ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

4 posters

Go down

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு Empty சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

Post by ayyasamy ram Tue Nov 10, 2015 8:30 am

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 6TLPMwUhQTiZeSFrvDUY+homes-in_SECVPF
-

சென்னை,

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்
அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்
என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாடித்தோட்டம்
அவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை
அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும்
வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம்
அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால்
தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு
ஏற்ற வகையிலான 6 பெரிய பைகளுடன் தக்காளி, கத்தரி,
மிளகாய் பல வகையான செடிகளும், வெண்டை, முள்ளங்கி,
கீரை வகைகள் போன்ற 7 பாக்கெட் விதைகளும் தருவார்கள்.
இதுதவிர விஷமில்லாத இயற்கை உரம், இயற்கை பூச்சி ம
ருந்தும் தருவார்கள்.

இந்த பைகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட்டால்
ஒரு சில நாட்களில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு தேவையான
காய்கறிகளை பெற முடியும்.

ஒரு லட்சம் வீடுகளில்
-
இந்த வகை காய்கறிகள் தோட்டங்களை சென்னையில்
இதுவரை 15 ஆயிரத்து 141 பேர் அமைத்து விட்டார்கள்.
கோயம்புத்தூரில் 5,260 பேர் அமைத்து விட்டார்கள்.
விரைவில் திருச்சி, மதுரையிலும் இந்த திட்டத்தை தொடங்க
முதல்–அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க
வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் ஆணையை செயல்
படுத்தும் வகையில் சென்னையில் தோட்டக்கலைத்துறை
மாநகராட்சியுடன் இணைந்து 110 இடங்களில் விரைவில்
இந்த பைகள், விதைகள் செடிகளை வழங்கும் பணிகளை
தொடங்கும்.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு Empty Re: சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 9:16 am

ayyasamy ram wrote:சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 6TLPMwUhQTiZeSFrvDUY+homes-in_SECVPF
-

சென்னை,

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்
அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்
என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாடித்தோட்டம்
அவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை
அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும்
வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம்
அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால்
தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு
ஏற்ற வகையிலான 6 பெரிய பைகளுடன் தக்காளி, கத்தரி,
மிளகாய் பல வகையான செடிகளும், வெண்டை, முள்ளங்கி,
கீரை வகைகள் போன்ற 7 பாக்கெட் விதைகளும் தருவார்கள்.
இதுதவிர விஷமில்லாத இயற்கை உரம், இயற்கை பூச்சி ம
ருந்தும் தருவார்கள்.

இந்த பைகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட்டால்
ஒரு சில நாட்களில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு தேவையான
காய்கறிகளை பெற முடியும்.

ஒரு லட்சம் வீடுகளில்
-
இந்த வகை காய்கறிகள் தோட்டங்களை சென்னையில்
இதுவரை 15 ஆயிரத்து 141 பேர் அமைத்து விட்டார்கள்.
கோயம்புத்தூரில் 5,260 பேர் அமைத்து விட்டார்கள்.
விரைவில் திருச்சி, மதுரையிலும் இந்த திட்டத்தை தொடங்க
முதல்–அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க
வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் ஆணையை செயல்
படுத்தும் வகையில் சென்னையில் தோட்டக்கலைத்துறை
மாநகராட்சியுடன் இணைந்து 110 இடங்களில் விரைவில்
இந்த பைகள், விதைகள் செடிகளை வழங்கும் பணிகளை
தொடங்கும்.
-
------------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1173948
அருமையான திட்டம்.இதே திட்டத்தை ஐஏஎஸ் அனுபாமா அவர் வழி காட்டுதலுடன் கேரளாவிலும் நடந்து கொண்டு உள்ளது. அருமையான சிந்தனை திட்டம். சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 3838410834 சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 3838410834 சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 103459460 சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு Empty Re: சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

Post by T.N.Balasubramanian Tue Nov 10, 2015 7:22 pm

நல்ல திட்டம்
எளிய முறையில் யாவரும் செயல் படுத்தலாம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு Empty Re: சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

Post by விமந்தனி Tue Nov 10, 2015 9:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல வரவேற்கத்தக்க திட்டம். :நல்வரவு:


சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு Empty Re: சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum