புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_m10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_m10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_m10நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்!

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 1:47 pm

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் நச்சுப் பொருள் இருக்கிறது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்தது. நாங்கள் அனுப்பும் காய்கறிகள் தரமானவை என தமிழக அரசும் விளக்கம் கொடுத்தும் இன்னும் சண்டைகள் ஓயவில்லை.

பூச்சிக் கொல்லி இருக்கிறதா இல்லையா? என்பதெல்லாம் அரசியலாக்கப்பட்டாலும், எந்த அரசியலும் செய்யாமல் இயற்கை உணவுகளின் பக்கம் மக்களை ஈர்த்து வருகிறார் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். தொடர் ரெய்டுகள், அதையொட்டிய வழக்குகள் என நாள்தோறும் படு பிஸியாக இருக்கிறார்.

‘காய்கறிகளுக்காக தமிழ்நாடு, கர்நாடகாவை நம்பியிருக்க வேண்டாம்’ என்று சொல்லும் இவர், ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா சொல்லியிருப்பது போல வீட்டுக்குள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறார். (அந்தப் படமே மலையாள சினிமாவான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்தான்!)

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 0XggBKEzSwOjkI5L16Pr+anubama01

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 1:48 pm

அவர்… கேரள உணவுப் பாதுகாப்பு ஆணையரான அனுபமா ஐ.ஏ.எஸ்தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனுபமாவின் பெயர்தான் ஹாட் ஆஃப் த டவுன். பெட்டிக் கடைகள் முதல் வணிக வளாகம் வரையில் எங்கு இவர் ரெய்டு நடத்துவார் எனத் தெரியாது. இவர் நுழைந்தாலே கடைக்காரர்கள் அச்சத்தில் உறைந்து போவார்கள். பாரபட்சமில்லாமல் இவர் எடுக்கும் நடவடிக்கைகள் அப்படி. தீங்கிழைக்கும் ரசாயன உணவுப் பொருட்களின் தீமைகள் பற்றி மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அனுபமா. இவரது சமீபத்திய சாதனைகளில் முக்கியமான ஒன்றும் இருக்கிறது.
-
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! EIM2rPdrTx6MhvxLff3A+anubama02
-
காய்கறிகளுக்காக கேரளா மிகவும் நம்பியிருப்பது அண்டை மாநிலங்களைத்தான். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கறிகளில் 70 சதவீதம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து செல்கிறது. இவற்றைக் குறைக்க ஒரே வழி வீடுகளில் இயற்கை பண்ணைத் தோட்டம் அமைக்க வேண்டும் என்பது. ‘அவரவர் வீடுகளில் தேவைப்படும் காய்கறிகளை அவரவர் விளைவித்துக் கொண்டால் அண்டை மாநிலங்களை நாடும் அவசியம் இருக்காது. பூச்சிக் கொல்லி பயமும் இருக்காது’ என்ற நோக்கில் இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 1:49 pm

[right][i]நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! OLK7wGutQKqvetT1n40N+anubama03
-
உடல் நலனில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருக்கும் கேரள மக்கள், அனுபமாவின் வார்த்தைகளில் இருக்கும் அனுபவத்தை உணர்ந்து காய்கறி விளைச்சலில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கேரள வேளாண் துறை உதவியோடு விதைகள், சொட்டுநீர்ப் பாசன கருவிகள், செடி வளர்ப்பு பைகள் போன்றவற்றை மானிய விலையில் தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் கேரளாவில் மவுனமாக காய்கறிப் புரட்சி நடந்து வருவதாக அம்மாநில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.
-
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 0QKYpsRRTAWZy391yLWF+anubama04

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 1:50 pm

இவர் பதவிக்கு வந்த 15 மாதங்களில் மார்க்கெட், செக்போஸ்ட்களில் நடந்த சோதனைகளில் 6 ஆயிரம் மாதிரிகளை எடுத்து சோதனை செய்ய கொடுத்திருக்கிறார். இதில் 750 வழக்குகள் பதியப்பட்டன. மக்களுக்கு தீங்கிழைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தததற்காகத்தான் இந்த வழக்குகள்.

”ஆய்வு முடிவுகளைப் பார்த்து நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். சில காய்கறி மற்றும் பழங்களில் 300 சதவீதம் அளவுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்தன” என்கிறார் அனுபமா. அவர் பதவிக்கு வந்த நாள்களில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் உணவைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவே, இயற்கைவழி வேளாண்மையின் பக்கமும் மக்களை திசை திருப்பியுள்ளது.
-
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! GedrvqvSSD6KVs9j03Ke+anubama05
-
“நான் என்னுடைய கடமையைத்தான் செய்கிறேன். அரசும், மக்களும் எப்போதும் என் பக்கம் இருக்கின்றனர்” என்கிறார் அனுபமா அமைதியாக.

2010 ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடம் பிடித்த இந்த அதிகாரி. இயற்கை வேளாண்மையைக் கொண்டு செல்லும் பணியில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதே பெருமைதானே…!

நன்றி- விகடன்.காம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 1:54 pm

வாழ்த்துக்கள்......
நல்ல அருமையான பதிவு....

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 06, 2015 5:37 am

வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 06, 2015 6:40 am

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:37 pm

ayyasamy ram wrote:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் நச்சுப் பொருள் இருக்கிறது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்தது. நாங்கள் அனுப்பும் காய்கறிகள் தரமானவை என தமிழக அரசும் விளக்கம் கொடுத்தும் இன்னும் சண்டைகள் ஓயவில்லை.

பூச்சிக் கொல்லி இருக்கிறதா இல்லையா? என்பதெல்லாம் அரசியலாக்கப்பட்டாலும், எந்த அரசியலும் செய்யாமல் இயற்கை உணவுகளின் பக்கம் மக்களை ஈர்த்து வருகிறார் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். தொடர் ரெய்டுகள், அதையொட்டிய வழக்குகள் என நாள்தோறும் படு பிஸியாக இருக்கிறார்.

‘காய்கறிகளுக்காக தமிழ்நாடு, கர்நாடகாவை நம்பியிருக்க வேண்டாம்’ என்று சொல்லும் இவர், ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா சொல்லியிருப்பது போல வீட்டுக்குள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறார். (அந்தப் படமே மலையாள சினிமாவான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்தான்!)

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 0XggBKEzSwOjkI5L16Pr+anubama01
மேற்கோள் செய்த பதிவு: 1173104
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 3838410834 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 103459460 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:39 pm

ayyasamy ram wrote:அவர்… கேரள உணவுப் பாதுகாப்பு ஆணையரான அனுபமா ஐ.ஏ.எஸ்தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனுபமாவின் பெயர்தான் ஹாட் ஆஃப் த டவுன். பெட்டிக் கடைகள் முதல் வணிக வளாகம் வரையில் எங்கு இவர் ரெய்டு நடத்துவார் எனத் தெரியாது. இவர் நுழைந்தாலே கடைக்காரர்கள் அச்சத்தில் உறைந்து போவார்கள். பாரபட்சமில்லாமல் இவர் எடுக்கும் நடவடிக்கைகள் அப்படி. தீங்கிழைக்கும் ரசாயன உணவுப் பொருட்களின் தீமைகள் பற்றி மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அனுபமா. இவரது சமீபத்திய சாதனைகளில் முக்கியமான ஒன்றும் இருக்கிறது.
-
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! EIM2rPdrTx6MhvxLff3A+anubama02
-
காய்கறிகளுக்காக கேரளா மிகவும் நம்பியிருப்பது அண்டை மாநிலங்களைத்தான். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கறிகளில் 70 சதவீதம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து செல்கிறது. இவற்றைக் குறைக்க ஒரே வழி வீடுகளில் இயற்கை பண்ணைத் தோட்டம் அமைக்க வேண்டும் என்பது. ‘அவரவர் வீடுகளில் தேவைப்படும் காய்கறிகளை அவரவர் விளைவித்துக் கொண்டால் அண்டை மாநிலங்களை நாடும் அவசியம் இருக்காது. பூச்சிக் கொல்லி பயமும் இருக்காது’ என்ற நோக்கில் இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1173105
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 103459460 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 9:41 pm

ayyasamy ram wrote:[right][i]நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! OLK7wGutQKqvetT1n40N+anubama03
-
உடல் நலனில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருக்கும் கேரள மக்கள், அனுபமாவின் வார்த்தைகளில் இருக்கும் அனுபவத்தை உணர்ந்து காய்கறி விளைச்சலில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கேரள வேளாண் துறை உதவியோடு விதைகள், சொட்டுநீர்ப் பாசன கருவிகள், செடி வளர்ப்பு பைகள் போன்றவற்றை மானிய விலையில் தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் கேரளாவில் மவுனமாக காய்கறிப் புரட்சி நடந்து வருவதாக அம்மாநில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.
-
நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 0QKYpsRRTAWZy391yLWF+anubama04
மேற்கோள் செய்த பதிவு: 1173107
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுபாமா அவர்களுக்கு. நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 3838410834 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 3838410834 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 3838410834 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 103459460 நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்! 1571444738

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக