புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
90 Posts - 71%
heezulia
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
255 Posts - 75%
heezulia
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10அவர் தான் நம் காமராஜர்..! Poll_m10அவர் தான் நம் காமராஜர்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் தான் நம் காமராஜர்..!

Page 1 of 2 1, 2  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Nov 07, 2015 2:50 am

படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்..!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 12:40 pm

அந்த காலம் மலையேறி போச்சி சாமி , இப்பல்லாம் கவுன்சிலார் அம்மாவை பாக்கனும்ன கூட சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கணும் ,,,,,

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 1:04 pm

கர்மவீரர் காமராஜர்

‘கல்விக் கண் திறந்த வள்ளல்’, ‘கர்ம வீரர்’, ‘பெருந்தலைவர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். அவருக்கு நிகர் அவர்தான் என்று அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட உன்னத மனிதர்.

இவருக்கு காமராஜர் என்று பெயர் வந்ததே ஒரு சுவையான நிகழ்வு. காமராஜர் குழந்தையாக இருந்தபோது அவரது பாட்டி தேவி மீனாட்சியின் மீது கொண்டிருந்த இறைபக்தியின் காரணமாக ‘காமாட்சி’ என்றே அழைத்தார். ஆனால் அவரது தாய் சிவகாமி அம்மாள் ‘ராஜா’ என்றே அழைத்தார். அப்பா குமாரசாமி பார்த்தார். இரண்டு பெயர்களையும் சேர்த்து அதாவது காமாட்சியில் உள்ள இரண்டு எழுத்தையும் ‘ராஜா’வையும் ஒன்று சேர்த்து ‘காமராஜர்’ என்று ஆக்கிவிட்டார்.

சிவகாசியில் பள்ளி ஒன்றின் ஆண்டு விழா. மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க ஏற்பாடாகி இருந்தது. காமராஜர் பேனாவை பரிசாக வழங்கும் போது பேனாவை திறந்து பார்த்தார். அந்த பேனாவில் ‘நிப்’ இல்லாமல் இருந்தது. உடனே “ஏம்பா! என்ன” என்று கேட்டார். பரபரப்புடன் அருகே நின்றவர்கள் பார்த்தார்கள். பேனாவில் ‘நிப்’ இல்லை. ‘பாவம் சின்னப் புள்ளைங்க, பரிசுன்னு பேனா வாங்கிட்டுப் போனா நிப்பு இல்லாம இருக்கப் போகுது! முதலில் பேனாக்களை சரிபாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். எவ்வளவு பெரிய தலைவர் சின்ன விஷயங் களில் கூட கவனமாக இருந்திருக்கிறார்!

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஓவியர் பாஷ்யம், மகாத்மா காந்தி உட்காந்த நிலையில் இருப்பது போல ஓர் ஓவியம் வரைந்தார். அது காமராஜருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தை எல்லா மாவட்ட கமிட்டிகளும் வாங்க உத்தரவிட்டார். உத்தரவில் ‘எல்லா அலுவலங்களிலும் இந்த படத்தை ‘HANG’ செய்யவும் என்று தட்டச்சு செய்திருந்ததை பார்த்து ‘HANG’ என்ற சொல்லை மாற்றி ‘ஐசநபஅகக’ செய்யவும் என்று போடச் சொன்னார் காமராஜர்.

HANG செய்யவும் என்றால் ‘தொங்கவிடவும்’ என்றஅர்த்தம் வரும்தான் என்றாலும் அந்தச் சொல்லுக்கு ‘தூக்கில் போடுதல்’ என்ற ஒரு பொருளும் உண்டு

என்பதால், மகாத்மாவுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, தப்பித் தவறிக்கூட அப்படி ஒரு பொருள் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவமனாக இருந்தார். மொழியை எவ்வளவு கவனமாகக் கையாண்டிருக்கிறார் காமராஜர்!

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க அமருகிறார் காமராஜர். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘ இது என்ன வரிசை?’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர் ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர் ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன?’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்றாராம்.

அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப் போதுமான வேலை இல்லை. எனவே அத்தகைய பணியில் இருக்கும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்றும் அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும் என்றும் தலைமைச் செயலர் பரிந்துரைத்தார்.

கோப்பினைப் படித்த காமராஜர் தலைமைச் செயலரை அழைத்து ” ஏங்க! 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க! அவங்க ஒவ்வொவரும் பட்டதாரிங்க! அஞ்சு வருஷமா அரசாங்கத்துல வேல பாக்கறவங்க! அவங்கள நம்பி குடும்பங்கள் இருக்கு, அவங்கள வீட்டுக்கு அனுப்பினா அவங்க குடும்பங்கள் வீதிக்கு வந்துடுமே! இது பெரிய பாவம்ங்க! அவங்களுக்கு போதுமான வேல இல்லேண்ணா புதிய பொறுப்புக்களை கொடுங்க. அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லே. அரசை நம்பி வாழும் பணியாளர் களின் நலனும் முக்கியம்” என்றார் காமராஜர்.

அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டு கிறவர், துணிவெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன…… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு? உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பார்.

பெயருக்கு ஏற்ப கர்மவீரராகவும், ஏழைப் பங்காளனாகவும் வாழ்ந்தவர் காமராஜர்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2015 1:57 pm

அவர் தான் நம் காமராஜர்..! 103459460 அவர் தான் நம் காமராஜர்..! 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Nov 07, 2015 4:52 pm

அவர் தான் நம் காமராஜர்..! 3838410834
கார்த்திக் செயராம் wrote:கர்மவீரர் காமராஜர்

மேற்கோள் செய்த பதிவு: 1173423
அவர் தான் நம் காமராஜர்..! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 5:34 pm

SK wrote:படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்..!
மேற்கோள் செய்த பதிவு: 1173371
இன்றோ சாதாரண கட்சியின் அடிமட்ட காரியதரிசியின் அம்மா,மனைவியின் பகட்டை காண சகித்து கொள்ள முடியாது ஆனால் காமராஜரரின் தாயாரோ இப்படி கண்ணீர் துளிர் விடுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 5:37 pm

கார்த்திக் செயராம் அவர்களே தங்களின் காமராஜர் பற்றிய பதிவு அருமை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 08, 2015 5:58 pm

அன்று ஒரு காமராசர் இருந்தார் ==ஒரு எடுத்துக்காட்டாக .!

இன்றும் அரசியலில் அனேக காம ராசர்கள் , இருக்கிறார்கள் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எடுத்து, கட்டாக தூக்கி எறிவதற்கு !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 08, 2015 8:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 08, 2015 10:34 pm

ஐயா, இப்ப இருக்க அரசியல் வா(ந்)திகள் எல்லோரும் காம ராஜா க்கள் , பனத்தின் மீது, பதவியின் மீது காம வெறிகொண்ட ராஜா க்கள்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக