புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதாளம் - ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த அஜித்
Page 1 of 1 •
வேதாளம் - ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த அஜித்
தீபாவளி தினமான நேற்று வெளிவந்த வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் 20 கோடி வசூல் செய்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளிவந்த அஜித் படங்களை விட இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முன் பதிவு ஆரம்பமான நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
நேற்று விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி தினம் என்பதாலும் தமிழ்நாடு முழுவதிலும் பெரும்பாலான திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடந்திருக்கிறது. பல திரையரங்குகளில் காலை 5 மணி காட்சியும் 8 மணி காட்சியும் நடந்துள்ளது. அவையனைத்தையும் கணக்கில் சேர்த்தால் நேற்று மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள். உலகம் முழுவதும் வசூலான தொகையையும் சேர்த்தால் அது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கலாம்.
தமிழ்த் திரையுலகில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை அஜித் செய்திருக்கிறார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே அஜித் படம் என்றாலே ஓபனிங் அசத்தலாக இருக்கும். இந்தப் படத்திற்கு அசத்தலோ அசத்தலாக இருந்தது என்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் முதல் நாள் வசூலான 12 கோடி ரூபாயை வேதாளம் முறிடியத்து, ரஜினிகாந்த் சாதனையையும் அஜித் முறிடியத்து விட்டார் என்றே சொல்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் சாதனை அதிகமாகவே வாய்ப்புண்டு.
அஜித் ரசிகர்களின் ""அபிஷேகம்! :clapping:
அஜித்தைப் பொறுத்தவரை தனது ரசிகர்கள் டீசன்டானவர்களாக இருக்க வேண்டும். அப்பா அம்மாவை கவனிக்க வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் ஒரு கட்டத்தில் தனது ரசிகர்களை சிலர் அரசியலுக்கு பயன்படுத்து விசயம் தெரிந்ததும் உடனடியாக ரசிகர் மன்றங்களையே கலைத்து விட்டார். ஆனபோதும், அவரது ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போது வழக்கம்போலவே பேனர், கட்அவுட் வைத்து அஜித் படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆரம்பம், மங்காத்தா படங்களுக்குப் பிறகு அஜித் நடித்து வெளியான ஒவ்வொரு படங்களுக்குமே ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வரும்நிலையில், நேற்று (10ம் தேதி) வெளியான வேதாளம் படத்திற்கும் தமிழகமெங்கிலும் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். குறிப்பாக, திருநெல்வேலி, மதுரையில் வேதாளம் படம் பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் படையெடுத்துள்ளார்களாம். அந்த வகையில், திருநெல்வேயில் ஒரே நாளில் ஒரே தியேட்டரில் 14 லட்சம் வரை வேதாளம் வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதேபோல், மதுரையில் முதல்நாள் முதல் காட்சியை அதிகாலை 3 மணிக்கு பார்க்க வந்தபோது, குறித்த நேரத்தில் படம் திரையிடப்படாததால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டார்களாம். அதோடு, சாலையில் சென்ற பேருந்துகளிலும் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும், தனது கட்அவுட் களுக்கு பாலாபிஷேகம் செய்வதையே விரும்பாதவர் அஜித். இருப்பினும், மதுரையில் உள்ள ஒரு தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள அஜித் கட்அவுட்டுக்கு முன்பு சில ரசிகர்கள் ரத்தத்தால் அபிஷேகம் செய்தார்களாம்.
தூங்காவனமா ? வேதாளமா ? :clapping:
தீபாவளி தினமான நேற்று தூங்காவனம், வேதாளம், இஞ்சி மொறப்பா ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன. அதில் தூங்காவனம், வேதாளம் படத்திற்கிடையேதான் போட்டி. ஆனால், கமல்ஹாசனே இது போட்டியில்லை, கூட்டணி என்று சொல்லிவிட்டதால் நாமும் கூட்டணி என்றே சொல்வோம். இருந்தாலும் இந்தக் கூட்டணியில் தனித்து யார் முன்னிலை பெற்றிருக்கிறார்கள் என்று பார்த்துதானே ஆக வேண்டும்.
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள தூங்காவனம் படம் கிளாஸ் ஆக இருக்கிறது என்றுதான் படம் பார்த்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும், ஏ சென்டர்களைத் தவிர்த்து மற்ற பி அன்ட் சி சென்டர்களில் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது இனிமேல்தான் தெரியும். மற்றபடி தரத்தைப் பொறுத்தவரையில் வேதாளம் படத்தை விட தூங்காவனம் ஒரு படி முன்னேதான் உள்ளது என்கிறார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள வேதாளம் படம் மாஸ் ஆக இருக்கிறது என்றுதான் பலருடைய கருத்து. அதிலும் அஜித் ரசிகர்கள் இந்தப் படம் அஜித்துக்கு ஒரு பாட்ஷா என்றே சொல்கிறார்கள். ரசிகர்களை முற்றிலும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் நடித்திருக்கிறார். ஆனாலும், படத்தின் கதையில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் சாயலும், சரத்குமார், நமீதா நடித்த ஏய் படத்தின் சாயலும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த இரண்டு படங்களையும் கலந்து ஒரு கதையை உருவாக்கி முழு மசாலாவை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் சிவா.
இருந்தாலும் வசூல் ரீதியாக வேதாளம் படத்தை தூங்காவனம் படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள்.
நன்றி - Tamilrockers

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அஜீத் படத்திற்கு இந்த அளவு வரவேற்பு எதிர்பார்த்ததே. இளையர் பட்டாளம் இதற்கு சாட்சி.
கமல்ஹாசன் படம் இதற்கு சளைத்தது இல்லை. அவரின் நடிப்பு பற்றி குறைத்து மதிப்பிட ஒன்றுமில்லை.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1174178ராஜா wrote:இப்ப தான் டவுன்லோட் போட்டுள்ளேன் , இரவு பார்க்கணும்.ஜாஹீதாபானு wrote:படம் பார்த்தாச்சா ராஜா?
theater சென்று பார்த்தால் குழந்தைகளுக்கு போரடித்து கொஞ்ச நேரத்தில் வெளியே போகணும் என்று தொந்தரவு. பெரும்பாகும் கான்டீன்ல தான் நிற்பேன்
மொபைல டவுன்லோட் செய்வீங்கள? என் பொண்ணு டவுன்லோட் செய்யச் சொன்னா.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இஞ்சி மொறப்பா என்ன ஆச்சு?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1