Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.
+3
ayyamperumal
ராஜா
mbalasaravanan
7 posters
Page 1 of 1
கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.
மனைவி : ஏங்க! காலங்காத்தால இப்பிடி பொறுப்பில்லாம சேர்ல உக்காந்துட்டிருக்கீங்க?
கணவன் ; இதைவிட பொறுப்பா எப்பிடிடி சேர்ல உக்கார முடியும்?
ஒருவர் : என்ன சார் இது? இப்பிடி இருமறீங்க?
மற்றவர் : யோவ்! எனக்குத் தெரிஞ்ச மாதிரிதான் என்னால இரும முடியும். இதுக்காக 3 வருஷம் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தா இருமறது? போய் உன் வேலையப் பாருய்யா!
ஆசிரியர் : வெண்டைக்காய் சாப்பிடுங்கடா! அப்போதான் மூளை நல்லா வேலை செய்யும்.
ஒரு மாணவன் : இந்த விஷயத்தை உங்களுக்கு யாரும் சொல்லல்லையா சார்?
மனைவி : ஏங்க! ஏழரை நாட்டு சனின்னா என்னங்க?
கணவன் : இந்தக் கேள்விய நீயே கேக்கற பாத்தியா? அதுதான் கொடுமை.
அப்பா : டேய்! ஒரு மனுஷன் அறிவே இல்லாம எத்தனை நாள்டா உயிர் வாழ முடியும்?
மகன் : எனக்குத் தெரியாதுப்பா! உனக்கு வயசென்ன? (நன்றி! எஸ் வி சேகர்)
அப்பா : டேய்! நீ ஒரு டாக்டரா, இஞ்சினியரா, வக்கீலா ஆகணும்னு நான் கனவு கண்டேன். அதை வீணாக்கிடாதேடா.
மகன் : உனக்குக் கொஞ்சம்கூட அறிவே கிடையாதுப்பா. ஒருத்தனே எப்படி டாக்டராவும், இஞ்சினியராவும், வக்கீலாவும் ஆக முடியும்? ஒரு சீட்டுக்கு 20 லட்சம் வெச்சிருக்கியா நீ? (நன்றி! எஸ் வி சேகர்)
கணவன் : எங்க ஆபீஸ்ல புதுசா ஒரு இன்சூரன்ஸ் ஸ்கீம் கொண்டு வந்திருக்காங்க. சர்வீஸ்ல இருக்கறப்போ செத்துப் போனா அவங்க மனைவிக்கு 10 லட்சம் தருவாங்களாம்.
மனைவி : ஏதாச்சும் நடக்கற விஷயமா இருந்தா அதப்பத்தி மட்டும் பேசுங்க. நான் அந்த அளவுக்கு அதிர்ஷ்டக்காரியா என்ன?
நன்றி :முகநூல்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கேள்வி ஏடாகூடமானதா அல்லது பதில் ஏடாகூடமானதான்னு தெரியலை.
mbalasaravanan wrote: யோவ்! எனக்குத் தெரிஞ்ச மாதிரிதான் என்னால இரும முடியும். இதுக்காக 3 வருஷம் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தா இருமறது? போய் உன் வேலையப் பாருய்யா!
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» அவன் அல்லது அவள் கேள்வி.
» கேள்வி - பதில்...!!
» கேள்வி , பதில்
» கேள்வி பதில்
» அவன் அல்லது அவள் கேள்வி.
» கேள்வி - பதில்...!!
» கேள்வி , பதில்
» கேள்வி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|