ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்சரை குணமாக்கும் கேரட்

5 posters

Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty அல்சரை குணமாக்கும் கேரட்

Post by சிவா Wed Mar 04, 2009 3:24 pm

அல்சரை குணமாக்கும் கேரட் Carrot1இங்கிலீஷ் காய்கறிகளில் முக்கிய இடம் பிடிக்கும் கேரட்டை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த கேரட் நமக்கு அள்ளித்தரும் பயன்களும் ஏராளம், ஏராளம்!

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும், வயிறு தொடர்பான எந்தவித நோய்கள் வராமலும் தடுக்கும் சக்தியும் அதற்கு உண்டு.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிக காரம் சேர்த்து வயிற்றுவலியை இலவசமாக வரவழைத்துக்கொண்டவர்கள் கேரட்டை சாறு பிழிந்து, வாரத்திற்கு 3 நாட்கள் வீதம் 2 மாதம்வரை சாப்பிட்டு வந்தால் அந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். மேலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் பக்கத்தில் நின்று பேசக்கூட முடியாது. அப்படிப்பட்டவர்கள் 2, 3 முறை பல் துலக்கினாலும் கூட அந்த நாற்றம் மட்டும் அவர்களைவிட்டு போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றுக்குள் இருக்கும் கோளாறுதான்.

வாரம் 5 நாட்கள் மட்டும் கேரட் சாற்றை சர்க்கரை மற்றும் உப்பு இல்லாமல் அருந்தி வந்தாலே போதும். அப்புறம் என்ன? துர்நாற்றம் ஓடியேப் போய்விடும்.

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நல்ல ஜீரண சக்தியைத் தருகிறது.

பச்சையாக கேரட்டை சாப்பிட்டு வந்தால் பற்களில் உள்ள கரைகள் காணாமல் போய்விடும்.

பசியால் தவிப்பவர்கள் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டாலே போதும். பசி அடங்கிவிடும்.

இப்படிப்பட்ட கேரட்டை வாரத்தில் 2, 3 தடவையாவது சமையலில் சேர்த்துப் பாருங்கள். தேவையில்லாமல் எந்த நோய்களும் உங்களை நெருங்காது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by Guest Wed Jul 01, 2009 9:28 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by சபீர் Wed Aug 25, 2010 11:40 am

கரக்டா சொன்னங்க தலைவா மிக்க நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by மீனா Wed Aug 25, 2010 11:42 am

அருமையான பயனுள்ள தகவல் நன்றி அண்ணா


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by டயானா Wed Aug 25, 2010 11:45 am

அ௫மையான தகவல் அல்சரை குணமாக்கும் கேரட் 677196 அல்சரை குணமாக்கும் கேரட் 677196 அல்சரை குணமாக்கும் கேரட் 677196 அல்சரை குணமாக்கும் கேரட் 677196 அல்சரை குணமாக்கும் கேரட் 678642 அல்சரை குணமாக்கும் கேரட் 678642 அல்சரை குணமாக்கும் கேரட் 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 11:54 am

அ௫மையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



அல்சரை குணமாக்கும் கேரட் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அல்சரை குணமாக்கும் கேரட் Empty Re: அல்சரை குணமாக்கும் கேரட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum