புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
15 Posts - 68%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 5%
Barushree
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
69 Posts - 80%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Barushree
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:42 am

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின.

மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும் படி கூறினர்.

உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார் எச்சதத்தன். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.

மகனை உதைத்து கண்டித்தார். மேலும் மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார்.

அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேசுவரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேசுவரரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்டகால நம்பிக்கை. சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும். எனவே இனி அவர் முன்னால் கைத்தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குங்கள். சண்டிகேசுவரரை வணங்குபவர்களுக்கு மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:35 pm

சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

நல்ல கட்டுரை , சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்காமல் அவருக்கு முன் சில வினாடிகள் நின்று மனதால் வணங்கினாலே போதும் தவத்தில் இருந்தாலும் தான ஞானகண்ணால் நம்மை பார்த்து அருள் பாவிப்பார் , அத்துடன் இவரை வலம் வருதலும் கூடாது ....

துர்க்கை அம்மனை வழிபட்டவுடன் , அப்படியே அருகில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு வந்த வழியே திரும்ப வேண்டும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 07, 2015 7:03 pm

நல்ல ஆன்மீக கருத்து கடைபிடிக்கனமே தெரிந்து.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 7:12 pm

அருமையான பதிவு

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக