Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
கொடைக்கானல் வரை....!
First topic message reminder :
![கொடைக்கானல் வரை....! - Page 2 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
![கொடைக்கானல் வரை....! - Page 2 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 2 WdQGa3sISzOuSPA9wSmS+1](https://www.filepicker.io/api/file/wdQGa3sISzOuSPA9wSmS+1.jpg)
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
![கொடைக்கானல் வரை....! - Page 2 JUT7QoZ4Q4iAX0jfdnVt+images](https://www.filepicker.io/api/file/JUT7QoZ4Q4iAX0jfdnVt+images.png)
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
![கொடைக்கானல் வரை....! - Page 2 YwO27UIsTHuzjm7vc32C+images-2](https://www.filepicker.io/api/file/ywO27UIsTHuzjm7vc32C+images-2.jpg)
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 2 RlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/rlF4DS2ZTxCaMY7N5nv8+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
நன்றி ராஜா. அதென்னவோ தெரியவில்லை... நான் ஏதாவது புதிதாக பதிவிடுகிறேன் என்றாலே என் கம்ப்யூட்டருக்கு ஜுரம் வந்துவிடுகிறது.ராஜா wrote:ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.
உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஹா... ஹா... ஹா... காயலான் கடைக்கு போட்டு என்ன பண்றது...?ஜாஹீதாபானு wrote:என்னக்கா இப்புடி பண்ணுறீங்களேக்கா....
என்ன தான் சொன்னார்....காரை காயலான் கடைக்கு போடச் சொன்னாரா.![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஆமாம், நம் துயரங்களை வெகு சீக்கிரமே அவர் பால் வசீகரித்து கொள்பவர்.ayyamperumal wrote:ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.விமந்தனி wrote:
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
![கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![கொடைக்கானல் வரை....! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
தொடர்கிறேன் ஐயா.பழ.முத்துராமலிங்கம் wrote:பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................
“கசவனம்பட்டி சித்தர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா...?” அந்த நபர் கேட்டார்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
புதிதாக தான் இருந்தது. நாங்கள் கேள்விபட்டிருக்கவில்லை தான்.
“நம்ம இந்தியாவில் மூலை, முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்து பார்த்துவிட்டு போகிறார்களே..... இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.... கொஞ்சம் அவரையும் பார்த்துட்டு போயிடுங்க...” என்றார்.
சித்தர் என்றதும் உடனடியாக இவரும் ‘சரி’ என்று கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் உட்க்கார்ந்து கொள்ள அந்த நபரே ஓட்டினார்.
பின்னாலேயே வந்து கசவனம் பட்டி ரோட்டில் திரும்பியபோது தான் தெரிந்தது இந்த ரோட்டை தாண்டி 10 அடி முன்னால் தான் நாங்கள் காரை நிறுத்தி சாப்பிட்டு இருக்கிறோம் என்று.

![கொடைக்கானல் வரை....! - Page 2 EPQ7rbXRt6KAdOQ2PZDw+10](https://www.filepicker.io/api/file/ePQ7rbXRt6KAdOQ2PZDw+10.jpg)
அப்படியானால்................
இது சித்தரின் திருவிளையாடல் தானா............?
இத்தனை முறைகளில் சென்ற போதெல்லாம் இவர் பானெட்டை திறந்து வைத்து பார்த்ததில்லையே.... இந்த முறை மட்டும் ஏன்? எது இவரை அப்படி பார்க்கச்சொல்லி இயக்கியது?
அதுவும் கசவனம் பட்டி ஊரின் அருகேயே.... வண்டியை நிறுத்தி......
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா...... நாங்கள் தரிசிக்கவேண்டும் என்றா அருள்பாலித்திருக்கிறார் சித்தர்....? நாங்கள் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா..........
நினைத்து, நினைத்து எங்கள் இருவருக்கும் மனம் அதிர்ச்சியில் உறையாமல் விம்மிகொண்டிருந்தது.
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.

![கொடைக்கானல் வரை....! - Page 2 JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
அதற்குள் கசவனம் பட்டி பற்றி,
இந்த ஊர், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தனம்பட்டி அருகே இடதுபுறமாய் பிரிகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கசவனம்பட்டி என்ற ஊர்.

![கொடைக்கானல் வரை....! - Page 2 DN1f3ZQPTwqaeGGWRaqA+11](https://www.filepicker.io/api/file/dN1f3ZQPTwqaeGGWRaqA+11.jpg)
![கொடைக்கானல் வரை....! - Page 2 QzPVeKfLThecUpeb9Gbe+12](https://www.filepicker.io/api/file/qzPVeKfLThecUpeb9Gbe+12.jpg)
“தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர் இந்த சித்தர் என்றார்கள்.
இந்த சித்தர் பேசி யாரும் பார்த்ததில்லையாம். அதே போல் ஆடை அணிந்தும் இவரை பார்த்ததில்லையாம். அதனாலேயே ஜனங்கள் இவரை ‘மௌன ஜோதி நிர்வாண சுவாமி’ என்றே அழைக்கிறார்கள்.
இவருடைய பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக இவரை பன்னிரண்டு வயது சிறுவனாக தான் கண்டிருக்கிறார்கள்.
மக்கள் போர்வையோ, துணியோ கொடுத்தால் கூட கிழித்து எறிந்துவிடுவாராம். இவர் இப்படி நிர்வாணமாக இருப்பதை கண்ட அவூரார் சிலர் இவரை வண்டி வைத்து கூட்டிச்சென்று திருச்சி அருகே விட்டுவிட்டார்களாம்.
சித்தரை ஊர் கடத்தியவர்கள் தங்கள் ஊருக்கு வருவதற்கு முன்பே சித்தர் வந்துவிட்டாராம்.

![கொடைக்கானல் வரை....! - Page 2 3su1s7sySG6Q2ZQ2PpS7+13](https://www.filepicker.io/api/file/3su1s7sySG6Q2ZQ2PpS7+13.jpg)
சிறிது, சிறிதாக சித்தரின் மகிமைகளை உணர ஆரம்பித்த ஊர் மக்கள் அவரை தவமாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது பார்வை தம் மீது விழுந்தாலே தங்கள் துயரம் தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள் ஏராளமானோர்.
நோய்கண்டவர்கள் அவர் கையால் அடிவாங்க காத்திருப்பார்களாம். அடிக்கும்போது அவரது திருக்கரத்தினால் ஏற்ப்படும் ஸ்பரிசத்தினாலேயே தங்களை துன்புறுத்தும் விஷயங்கள் விலகி ஓடுவதை கண்டிருக்கிறார்கள்.
எங்கள் காரை ஒட்டிக்கொண்டு வந்த மெக்கானிக் கூட ஒரு முறை சித்தரின் கையால் அடி வாங்கியிருப்பதாக சொன்னார்.
1982 ல் இவர் இந்த ஊரிலேயே ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
இவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த கோவிலின் வலை தளத்திற்கு சென்று பாருங்கள்.

![கொடைக்கானல் வரை....! - Page 2 P2H5ugZSLau7fmdu4yTL+014](https://www.filepicker.io/api/file/P2H5ugZSLau7fmdu4yTL+014.jpg)
![கொடைக்கானல் வரை....! - Page 2 P7nepSZmSFyqJXnlXYFc+hqdefault](https://www.filepicker.io/api/file/P7nepSZmSFyqJXnlXYFc+hqdefault.jpg)
இவருக்கு மிகவும் விருப்பமான படையல்களில் சிகரெட்டும் ஒன்று. இதில் அதிசயம் என்னவென்றால், வத்தி போல பற்றவைத்து அவர் கையில் வைக்கப்படும் சிகெரெட் புகை நாற்றம் அடிப்பதில்லை. அதே போல அந்த சிகெரெட் எரிந்து முடியும் வரையிலும் அதன் சாம்பலும் கீழே விழுவதில்லை.
அதே போல் நமது வேண்டுதல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதும் அந்த சிகெரெட் எரிந்து முடியும் நேரத்தை வைத்து கணித்து விடலாமாம். அந்த சிகெரெட் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளவும் பக்த்தர்கள் காத்துக்கொண்டு இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்தர் மனது வைத்தால் மட்டுமே நாம் கொடுப்பதை ஏற்றுக்கொள்வாராம்.
நாங்களும் அவருக்கு விருப்பமான படையலை படைத்து அவரை கண்குளிர தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே எங்களை கொண்டுவந்து விட்டுவிட்டு மெக்கானிக்கும் கிளம்பிவிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிலிர்த்தவண்ணம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

![கொடைக்கானல் வரை....! - Page 2 WUX6ZDrWTiqBv0dZP9KX+15](https://www.filepicker.io/api/file/WUX6ZDrWTiqBv0dZP9KX+15.jpg)
அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. அப்போதே முடிவு செய்தேன் அவசியம் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்று.
![கொடைக்கானல் வரை....! - Page 2 JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209](https://www.filepicker.io/api/file/JTpRZ5w6Tpu7ihhCQX5o+animated-car-smiley-image-0209.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: கொடைக்கானல் வரை....!
மேற்கோள் செய்த பதிவு: 1174652விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொடைக்கானல் வரை....! - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கொடைக்கானல் வரை....!
Hari Prasath wrote:உங்களைப் போன்றே எனக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது
இத்தனை வருடங்கள் இங்கு இருந்தும் இந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றே கூறுவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
உச்சபட்ச பாராட்டுக்கு நன்றி அய்யம்பெருமாள். ஆனால், எளிமை என்பது ஓகே... அந்த மாதிரியான தெய்வ அருள் பொருந்தியவர்களை நினைத்து பார்க்கவே நாம் தவமிருந்திருக்க வேண்டும். இதில் எங்கே சித்தரைப்போல....? அவர்கள் அசாதாரணமானவர்கள் .....ayyamperumal wrote:விமந்தனி wrote:
என்னப்பன் வாழும் சதுரகிரியில் கிடைக்காத பாக்கியம், சுப்பன் வசிக்கும் மலையருகே கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம் தான்.
நீங்களே ஒரு சித்தர் போல எளிமையாக பெரிய விஷயத்தை பதிகிறீர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொடைக்கானல் போண்டாதான் இருக்கு!
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல் பங்களாவில் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|