ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று டெல்லி , இன்று பிகார் , நாளை இந்தியா !

2 posters

Go down

நேற்று டெல்லி , இன்று பிகார் , நாளை இந்தியா ! Empty நேற்று டெல்லி , இன்று பிகார் , நாளை இந்தியா !

Post by seltoday Mon Nov 09, 2015 7:51 pm

Rநேற்று டெல்லி , இன்று பீகார் , நாளை இந்தியா !

தனி மெஜாரிட்டியைத் தவறாக பயன்படுத்தினால் இதுவும் கிடைக்கும்; இதுக்கு மேலயும் கிடைக்கும்.தேர்தல் மேடைகளில் மட்டும் வாயாலேயே வடை சுட்டா போதுமா மோடி அவர்களே ? உங்களின் செயல்பாடு மைனஸில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாகம் செயல்படவேயில்லை. தற்போதைய ஆட்சியில் நிர்வாகம் என்பதே இல்லை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் பெருமுதலாளிகளின் நலன்களைத் தான் முதலில் கவனிப்பார்கள் என்பது உலகறிந்த விசயம். முந்தைய ஆட்சிகளில் மறைமுகமாக பெருமுதலாளிகளுக்கு சலுகைகள் தந்தனர். தற்போதைய ஆட்சியில் மிகவும் வெளிப்படையாக சலுகைகள் தருகின்றனர். "பெருமுதலாளிகள் எந்தவித வரியும் கட்ட வேண்டியதில்லை " என்று சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியாவிற்கு பிரதமர் மோடியா ? அருண் ஜேட்லியா ? என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது. அன்று சோனியாவின் பொம்மை , மன்மோகன் சிங் . இன்று இந்துத்துவா சக்திகளின் பொம்மை , மோடி. சுதந்திரமான செயல்பாடு இருவருக்குமே இல்லை. பொம்மைகள் மட்டுமே இந்தியாவை ஆளும் நிர்கதியற்ற சூழலில் வாழ்ந்து வருகிறோம்.

உலகெங்கிலும் மனிதர்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவது வெளிப்படையாகத் தெரிகிறது. பல இடங்களில் மதங்களின் பெயரால் , குழுக்களின் பெயரால் மனிதர்கள் பிரிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றனர். பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து மத சகிப்புத்தன்மையை
கைவிடாது கடைபிடிக்கும் நாடு தான் இந்தியா. ஆனால் , அந்த சகிப்புத்தன்மையையே மிக வெளிப்படையாக மலினமான முறையில் , கேள்விக்குள்ளாக்க அனுமதித்து கொண்டிருப்பது மட்டுமே தற்போதைய மெஜாரிட்டி அரசின் சாதனை.அந்தச் சாதனையின் பலனைத் தான் டெல்லியிலும் , பிகாரிலும் பெற்றுள்ளனர். இவிங்களுக்கு அவிங்களே பரவாயில்லை என்று தான் நினைக்க வைக்கிறார்கள்.

எந்தவித பலனையும் பெறாமல் , போதிய வருமானமில்லாமல் , தொடர்ச்சியான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் நிர்கதியாக தனது ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறான் , சாமானிய மனிதன்.

குஜராத் லயும் இதைதா தான் செஞ்சிருப்பாங்க போல. கொஞ்சம் கொஞசமாக குஜராத்தை பெருமுதலாளிகளுக்கு வித்துவிட்டு வெளியில வளர்ச்சி , வளர்ச்சி னு கூவினது போல , இந்தியாவையும் கொஞ்சம் கொஞ்சமாக வித்துவிட்டு வளர்ச்சி வளர்ச்சினு கூவுவாங்க போல !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

நேற்று டெல்லி , இன்று பிகார் , நாளை இந்தியா ! Empty Re: நேற்று டெல்லி , இன்று பிகார் , நாளை இந்தியா !

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 8:22 pm

எதிர்பார்த்தது பா.ஜ.க வால் நடைபெறவில்லை என்பது உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum