புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:40

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
336 Posts - 79%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN

Anthony raj
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 8 Nov 2015 - 9:56

தீபாவளி கொண்டாடுவது எப்படி? IrvwkmHxS4inlQDTSjIO+diwali

தீ + ஆவளி = தீபாவளி.

தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.

உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா? அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை சிவபெருமான் தூசுத் தட்டி அப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத்தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

குளித்தல்:
கங்கையில் மூழ்குவது, இராமேச்சுவரத்தில் மூழ்குவது பிதிர்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து சீயக்காய் பயன்படுத்திக் குளிக்கவேண்டும்

குளிக்கும்போது வாளி நிறைய நீர் நிரப்பி அதில் கைவிரலால் "ஓம்" என்று எழுத வேண்டும். அதில் கையை விரித்து நீரின் மேல் வைத்து "7 முறை ஓம்" சொல்ல வேண்டும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? M7rSKgs3Tz2FsoIhRv1x+padhaga

குவளையில் நீரை முகந்து பின் வரும் பாடலைப் பாடி, தலையில் ஊற்றிக் குளிக்கவும்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

குளித்து முடித்தவுடன் ஒரு குவளை நீரை எடுத்து, அந்த நீரில் "ஓம் சிவாயநம" எழுதி தியானித்து இறையுணர்வுடன் தலையில் ஊற்றிக் கொள்க. இது சிறப்பு நாளில் மட்டுமல்லாமல் தினமுமே செய்யலாம். தலைக்கு ஊற்றிக் கொள்ள முடியாதவர்கள் உடம்பினுக்கு மட்டுமே செய்யலாம்.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 8 Nov 2015 - 15:38

2) தீபாவளி பூசைக்குத் தேவையான சமையல், பலகாரங்கள் தயாரானவுடன் பூசை அறைக்கு வரவும்.
கடவுள் படங்களைத் (சிலைகளை) துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்

தீபாவளி கொண்டாடுவது எப்படி? GQpdOFuET2WlQ7lHjvF7+2202150757lord-shiva-deco-painting-500x500

3) முன்னோர்களின் படங்கள் மற்றும் நடுவீடுகளை அலங்கரிக்கவும்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? GivfyvcPQYS8SAeEQkPI+naduveedu

4) சிவபெருமான் படத்திற்கு முன்னர் நடுநாயகமாக ஒரு குத்துவிளக்கை வைக்கவும். தேவையான அளவு அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளவும். குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தயாராக வைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? H8Gws0XvSjKlHwrIt3nK+kuthu_vilakku

தீபாவளி கொண்டாடுவது எப்படி? NPeVTPAR92qxc785WZgQ+agalvilakku

5) பூசைக் கருவிகளையும் மஞ்சள் குங்குமம் வைத்து தயார்படுத்தவும்
பூசைக்கருவிகளாவன: ஊதுபத்தி தாங்கி, ஒற்றைத் தீபம், கற்பூரப்பேரொளி காட்ட உதவும் கருவி, பூசைமணி

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Abqa8HiJSaisLZDAdV1p+voothupathi

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 70qrFFKAToimClyflXSA+otraideepam

தீபாவளி கொண்டாடுவது எப்படி? BEfXTNKlS7OxO3Wo1VJC+thoobakkaal

தீபாவளி கொண்டாடுவது எப்படி? ODj4UKANRwqwni13Q9xF+pujabell

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 9 Nov 2015 - 0:48

7) புதுத்துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். பழங்கள், மலர்கள், வெற்றிலைப்பாக்கு, தேங்காய், படையல் இவற்றை பரப்பி வைக்கவும்.

8) பஞ்சபாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மஞ்சளரிசி, சந்தனம், பூ, அருகம்புல் இடவும்.

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 54B5eZk8SmaVrGgDSDRh+panjapaathram

உள்ளங்கையால் மூடி 7 முறை ஓம் சிவாயநம ஓதவும்.

பிறகு இந்த அருள்நீரை எடுத்து, பூசைப் பொருட்களின் மீது தெளிக்கவும்.
புதுத்துணிகளின் மீது தெளித்து வீட்டுப் பெரியவர்கள் எடுத்துக் கொடுக்க அதை அணிந்து வரவும்

9) “ஓம்” என்று 3 முறை ஏற்றி இறக்கி ஓதுக.

10) “எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வலான்றனையே ஏத்து”   2 முறை ஓதுக.

11) மோதகக்குட்டு இயற்றி பாடுக.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.

12) பின்வரும் மந்திரப்பாடல் பாடி குத்துவிளக்கை விளக்கேற்றுக.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே”

13) சிவபெருமான் எழுந்தருள பின்வரும் பாடல் பாடுக.
“சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன் தனையான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே”

14) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

15) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

16) ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

17) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

16) பெருங்கற்பூர தீபமெடுத்தேன் திருமங்கலம் தந்தருள்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 9 Nov 2015 - 8:49

17) பல அகல்களை எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். குத்து விளக்கைச் சுற்றி அழகு ததும்பும் கோலங்களை இடவும். அகல் ஒன்றை எடுத்து…

சிவமே பொருளென்று தேற்றி – என்னை
சிவவெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கி கொண்டது பாரீர் – திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி”

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி

மந்திரப்பாடலைப்பாடி குத்துவிளக்கு தீபத்தில் இந்த அகல் விளக்கை ஏற்றவும்.

18) இதைப்போன்றே அனைத்து அகல்விளக்குகளிலும் ஒளியை ஏற்றி அழகாக குத்துவிளக்கைச் சுற்றி அலங்காரமாக அமைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? LOUcTk9RSuuktYnHkXTN+deepam

19) ஒவ்வொரு அகல்முன்பாக சிறிது பூக்களை “சிவனருள் பெற்ற முன்னோர்களே எழுந்தருள்க” என்று சொல்லிக்கொண்டே போடவும்.

20) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

21) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

22) “ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

23) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி”– என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

24) ‘சிவபுராணம்’ ஓதுக
( நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் ......)

25)  “மந்திரம் ஓதி கற்பூரப்பேரொளி காட்டுக:
“அறிவொடு வழிபடும் அடியவர் குழுமிய செறிதரு கலசையில் வருதரு சிவனே“
“ஓம் பெருங்கற்பூர தீபம் எடுத்தேன் திருமங்களம் தந்தருள்க போற்றி”.
– என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

26) சிறிது திருநீறு எடுத்து கற்பூரப்பேரொளியில் காட்டி சாமி முன்னராக 'ஓம்' போடவும். திருநீறு எடுக்கும்போது நந்தி முத்திரையால் எடுக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 9Jud5y3TROKtVQhOaxoa+nandimudra
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Uu7zoTdyRnWy165VyFsf+nandimudrai

27) அனைவரும் கடவுளின் முன் வீழ்ந்து வணங்குக.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? JVbblEiGQdqIKMoUoYUx+namaskaram

28) வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி அவர்களிடம் திருநீறு பூசி விடச் சொல்க.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? UqVZssq1SvGW7N2KX8Nc+kumbidu

29) கணவரின் காலில் மனைவி வீழ்ந்து கும்பிட்டு திருநீறு குங்குமம் அணிவிக்கச் சொல்க.

30) காகத்திற்கு படையல் இட்டு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உணவு அருந்தவும். (காகம் நம் முன்னோர்கள் கிடையாது. நம்மைச் சார்ந்து உள்ள ஓர் உயிரினம் என்பதால் உணவு இடுகிறோம்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 9 Nov 2015 - 10:41

சாமி wrote:தீபாவளி கொண்டாடுவது எப்படி? IrvwkmHxS4inlQDTSjIO+diwali

தீ + ஆவளி = தீபாவளி.

தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.

உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா? அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை சிவபெருமான் தூசுத் தட்டி அப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத்தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

குளித்தல்:
கங்கையில் மூழ்குவது, இராமேச்சுவரத்தில் மூழ்குவது பிதிர்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து சீயக்காய் பயன்படுத்திக் குளிக்கவேண்டும்

குளிக்கும்போது வாளி நிறைய நீர் நிரப்பி அதில் கைவிரலால் "ஓம்" என்று எழுத வேண்டும். அதில் கையை விரித்து நீரின் மேல் வைத்து "7 முறை ஓம்" சொல்ல வேண்டும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? M7rSKgs3Tz2FsoIhRv1x+padhaga

குவளையில் நீரை முகந்து பின் வரும் பாடலைப் பாடி, தலையில் ஊற்றிக் குளிக்கவும்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

குளித்து முடித்தவுடன் ஒரு குவளை நீரை எடுத்து, அந்த நீரில் "ஓம் சிவாயநம" எழுதி தியானித்து இறையுணர்வுடன் தலையில் ஊற்றிக் கொள்க. இது சிறப்பு நாளில் மட்டுமல்லாமல் தினமுமே செய்யலாம். தலைக்கு ஊற்றிக் கொள்ள முடியாதவர்கள் உடம்பினுக்கு மட்டுமே செய்யலாம்.

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173520
தீபாவளிக்கு எத்தனையோ விளக்கங்கள் அற்புதம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 9 Nov 2015 - 10:44

சாமி wrote:2) தீபாவளி பூசைக்குத் தேவையான சமையல், பலகாரங்கள் தயாரானவுடன் பூசை அறைக்கு வரவும்.
கடவுள் படங்களைத் (சிலைகளை) துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்

தீபாவளி கொண்டாடுவது எப்படி? GQpdOFuET2WlQ7lHjvF7+2202150757lord-shiva-deco-painting-500x500

3) முன்னோர்களின் படங்கள் மற்றும் நடுவீடுகளை அலங்கரிக்கவும்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? GivfyvcPQYS8SAeEQkPI+naduveedu

4) சிவபெருமான் படத்திற்கு முன்னர் நடுநாயகமாக ஒரு குத்துவிளக்கை வைக்கவும். தேவையான அளவு அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளவும். குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தயாராக வைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? H8Gws0XvSjKlHwrIt3nK+kuthu_vilakku

தீபாவளி கொண்டாடுவது எப்படி? NPeVTPAR92qxc785WZgQ+agalvilakku

5) பூசைக் கருவிகளையும் மஞ்சள் குங்குமம் வைத்து தயார்படுத்தவும்
பூசைக்கருவிகளாவன: ஊதுபத்தி தாங்கி, ஒற்றைத் தீபம், கற்பூரப்பேரொளி காட்ட உதவும் கருவி, பூசைமணி

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Abqa8HiJSaisLZDAdV1p+voothupathi

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 70qrFFKAToimClyflXSA+otraideepam

தீபாவளி கொண்டாடுவது எப்படி? BEfXTNKlS7OxO3Wo1VJC+thoobakkaal

தீபாவளி கொண்டாடுவது எப்படி? ODj4UKANRwqwni13Q9xF+pujabell

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173554
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 9 Nov 2015 - 10:47

சாமி wrote:17) பல அகல்களை எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். குத்து விளக்கைச் சுற்றி அழகு ததும்பும் கோலங்களை இடவும். அகல் ஒன்றை எடுத்து…

சிவமே பொருளென்று தேற்றி – என்னை
சிவவெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கி கொண்டது பாரீர் – திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி”

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி

மந்திரப்பாடலைப்பாடி குத்துவிளக்கு தீபத்தில் இந்த அகல் விளக்கை ஏற்றவும்.

18) இதைப்போன்றே அனைத்து அகல்விளக்குகளிலும் ஒளியை ஏற்றி அழகாக குத்துவிளக்கைச் சுற்றி அலங்காரமாக அமைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? LOUcTk9RSuuktYnHkXTN+deepam

19) ஒவ்வொரு அகல்முன்பாக சிறிது பூக்களை “சிவனருள் பெற்ற முன்னோர்களே எழுந்தருள்க” என்று சொல்லிக்கொண்டே போடவும்.

20) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

21) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

22) “ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

23) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி”– என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

24) ‘சிவபுராணம்’ ஓதுக
( நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் ......)

25)  “மந்திரம் ஓதி கற்பூரப்பேரொளி காட்டுக:
“அறிவொடு வழிபடும் அடியவர் குழுமிய செறிதரு கலசையில் வருதரு சிவனே“
“ஓம் பெருங்கற்பூர தீபம் எடுத்தேன் திருமங்களம் தந்தருள்க போற்றி”.
– என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

26) சிறிது திருநீறு எடுத்து கற்பூரப்பேரொளியில் காட்டி சாமி முன்னராக 'ஓம்' போடவும். திருநீறு எடுக்கும்போது நந்தி முத்திரையால் எடுக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 9Jud5y3TROKtVQhOaxoa+nandimudra
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Uu7zoTdyRnWy165VyFsf+nandimudrai

27) அனைவரும் கடவுளின் முன் வீழ்ந்து வணங்குக.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? JVbblEiGQdqIKMoUoYUx+namaskaram

28) வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி அவர்களிடம் திருநீறு பூசி விடச் சொல்க.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? UqVZssq1SvGW7N2KX8Nc+kumbidu

29) கணவரின் காலில் மனைவி வீழ்ந்து கும்பிட்டு திருநீறு குங்குமம் அணிவிக்கச் சொல்க.

30) காகத்திற்கு படையல் இட்டு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உணவு அருந்தவும். (காகம் நம் முன்னோர்கள் கிடையாது. நம்மைச் சார்ந்து உள்ள ஓர் உயிரினம் என்பதால் உணவு இடுகிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1173768
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 9 Nov 2015 - 10:49

சாமி wrote:7) புதுத்துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். பழங்கள், மலர்கள், வெற்றிலைப்பாக்கு, தேங்காய், படையல் இவற்றை பரப்பி வைக்கவும்.

8) பஞ்சபாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மஞ்சளரிசி, சந்தனம், பூ, அருகம்புல் இடவும்.

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 54B5eZk8SmaVrGgDSDRh+panjapaathram

உள்ளங்கையால் மூடி 7 முறை ஓம் சிவாயநம ஓதவும்.

பிறகு இந்த அருள்நீரை எடுத்து, பூசைப் பொருட்களின் மீது தெளிக்கவும்.
புதுத்துணிகளின் மீது தெளித்து வீட்டுப் பெரியவர்கள் எடுத்துக் கொடுக்க அதை அணிந்து வரவும்

9) “ஓம்” என்று 3 முறை ஏற்றி இறக்கி ஓதுக.

10) “எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வலான்றனையே ஏத்து”   2 முறை ஓதுக.

11) மோதகக்குட்டு இயற்றி பாடுக.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.

12) பின்வரும் மந்திரப்பாடல் பாடி குத்துவிளக்கை விளக்கேற்றுக.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே”

13) சிவபெருமான் எழுந்தருள பின்வரும் பாடல் பாடுக.
“சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன் தனையான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே”

14) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

15) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

16) ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

17) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

16) பெருங்கற்பூர தீபமெடுத்தேன் திருமங்கலம் தந்தருள்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173738 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon 9 Nov 2015 - 14:20

நல்ல தெளிவான பதிவு நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 9 Nov 2015 - 20:56

பழ.முத்துராமலிங்கம் wrote:
சாமி wrote:
தீ + ஆவளி = தீபாவளி. தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1173520
தீபாவளிக்கு எத்தனையோ விளக்கங்கள் அற்புதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1173799

நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக