புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
56 Posts - 74%
heezulia
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_m10தமிழா!! உணர்வால் நீ தமிழன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா!! உணர்வால் நீ தமிழன்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 11:19 am

தமிழா!! உணர்வால் நீ தமிழன்!
பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் கூறிய தீர்ப்பு தவறென்றுணர்ந்த கணம் , அந்த அரசவையிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறான். சேரன் பெருஞ்சேரல் , இமயமலையில் வெற்றிக்கோடியை நாட்டியுள்ளான். கரிகால்வளவன், ஆக்க பூர்வ சிந்தனையில், கல்லணையை கட்டுகிறான்.மாமல்லன், சிற்பக்கலையில் உலகிற்கே எடுத்துக்காட்டாக மாமல்லபுரத்தை உருவாக்கினான். இராசராச சோழன், வானுயர்ந்த தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி, வான் புகழடைந்தான். அவன் மகன், இராசேந்திர சோழன், இந்திய துணைக்கண்டத்தில் பெரும் பகுதியையும், தென் கிழக்கு ஆசியாவையும் தன் குடையின் கீழ் கொண்டு வந்தான். அதியமான் , தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை, தான் உண்டு, ஆயுளை நீட்டித்துக்கொள்வதைவிட, ஔவையார் உண்டால், தமிழகம் பயன் பெறும் என்று , எண்ணி,ஔவைக்கு கனியை அளித்து வள்ளல் என பெயர் பெறுகிறான். சாலையோரத்தில் விட்டுச்சென்ற தன் தேரின் மேல் படர்ந்த மலர்க்கொடியை அறுத்தெறிய மனமில்லாமல் , தேரை அந்த தாவரத்திற்கு விட்டுச் சென்று, வரலாற்றில் தன் மென்மையான மனதிற்காக இடம் பிடிக்கிறான் பாரி வள்ளல்....இந்த பதிவில் இடம் கொள்ளாது , நம் மூதாதையரின் புகழ் பாட. மெய் சிலிர்க்கும் நிகழ்வுகள் , சாதனைகள். தமிழர் பழம் பெருமை, மிகவும் அருமை.
தமிழா, இவர்கள் வழிவந்தவன் நீ ,
இவர்களின் உயிர் அணுக்கள்(gene) உன்னிடம் உள்ளது உண்மை. மேற்கூறியது வரலாறு. வரலாறு சோறு போடாது! பழம் பெருமை பேசி அதில் குளிர் காயாதே!!நீ உன் வரலாற்றை அவர்கள் வழி எழுது.ஆதலால், நீயும், உன் திறமையை உலகிற்கு காண்பிக்க முயற்சி செய். உன் கடமைகளை ஔவை கூற்றிற்கிணங்க "செய்வன திருந்தச்செய்".
நெடுஞ்செழியன் போல் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்!! கரிகாலனை போல ஆக்க பூர்வமான செயலில் இறங்கு. பாரி போல் மற்றவர்களின் உணர்வை மதி.வீரத்திற்கு உதாரணமான, இராசேந்திர சோழன், மதுவை தொட்டதில்லை. உன் வீரம் முழுமையாக வெளிப்பட வேண்டுமெனில், மதுவை தொடாதே!!!. குண்டு சட்டியை விட்டு எல்லைகள் கடந்து உன் வாழ்க்கை பயணத்தில் வீறு நடை போடு, பெருஞ்சேரல் போல்!!!
செயலில் இறங்கு! செயல்படு. செயலால் நான் தமிழன் என காட்டு.இவன்தான் தமிழன் என உலகிற்கு மார் தட்டிச்சொல். வாழ்த்துக்கள் ! வெற்றி உனக்கே!!!

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 06, 2015 12:56 pm

தமிழா!! உணர்வால் நீ தமிழன்! 3838410834

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக