Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி ஜோக்ஸ்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தீபாவளி ஜோக்ஸ்
First topic message reminder :
-
போன தீபாவளிக்கு இந்த தீபாவளி
நம் வயதில் ஒன்றை ஏற்றிவிட்டது
-
ஆனாலும் சிரிக்கிறோம்.
அதுதான் தீபாவளி
-
------------------------------
-
போன தீபாவளிக்கு இந்த தீபாவளி
நம் வயதில் ஒன்றை ஏற்றிவிட்டது
-
ஆனாலும் சிரிக்கிறோம்.
அதுதான் தீபாவளி
-
------------------------------
Re: தீபாவளி ஜோக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173455ayyasamy ram wrote:
-
பிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும்
நல்லாயில்லம்மா...!
பெண்: என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும்
ஒன்றுமே கொடுக்கலையே...
பிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க எல்லோரும்
என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...!
______________
டாக்டர்: தீபாவளி பலகாரம் எதுவும் நீங்க சாப்பிடக் கூடாது.
வந்தவர்: அப்புறம் வேற என்ன பண்றது டாக்டர்...?
டாக்டர்: பார்சல் பண்ணி என்னிடம் கொண்டு வந்து
கொடுத்திடுங்க...
______________
மந்திரி: மன்னா...! தீபாவளிக்கு நீங்க பட்டாசு வெடிச்சதை
மக்கள் பெருமையாப் பேசிக்கிறாங்க...!
மன்னர்: உங்களுக்கு தீபாவளி இனாம் ஐந்தாயிரம் வழங்க
உத்தரவிடுகிறேன்...!
______________
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தீபாவளி ஜோக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173456ayyasamy ram wrote:
-
அவர் இப்படி உலகம் தெரியாத ஆளா இருக்காரே!
-
ஏன்?
-
எல்க்டிரிக் பட்டாசு வெடிச்சா ஷாக் அடிக்குமானு
கேட்கிறாரே...!
-
--------------------------------
-
நீ மட்டும் தீபாவளிக்கு புது புடவை கட்டிக்கிட்டு
வெளியே வர்றியே...உன் கணவர் ஏங்கே?
-
இந்தப் பட்டுப்புடவையை வாங்கினதுக்கு ஒரு துண்டு
இலவசமா கொடுத்தாங்க...அதைக் கட்டிக்கிட்டு
வெளியே வர அவர் வெட்கப்படறார்...!!
-
------------------------------
-
ஆனாலும் அந்த பணக்கார்ருக்கு இவ்வளவு
பணத்திமிரிருக்க கூடாது..!
-
அப்படி என்ன செய்தார்?
-
தான் பட்டாசு வெடிக்கிறதை டி.வி.ல்லவ் ரிலே பண்ண
ஏற்பாடு பண்ணியிருக்காரு...!
-
--------------------------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தீபாவளி ஜோக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173457ayyasamy ram wrote:
-
தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு
காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!
பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
-
-------------------------------------
ஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு
சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான்
ஆச்சா?
இல்லப்பா! அடுத்த நாள் தியேட்டரை விட்டே
போயிடுச்சுன்னா!
-
------------------------------------
-
மனைவி:
நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு
புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு
சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?
கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி...
நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர்
கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.
-
-----------------------------------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தீபாவளி ஜோக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173459ayyasamy ram wrote:
-
ஒருவர்: தீபாவளிக்கு நாலு பட்டுப்புடவைகள் எடுத்தேன்னு
சொல்றீங்களே...! மனைவிக்கும் மகள்களுக்குமா?
மற்றவர்: இல்லீங்க... மனைவிகளுக்கும், மகளுக்கும்...!
-
---------------------------------
-
ஒருத்தி: தீபாவளிக்கு எடுத்த ஜாக்கெட்டை ஏன்
போடாமல் வைத்திருக்கிறாய்?
மற்றவள்: அவசரத்தில் டெய்லர் ஜாக்கெட்டுக்குப் பாக்கெட்
வைத்திட்டாருடி...!
-
---------------------------
தீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும்
என்ன தகராறு?
முதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு,
எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்!
-
--------------------------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தீபாவளி ஜோக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173460ayyasamy ram wrote:
-
ஏய் கமலா நீ செஞ்ச அந்த மைசூர்பாகு ஒரு அஞ்சாறு
எடுத்துகிட்டு வா?
நான் சொன்னேன் இல்லை அது நல்லாத்தான் பண்ணியிருக்கேன்னு
இப்ப பாருங்க நீங்களே கேக்கறீங்க!
அடச் சீ! இங்க எறும்புப் புத்து ஒண்ணு இருக்கு உன் மைசூர்பாகை
அங்க போட்டா எறுமெல்லாம் ஓடிப்போயிடும்னுதான் கேட்டேன்.
-
---------------------------------------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தீபாவளி ஜோக்ஸ்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ்!
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ்!
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum