புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_m10இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 2:43 pm

காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.

சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.

காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பதால் மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் இந்நிலையை தவறாகப் புரிந்து கொண்டு உடலின் BMR(Banal Metabolic Rate) ஐக் குறைத்து விட வாய்ப்புள்ளது. உடலுக்கு உணவு இல்லை. எனவே சக்தியும் இல்லை. ஆகையால் சக்தியின் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் க்ஷஆசு குறைக்கப்பட்டுவிடுவதால் உடல் குண்டாக வாய்ப்பு உள்ளது.

எனவே விரதம் என்றும், உடல் இளைக்க என்றும், நேரமில்லை என்றும் காரணம் சொல்லிக் கொண்டு காலையில் சாப்பிடாமல் இருப்பவர்கள் இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் சிந்தனைக்கு....

1. 1 கிலோ எடை கூடினால் 9000 கலோரி அதிகமான உடலில் சேர்ந்துள்ளது என்று அர்த்தம்.

2. 1 கிலோ எடையை குறைக்க 9000 கலோரி உடலில் குறைக்க வேண்டும்.

3. 1 கிராம் கொழுப்பு 9 கலோரி

4. தினமும் காலை இரவு 1 இட்லி அல்லது 1 தோசை குறையுங்கள்.


65+65=130 கலோரி

தினமும் 130 கலோரி ஓ 30 நாட்கள்=3900

மாதத்தில் உடற்பயிற்சி தினமும் 3/4 மணி நேரம் நடந்தால்

150 வடி 200 கலோரி 30=6000

மொத்தமாக 9900 கலோரி=1 கிலோ எடை குறையும்(உத்தேசமாக)


சுகம்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Nov 16, 2009 2:48 pm

மிக்க தேவையான தகவல் நானும் இனி கலையில் நன்ற சபிட்டுதான் ஆபீஸ் வருவேன் [You must be registered and logged in to see this image.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 2:51 pm

அய்யய்யோ நன் காலையில் சாப்பிடுவதே இல்லை சிலநேரம் காப்பி குட இல்லை வெறும் தண்ணி தான் குடிப்பேன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 2:53 pm

இனி ரூபன், யமுனா காலையில் டிபன் சப்பிடனும் இல்லை... [You must be registered and logged in to see this image.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 2:55 pm

நானும் நிறைய தடவை முயற்சி பண்ணுறேன் தாமு ஆனால் என்னால் காலையில் சாப்பிட முடியவில்லை நான் என் செய்வேன் என்செய்வேன்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Nov 16, 2009 2:57 pm

எப்போதும் உட்கார்ந்து வேலை பார்க்கிறவர்கள், 3 மணிநேரம் நின்று கொண்டு சில வேலையை செய்தால் நாள் ஒன்றுக்கு 3kilo எடை குறையும்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 2:59 pm

3 kilovaaaaaaaaaa [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:09 pm

ரூபன் காலை சாப்பிட முடிய்லைனா பழம் சாப்பிடுங்க... கம்பனிக்கு போகும் போது சாப்பிடுக்குட்டே போங்க.. வயத்தை காயப் போடாதிங்க [You must be registered and logged in to see this image.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 3:12 pm

ஓகே ஓகே உங்களுக்காக மறு முறை முயற்ச்சிக்கிறேன் முட்டிக்காதீன்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:14 pm

ரூபன் on Mon Nov 16, 2009 5:42 pm
ஓகே ஓகே உங்களுக்காக மறு முறை முயற்ச்சிக்கிறேன் முட்டிக்காதீன்க





[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக