புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
19 Posts - 3%
prajai
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
“ஸல்” என்பதன் பொருள் Poll_c10“ஸல்” என்பதன் பொருள் Poll_m10“ஸல்” என்பதன் பொருள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஸல்” என்பதன் பொருள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:53 pm

“ஸல்” என்பதன் பொருள்

பெற்ற தாய் தந்தையை விடவும், இன்னும் சொல்லப்போனால் தன் உயிரினும் மேலாகவும் முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட ஏதாவது அவரிடம் கூற வேண்டுமென்றால்,
“என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்” என்று சொல்லி தொடங்குகிற வழக்கம் இருந்தது.
இதனால்தான் அவர்கள் பெயரை எழுதும்போதும், சொல்லும்போதும்
“ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்” (இறைவனின் கருணையும், சாந்தியும் அவர்களுக்கு உண்டாவதாக) என்று எழுதுவதும்,சொல்லுவதும் வழக்கம்.
இதை சுருக்கமாக “ஸல்” என்று குறிப்பிடுவார்கள்.
இது நபிகளாருக்காக இறைவனிடம் மக்கள் செய்யும் பிராத்தனை ஆகும். இது “ஸலவாத்” எனப்படும்.
எனவே நபிகளாரின் பெயர் வரும்போதெல்லாம் சுருக்கமாக “ஸல்” என்பது அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்படுகிறது.
இதைபோலவே இறைத் தூதர்கள் பெயர் வரும்போதெல்லாம் “அலைலஹிஸ் ஸலாம்” (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று சொல்ல வேண்டும்.
இறைத்தூதர்களுக்குப் பிராத்தனை செய்யும் வகையில் அவர்கள் பெயருக்குப் பின்னால் இதைச் சுருக்கமாக “அலை” என்று குறிப்பிடுவர்.
சான்றாக இறைத் தூதர் ஆதம் அவர்களைக் குறிப்பிடும்போது, நபி ஆதம் (அலை) அவர்கள் என்று எழுத வேண்டும்.
மேலும், நபித் தோழர்கள் பெயர் வரும் போது “ரலியல்லாஹூ அன்ஹூ” (அன்னார் மிது இறைவனின் அன்பு உண்டாவதாக) என்று கூற வேண்டும்.
இது நபித் தோழர்களுக்காக செய்யப்படும்பிராத்தனை ஆகும்.
இதை “ரலி” என்று சுருக்கமாக கூறுவார்கள்.
உதாரணமாக நபிகளாரின் உற்ற தோழரும், முதல் கலீபாவுமான (ஜனாதிபதி) அபூபக்கரைக் குறிப்பிடும் போது, அபூபக்கர் (ரலி) என்று எழுத வேண்டும்.
நபித்தோழர்களுக்குப் பின்னர் வாழ்ந்து மறைந்த இஸ்லாமியப் பெரியவர்கள் பெயர் வரும் போது “ரஹ்மத்துல்லாஹி அலைஹி” (அவர் மீது இறைவனின் அருள் உண்டாவதாக) என்று கூற வேண்டும். இதைச் சுருக்கமாக “ரஹ்” என்று குறிப்பிடுவர்.
நபி மொழிகளைத் தொகுத்த இமாம் புகாரிஅவர்களை இமாம் புகாரி (ரஹ்) என்று எழுத வேண்டும்.

நன்றி-தினத்தந்தி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Dec 29, 2015 9:16 pm

“ஸல்” என்பதன் பொருள் 103459460 “ஸல்” என்பதன் பொருள் 3838410834 “ஸல்” என்பதன் பொருள் 1571444738 அய்யா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 9:57 pm

shobana sahas wrote:“ஸல்” என்பதன் பொருள் 103459460 “ஸல்” என்பதன் பொருள் 3838410834 “ஸல்” என்பதன் பொருள் 1571444738 அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1183735
நன்றி சகோதரி.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Mar 28, 2016 4:29 pm

அருமையான பதிவு ஐயா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக