புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
88 Posts - 39%
i6appar
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_m10உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 8:12 pm

உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…! LwPso8AeTVWCYeTNRCfT+11
-

எதை வாங்கப் போகிறோமா அதை மட்டும்
வாங்கி வரும் பெண்கள் இன்னும் பிறக்கவில்லை!

சுந்தர்டிஎஸ்பி

————————————

பழகிப் போன கெட்ட பழக்கத்தை நிறுத்துவதை விட
கடுமையானது…
இடையில் நிறுத்திவிட்ட நல்ல பழக்கத்தை மீண்டும்
தொடருவது!

மிருதுளா

————————————

நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என
நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக
நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம் என பொருள்

பிரபுசங்கர

————————————

உலகின் முதல் டூத் பேஸ்ட் விளம்பரம்…
# ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

உபதேசி

———————————-

மறந்து விடுவதைக் காட்டிலும், மறந்து விட்டதாக
காட்டிக் கொள்ளத்தான் அதிகம் மெனக்கெட
வேண்டியிருக்கிறது..!

அலசல்

——————————–
வலையில் வசீகரித்தவை
நன்றி- ஆனந்த விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 05, 2015 11:43 pm

Code:
[size=16][/size]
நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என[size=16][/size]
நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக[size=16][/size]
நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக்[size=16][/size]
கொண்டிருக்கிறோம் என பொருள்[size=16][/size]




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 06, 2015 12:10 am

நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என
நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக
நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம் என பொருள்
அருமையான வரிகள் , ஒரு சிறிய திருத்தம் .. 40 வயதை நெருங்கினால் மட்டுமல்ல அதருக்கு முன்பே கூட அறிந்துகொள்ளும் (கொடுமையான) வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 06, 2015 6:10 am

ராஜா wrote:
நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என
நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக
நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம் என பொருள்
அருமையான வரிகள் , ஒரு சிறிய திருத்தம் .. 40 வயதை நெருங்கினால் மட்டுமல்ல அதருக்கு முன்பே கூட அறிந்துகொள்ளும் (கொடுமையான) வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1173227

அது எனக்கு நிச்சியம் பொருந்தும் ராஜா அவைகளே



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 06, 2015 4:16 pm

SK wrote:
ராஜா wrote:
நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என
நம்பிக் கொண்டிருக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக
நடக்க ஆரம்பித்தால், 40 வயதை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம் என பொருள்
அருமையான வரிகள் , ஒரு சிறிய திருத்தம் .. 40 வயதை நெருங்கினால் மட்டுமல்ல அதருக்கு முன்பே கூட அறிந்துகொள்ளும் (கொடுமையான) வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1173227

அது எனக்கு நிச்சியம் பொருந்தும் ராஜா அவைகளே
எனக்கும் தான் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 06, 2015 4:45 pm

அனைத்தும் வசீகரம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக