ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

4 posters

Go down

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Empty புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

Post by ayyasamy ram Sat Nov 07, 2015 2:53 pm

சிங்கப்பூர்
-
புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு GsKpNZnvTRK4UbuWfxs5+pigeon
-

ஓராண்டு காலத்துக்கு ஹாஜி முகம்மது சாலே
பள்ளிவாசலுக்கு வெளியே பறந்து வரும் புறாக்களுக்கு
நாள்தோறும் அளிக்கப்படும் காலை உணவில் கூடுதல்
அம்சம் சேர்க்கப்பட்டிருக்கும்.

சோளத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காலை உணவில்
‘நிக்கர் பசின்’ எனும் மருந்து சேர்க்கப்பட்டிருக்கும்.
அந்த மருந்து பெண் புறாக்கள் முட்டை இடுவதைத்
தடுக்கும். அப்படியே முட்டை இட்டாலும் அது குஞ்சாகப்
பொறிக்காது.
-
ஷென்டன் வே, பால்மர் ரோட்டுக்கு அருகில் உள்ள அந்தப்
பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள திடலுக்கு வரும்
புறாக்களிடம் இந்த புதிய வழியைச் சோதித்து பார்க்கிறது
‘ஏவிஏ’ எனும் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ
ஆணையம். இந்தச் சோதனைத் திட்டம் கடந்த மாதம்
13ஆம் தேதி தொடங்கியது.

புறாக்கள் மூலம் தலையெடுக்கும் தொல்லைகள் குறித்து
அதிக மான புகார்கள் வருவதால், இந்த சோதனைத் திட்டம்
தொடங்கப் பட்டது என்று கூறும் ஏவிஏ, இவ்வாண்டு
ஜனவரி முதல் அக்டோபர் வரை 3,400 புகார்கள் கிடைக்கப்
பெற்றன என்றும் 2013 முழுமைக் கும் 2,100 புகார்கள்,
2014ல் 2,500 புகார்கள் வந்தன என்றும் சுட்டியது.
-
----------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Empty Re: புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

Post by ராஜா Sat Nov 07, 2015 3:07 pm

அடபாவிங்களா .... ஏற்கனவே எங்க ஊரில் மின்னணு சாதனங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் இனபெருக்கம் செய்யமுடியாமல் அழிந்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் இப்படி நீங்களும் பண்ணுறீங்களே சோகம்

மனிதர்களை போலவே இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் வாழ உரிமையுள்ளதே அதன் சந்ததிகளை அழித்து அப்படி மனிதர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Empty Re: புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 2:14 pm

ayyasamy ram wrote:சிங்கப்பூர்
-
புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு GsKpNZnvTRK4UbuWfxs5+pigeon
-

ஓராண்டு காலத்துக்கு ஹாஜி முகம்மது சாலே
பள்ளிவாசலுக்கு வெளியே பறந்து வரும் புறாக்களுக்கு
நாள்தோறும் அளிக்கப்படும் காலை உணவில் கூடுதல்
அம்சம் சேர்க்கப்பட்டிருக்கும்.

சோளத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காலை உணவில்
‘நிக்கர் பசின்’ எனும் மருந்து சேர்க்கப்பட்டிருக்கும்.
அந்த மருந்து பெண் புறாக்கள் முட்டை இடுவதைத்
தடுக்கும். அப்படியே முட்டை இட்டாலும் அது குஞ்சாகப்
பொறிக்காது.
-
ஷென்டன் வே, பால்மர் ரோட்டுக்கு அருகில் உள்ள அந்தப்
பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள திடலுக்கு வரும்
புறாக்களிடம் இந்த புதிய வழியைச் சோதித்து பார்க்கிறது
‘ஏவிஏ’ எனும் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ
ஆணையம். இந்தச் சோதனைத் திட்டம் கடந்த மாதம்
13ஆம் தேதி தொடங்கியது.

புறாக்கள் மூலம் தலையெடுக்கும் தொல்லைகள் குறித்து
அதிக மான புகார்கள் வருவதால், இந்த சோதனைத் திட்டம்
தொடங்கப் பட்டது என்று கூறும் ஏவிஏ, இவ்வாண்டு
ஜனவரி முதல் அக்டோபர் வரை 3,400 புகார்கள் கிடைக்கப்
பெற்றன என்றும் 2013 முழுமைக் கும் 2,100 புகார்கள்,
2014ல் 2,500 புகார்கள் வந்தன என்றும் சுட்டியது.
-
----------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்
மேற்கோள் செய்த பதிவு: 1173446
ஒவ்வொன்றாக அழிந்து வரும் சூழலில் புறாவையும் சேர்த்து விட்டனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Empty Re: புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

Post by Hari Prasath Sun Nov 08, 2015 2:20 pm

தடுக்க வேண்டிய அரசே கெடுக்கிறது



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Empty Re: புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum