் கருத்து கோரலாம்.
-
கிறிஸ்துமஸ் லீவில் புரோக்ராம் வைத்துக்
கொண்டால் பலர் சேர வாய்ப்புள்ளது என
கருதுகிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1176992

ஆமோதித்தல்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:24 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே.... புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்.... புன்னகை புன்னகை

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:26 pm

ஜாஹீதாபானு wrote:அக்கா உஷ் உஷ்... அப்புறம் உங்களுக்கு கப்பல்ல இடம் கிடைக்காது சொல்லிட்டேன்.....
ஹ... ஹா... ஹா.... கப்பல் கரைக்கு வந்துடுச்சா....? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:28 pm

ayyamperumal wrote:அடடா ....

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் , கருவறையை நோக்கி நடக்கும் போதே முருகன் எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்திடுவார். ஆனால் நீங்கள் அர்ச்சகர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதால் அந்த உணர்வு கிடைக்காமல் இருக்கலாம். நீங்கள் கருவறை முன்பு அர்ச்சனை செய்தீர்களா வரிசையிலேயே   கொடுத்துவிட்டீர்களா என தெரியவில்லை. போகட்டும் முருகனின் அழகை இப்போது கண்முன் கொண்டுவாருங்கள்.
புன்னகை புன்னகை மனக்கண்ணில் இருக்கும் முருகனின் உருவம் எப்போதும் நீங்காது.
கொடைக்கானல் வரை....! - Page 7 1571444738

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:39 pm

மறுநாள் காலையிலேயே பழநி தேவஸ்தான அறையை காலி செய்து விட்டு கிளம்பினோம்....

கொடைக்கானல் வரை....! - Page 7 MReXP1P4RV3P4IWJRzwG+01

அடிவாரத்திலேயே காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு 7.30 மணியளவில் பயணத்தை துவக்கினோம்.

எங்கா....?

வால்பாறை!

இதுவரை நானும் வால்பாறை போனதில்லை. சரி, ரொம்ப நாளா இவரும் சொல்லிட்டே இருக்காரே அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

கொடைக்கானல் வரை....! - Page 7 OnS458A1S7S2eiBAlL0c+02

வழி நெடுகிலும் தோப்பும் துரவுமாக தொடர்ந்து எங்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே காற்றாலைகளும்....

கொடைக்கானல் வரை....! - Page 7 7gPbeqZmSMeqKtpdJJJI+04

கொடைக்கானல் வரை....! - Page 7 JnFf0LtSTei1wIlAOJAm+03

கொடைக்கானல் வரை....! - Page 7 IT80KnXSBqeVkdIqbWVQ+05

அதிக வெயில் இல்லாத அந்த காலைப்பொழுது. உடலுக்கு இதமாய் இருந்தது. வழிகளில் இருந்து விழிகளை எடுக்காமல் ரசித்துக்கொண்டு வந்த போது, வழியில் நுங்கு குறுக்கிட்டது. நுங்கு பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்தது. சாப்பிட்டு வெகு நாளாயிற்றே....

கொடைக்கானல் வரை....! - Page 7 FOE9ZreCT2CGhdREEOQ4+06

ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார்.  பதநீரை ஊற்றித்தர, பனை ஓலையை எவ்வளவு லாவகமாய் கட்டுகிறார் பாருங்கள்.

கொடைக்கானல் வரை....! - Page 7 HYAI4B2mR3GwRtCRy9DV+07

கொடைக்கானல் வரை....! - Page 7 ZivBX99R2u30N2B8k5q8+08

பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.

“என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”

அதற்கு என்னவர் பதில் சொல்லும் முன், அந்த நுங்கு வியாபாரியே, “இத குடிச்சுட்டு பிளேனே ஓட்டலாங்க.... இந்த கார ஓட்டமுடியாதா என்ன...?” என்று சொல்ல.... (இதை அந்த நுங்கு வியாபாரி கேலியாக சொன்னாரா, இல்லை உண்மையாக சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை)

ஆனாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. பின்னே இவரை நம்பி நாங்க நாலு பேர் போறோமே....

அப்புறம் என் மாமனாரும், அம்மாவும், ‘பதநீர் புளிச்சா தான் கள்ளா மாறும். மற்றபடி உடம்புக்கு நல்லதுதான்.’ என்று சொன்ன பிறகு தான் என் மனம் சமாதானம் அடைந்தது.

பிறகு, எங்களுக்கு நுங்குகளை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். நான்கு நுங்குகள் ரூபாய் இருபதாம். விலை கொஞ்சம் அதிகம் தான். கட்டுபடி ஆகாததால், நான்கு மட்டும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இளம் நுங்குகள் மிகவும் சுவையாகவே இருந்தது.

கொடைக்கானல் வரை....! - Page 7 NYEm2gxiQpueLH7vcAeA+09

பயணம் வால்பாறையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பதநீரை பற்றி இணையத்தில் நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொடைக்கானல் வரை....! - Page 7 P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 27, 2015 11:44 pm

பதநீர்....

‘பனமரத்துக்கு கீழ நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான் நெனைப்பாக’ என்ற சொல்,  இன்றளவும் உண்மை தான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர்.

கொடைக்கானல் வரை....! - Page 7 2QmllGfQHussaUFsW5sw+9-1

உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது.

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும்.

இப்படி ஒரு மரத்தில் மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார்.

இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது. இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னென்று  சொல்லுவார்கள்.

பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனமான உண்மை.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கொடைக்கானல் வரை....! - Page 7 NnT5ZTnTe6zXotiMcd0Q+9-2

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

கொடைக்கானல் வரை....! - Page 7 Myz1DcFQGmteIck9iOTj+9-3

கோடையில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும். இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்துவிடும்.

மேலும் பதநீரானது அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது கள் ஆகி போதையை ஏற்படுத்தும்.

என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்.

படங்கள் மற்றும் தகவல் உதவி: இணையம்

கொடைக்கானல் வரை....! - Page 7 P2hhmSglSgS2ytTjE4Kc+animated-car-smiley-image-0209

கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடைக்கானல் வரை....! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடைக்கானல் வரை....! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 6:29 am

நுங்கு --சீசனில் ஒன்று ஐந்து ரூபாய் என்று சென்னையிலும் கிடைத்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 28, 2015 10:39 am

விமந்தனி wrote:

ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார்
பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.
என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொடைக்கானல் வரை....! - Page 7 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 1:50 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... அருமையிருக்கு ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல .... உடுட்டுக்கட்டை அடி வ

உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...

படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....

இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1176952

இன்னும் அவங்களே மழை நீரில் போட் விட்டுட்டு இருக்காங்க !
நீங்க பக்கத்துலே உட்கார்ந்து துடுப்பு போட ஆசை படுறீங்க !
கொடைக்கானல் வரை....! - Page 7 DYPwb1eNRZ2w9gdREptV+images

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1176971

அக்காவுக்கு கை வலிக்குமேன்னு தான் ஒத்தாசை பண்றேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1177212

ஓஹோ ,கை கொடுப்பாள் தோழி ,தத்துவமா ? போடுங்கம்மா போடுங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177220

ஆமாங்கய்யா புன்னகை

போடுங்கம்மா ஓட்டு -------------சின்னத்த பார்த்து என்று படித்தேன் ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக