புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_m10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10 
28 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 45%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_m10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10 
381 Posts - 58%

226 Posts - 35%
mohamed nizamudeen
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_m10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_m10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_m10ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Nov 08, 2015 11:02 am

நான்கு வாரங்களில் உங்கள் சருமம் சிவப்பாகும் என்ற விளம்பரம் போலியானது என தொடரப்பட்ட வழக்கில், இமாமி நிறுவனத்துக்கு  15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! YYbNToQjQtiXUWO0TZUV+imami
ஆண்கள் பயன்படுத்தக் கூடிய, ஃபேர்னஸ் கிரீமை பயன்படுத்தினால், நான்கு வாரங்களில் உங்கள் முகத்துக்கு சிவப்பழகு கிடைக்கும் என்று நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரத்தை இமாமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்து நிகில் என்ற 23 வயது மாணவர், இமாமி சிவப்பழக்கு கிரீமை வாங்கி பயன்படுத்தியுள்ளார். ஒரு மாத காலமாகியும் சிவப்பழகு கிடைக்கவில்லையாம். விளம்பரத்தில் கூறியது போல, மாணவரின் முகம் சிவப்பழகு  பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து நிகில்,  டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். " நடிகர் ஷாருக்கான் நடித்த இமாமி நிறுவன விளம்பரம் போலியானது. அந்த விளம்பரத்தை வெளியிட இமாமி நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு வழக்குச் செலவுக்கு பணம் தர வேண்டும்" என்று தனது மனுவில் நிகில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதோடு வழக்கு செலவுக்காக மாணவர் நிகிலுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும், அந்த விளம்பரத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.
விகடன் ...

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 08, 2015 2:34 pm

ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! 103459460
இன்னும் பல நிறுவனங்கள் இப்படித்தான் பொய் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 08, 2015 4:13 pm

ஆண்களுக்கான சிவப்பழகு விளம்பரம் : இமாமிக்கு 15 லட்சம் அபராதம்! 3838410834 சரியான செருப்படி ...

தொலைகாட்சிகளில் வரும் 99 சதவீத விளம்பரங்கள் பொய் தான்.

விளம்பரங்கள் வரும்போது திரையின் அடியில் அவர்கள் வெளியிடும் "பொறுப்பு துறப்பு" வரிகளை பார்த்தாலே விபரம் புரியும். அனைத்து பொய்களையும் பெரிய பெரிய கொட்டை எழுத்துகளில் போடும் இந்த ஏமாற்றுகாரர்கள் உண்மையை கடைசி வரிகளில் நம்மால் பூத கண்ணாடியால் கூட படிக்க முடியாத அளவிற்கு சின்னதாக போடுவார்கள் இதிலிருந்தே அவர்கள் விளம்பரங்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ளலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 7:22 pm

நடிகர்கள் காசுக்கு நடிக்கின்றனர் தொழில் என்ன செய்வது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக