புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 2%
prajai
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
418 Posts - 48%
heezulia
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
28 Posts - 3%
prajai
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_m10 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா?

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 29, 2015 4:06 pm

எம்.எல். வசந்தகுமாரி,
வசந்த கோகிலம்,
ஏ. பி.கோமளா,
சூல மங்களம் சகோதரிகள்,
பி. லீலா
ராதா ஜெயலக்ஷ்மி,
டி.வி.ரத்தினம்   ஆகிய பழைய பின்னணி பாடகிகள் தனித்தோ இணைந்தோ பாடிய திரைப்பட பாடல்கள் mp3 கிடைக்குமா  என்று வேண்டுகிறேன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Oct 31, 2015 6:12 am

Namasivayam Mu wrote:எம்.எல். வசந்தகுமாரி,
வசந்த கோகிலம்,
ஏ. பி.கோமளா,
சூல மங்களம் சகோதரிகள்,
பி. லீலா
ராதா ஜெயலக்ஷ்மி,
டி.வி.ரத்தினம்   ஆகிய பழைய பின்னணி பாடகிகள் தனித்தோ இணைந்தோ பாடிய திரைப்பட பாடல்கள் mp3 கிடைக்குமா  என்று வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1171871

திரு . நமசிவாயம் அவர்களுக்கு ,

வணக்கம் .

நீங்கள் குறிப்பிட்ட பிரபல பின்னணிப் பாடகியர் அனைவரின்

பாடல்களும் அடியேனிடம் ஏராளமாக உள்ளன .

எனினும் , நீங்கள் கேட்ட பட்டியல் மிகப் பெரியது !

ஏற்கனவே , நான் கட்டுரைகளை எழுதி வழங்க்குவதில் நான்

இங்கே :

" BULB "

வாங்கிக் கொண்டிருக்கிறேன் !

அதாவது , கட்டுரைகளை வழங்க்குவதில் சற்று ( ! ) தாமதம்

செய்கிறேன் என்கிற பெயர் எனக்கு உள்ளது !

இதில் உங்களுக்கு ஐயம் இருந்தால் , திரு. மாணிக்கம் நடேசன்

அவர்களை கேட்டால் உங்களுக்கு " புட்டு " , " புட்டு "

சொல்லுவார் !

என்ன செய்வது .....என் ' பொழப்பு ' அப்படி !

எனினும் நேரம் இருக்கும் போதெல்லாம் நீங்கள் கேட்ட

பின்னணி பாடகியர்களின் ஒவ்வொரு ஆகா தனி இழை

போட்டு :

" சினிமா "

பகுதியில் கொடுக்கட்டுமா ! ?

அத்தோடு இன்னொன்னு ....!

வெறுமனே பாடல்களைக் கொடுத்து விட்டு ' அக்கடா ' என்று

போவது எனது பழக்கம் இல்லை ......

ஒவ்வொரு பாடலையும் விளக்கி அதன் சிறப்பை - எனக்கு பிடித்த

அம்சத்தை - அம்சங்களை - விளக்கிய பிறகுதான் பாடல்களை

கொடுப்பேன் ......

படிக்கும் உங்களுக்கும் அதன் விளக்கங்கள் சுவையாகவே இருக்க வேண்டும்

என்பதை விரும்புகிறேன் !

சரிதானே , ஐயா !

முதலில் ......

எம் . எல் . வசந்த குமாரி !

 பழைய திரைப்படப்பாடல்கள் கிடைக்குமா? 20NrOcASs6JAJYkrXoav+maxresdefault

எம்கே ஆர்சாந்தாராம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 31, 2015 6:20 am

மிக்க நன்றி ஐயா
உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்
ஐயா
வாழ்க வளமுடன்
:வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 31, 2015 6:29 am

ஐயா தங்கள் வசம் உள்ள MLV அவர்களின் பாடல்களின் பட்டியல் எனக்கு கிடைத்தால் என்னிடம் உள்ளவை தவிர இதர பாடல்களை தாங்கள் வழங்கினால் போதுமானது
என்று நினைக்கிறேன்
குறிப்பாக
ஆடல் காணீரோ
ஆடாத மனமும் உண்டோ
போன்றவை என்னிடம் உள்ளன

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Oct 31, 2015 6:42 am

ஐயா ,

என்னிடம் எம் எல் வி அவர்கள் பாடிய திரைப்படப் பாடல்கள்

சுமார் 200 க்கும் மேலே உள்ளன, அவைகளை என்னால்

எழுதி மாளாது ....

எனவே உங்களிடம் உள்ளவைகளை எனக்கு எழுதினால்

அவைகளை தவிர்த்து மற்ற பாடல்களை தர முடியும் !

எடுத்துக் காட்டாக :

" பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமாய் "

( ' மாமியார் மெச்சிய மருமகள் ' )

எம்கே ஆர்சாந்தாராம்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 31, 2015 7:38 am

mkrsantharam wrote: ஐயா ,

என்னிடம் எம் எல் வி அவர்கள் பாடிய திரைப்படப் பாடல்கள்

சுமார் 200 க்கும் மேலே உள்ளன, அவைகளை என்னால்

எழுதி மாளாது ....

எனவே உங்களிடம் உள்ளவைகளை எனக்கு எழுதினால்

அவைகளை தவிர்த்து மற்ற பாடல்களை தர முடியும் !

எடுத்துக் காட்டாக :

" பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமாய் "

( ' மாமியார் மெச்சிய மருமகள் ' )

எம்கே ஆர்சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1172134
உங்களால் முடிந்தவரை பொறுமையாகவும் சிறப்பாகவும் கொடுங்கள் காத்திருக்கிறோம்

ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 31, 2015 10:12 am

ஐயா, டாக்டர் ஐயா, நீங்க எங்கேயோ போயிட்டீங்க. எனக்கு எதுவும் தெரியாதுங்க, உண்மைய சொல்லி புட்டேன்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Nov 01, 2015 12:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயா, டாக்டர் ஐயா, நீங்க எங்கேயோ போயிட்டீங்க. எனக்கு எதுவும் தெரியாதுங்க, உண்மைய சொல்லி புட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1172154

ஒன்றும் தவறாக நினைக்காதீர்கள் மாணிக்கம் ஐயா அவர்களே,

என்னை நன்கு அறிந்தவர் நீங்கள் , அதனால் உங்கள்

பெயரை " நடு மொழிந்தேன் " !

அம்புட்டுத்தேன் !

எம்கே ஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 01, 2015 12:57 pm

நான் ஒன்னும் நெனைக்கவில்லை டாக்டர் ஐயா, நீங்கள் மிக நல்லவர், மற்றவர்களுக்கு பிரதிபலன் கருதாமல் உதவுவதில் உன்னதமானவர் என்பது நானறிந்த உண்மை. உங்களைப் போன்றவர்கள் பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வேண்டும். அது தான் எனது ஆவா. தங்களை ஈகரையில் இணைத்தது, நான் செய்த புண்ணியம். தாங்கள் செய்து வரும் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன் ஐயா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக