புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
90 Posts - 71%
heezulia
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
255 Posts - 75%
heezulia
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_m10கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 4:04 pm

வஸ்தலம் பெயர் திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
இறைவி பெயர் அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
ஆலய முகவரி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில
நண்டாங்கோவில்
திருந்துதேவன்குடி
திருவிசலூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612105

இவ்வாலயம் காலை 8-30 மணி முதல் மாலை 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
கோவில் நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு கோபுரமும் வாயிலும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வீநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை மேற்கு உட் பிரகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சினாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட் பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 2:26 pm

கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி 3838410834 கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி 103459460 கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக