ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து

3 posters

Go down

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து Empty பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து

Post by ayyasamy ram Mon Nov 09, 2015 12:25 am

புதுடெல்லி,
-
பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து ZPBpS5BQSMPO8yAUmohD+201511090305106049_BJP-stunned-into-silence-by-Bihar-reversal-Amit-Shah-in-the_SECVPF

பீகார் சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

மகா கூட்டணி வெற்றி

பீகார் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி 170-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பா.ஜனதாவின் தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, டுவிட்டரில் கூறியதாவது:-

ஏற்றுக் கொள்கிறோம்

பீகார் சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி கண்டுள்ள முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

புதிய அரசு, பீகாரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும் வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் அமித்ஷா வீட்டில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர்.

இன்று ஆட்சி மன்றக் குழு

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதற்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதுபற்றி கட்சி தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான ராம்கிருபால் யாதவ் கூறுகையில், “பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியின் பின்னணிக்கான காரணங்கள் பற்றி கட்சி சுயபரிசோதனை செய்யும்’’ என்றார்.
=
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து Empty Re: பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து

Post by SK Mon Nov 09, 2015 12:31 am

சோனமுத்தா போச்சா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து Empty Re: பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 4:17 am

பாரதிய ஜனதா எங்கே தவறு உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து Empty Re: பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» அயோத்தி தீர்ப்பை -மூவரில் ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்து
» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
» தேர்தல் தோல்வி: பீகார் முதல்வர் நிதிஷ் ராஜினாமா!
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum