புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சலனம்  I_vote_lcapசலனம்  I_voting_barசலனம்  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலனம்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sat Nov 07, 2015 11:47 pm

சலனம்
---------------
நம்பிக்கை
இழப்புகளை ஊடறுத்துத் தெளியும்
நாணல்
இருமுனை இணைப்பில்
இயல்பு காட்டும்

இயல்பு
என்றும் வேறாவதில்லை

வண்ணத்தைக் கரக்கும் கருப்பும்
மிகுத்துக் காட்டும் வெண்மையும்
அந்நியமல்ல
எனக்கு அயலானவை

விரைய நழுவும் பார்வை
இருவினைக்கு முன்னுள்ள
வானம் போல்
சிவந்தே இருக்கிறது.

இரக்கம்
திட்டமிட்ட ஒதுக்கம்போல்
சலனப்படாமல்
விஞ்சியிருக்கிறது.

மென்மை
நளினம்
வசீகரம்
தொடர்புடையது தான்
எல்லாக் காலத்தும் இடத்தும்
பொருத்தம் பெறுவதில்லை

இயல்புக்கு மகிழ்ந்தாலும்
தோலைப் பொசுக்கும்
வெக்கையும் தேவைப்படுகிறது.

அறியாமல் நிகழும் மாற்றத்தில்
விரும்பியவற்றோடும் ஒட்டமுடிவதில்லை.

நிராசையால் நிரம்பும் மனது
பார்வையை விஷமாக்குகிறது.

பதட்டமல்ல
கண்ணீரின் சிவப்பை விரும்பவில்லை.

அருகிழுக்கப்படும் கோட்டிலிருந்து
துகள்கள் பறக்கின்றன.

வட்டத்துடன் இணையாது
மேலெழும் புகைச்சுருள்
மனத்தின்
உட்கூரைவரை தடம் சுருள
அதிசயமாய் நிழல்கள்
நடனமாடுகின்றன.

பழுது பழுதுதான்
இயல்பை மீறும் அடையாளங்களில்
கட்டுப்படுவதைத் தடுக்கிறேன்.

அதன் மெய்யில்
விளங்கப்பண்ணும் எதுவும்
சங்கடப்படுத்துகிறது

சூழல் கனக்க
புருவ முடிச்சின் விரிவில்
சிறுமைப்படுகிறது சொல்.

இடைப்புகும் எச்சரிப்பை
உதாசீனப்படுத்தும் உறவில்
காட்சி தெரிக்கிறது.

மாறிப்பதியும் கருத்தில்
எந்நிலை விரிய
கண்களையும்
விலக்கி வைக்கிறேன்.

ஆழ்ந்த சுவாசம் உறங்க வைக்கிறது
இருப்பிலிருந்தும் அந்நியமாக்குகிறது

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
(வார்ப்பு மின்னிதழில் வெளிவந்தது)


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 5:53 pm

சலனம்  3838410834 சலனம்  103459460 சலனம்  1571444738

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Nov 09, 2015 5:56 am

சலனம்  3838410834 சலனம்  3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக