புதிய பதிவுகள்
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:58

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
90 Posts - 71%
heezulia
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
255 Posts - 75%
heezulia
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_m10உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 4 Mar 2009 - 16:51

இன்றைய குழந்தைகள் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு `தவம்' கிடப்பதால், அந்த சின்ன வயதிலேயே குண்டாகிவிடுகிறார்கள். `மாலையில் ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதியாரின் அறிவுரையையும் இன்றைய குழந்தைகள் பலர் மறந்துவிட்டார்கள்.

அதன்விளைவு... சர்க்கரைநோயும் அவர்களை பதம் பார்த்துவிடுகிறது.

பள்ளியில் படிக்கும்போதே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகி சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அதேநேரத்தில், நார்ச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது குறைந்துவிட்டது. சர்க்கரை சத்து அதிகம் கொண்ட உணவு பண்டங்களையும் விரும்பி சாப்பிடுகின்றனர். அத்துடன், விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் போதிய அளவு ஈடுபடாததும் அவர்களது உடல் பருமனை அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.

சரி... குழந்தைகளுக்கு சர்க்கரைநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

* குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள் உண்பதை தவிர்த்துவிடுங்கள்.

* தினமும் ஒரு மணி நேரமாவது `வாக்கிங்' அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளச் சொல்லுங்கள். விளையாடுவதும் நல்லது தான். நீச்சல் பயிற்சியும் செய்யலாம்.

* அதிகநேரம் டி.வி. பார்ப்பதை தடுத்திடுங்கள். கம்ப்யூட்டர் முன்பும் மணிக்கணக்கில் ப்ரவுஸ் பண்ணச் சொல்லாதீர்கள். கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளை இப்படி `கன்ட்ரோல்' ஆக வளர்த்தால், சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக