ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

3 posters

Go down

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் Empty போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

Post by ராஜா Thu Nov 05, 2015 11:14 am

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் டாக்டர்களுக்கு "ஸ்மார்ட் பெயர் பலகை" வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது.

விழாவிற்கு கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் குமுதா லிங்கராஜு தலைமை தாங்கினார். பதிவாளர் டாக்டர் எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். கவுன்சில் தலைவரும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளருமான டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ‘ஸ்மார்ட்’ பெயர் பலகையை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கூட்டத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் காண இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் டாக்டர்களுக்கு ஸ்மார்ட் பெயர் பலகை வழங்குகிறோம்.

3 மாதங்களில் அனைத்து டாக்டர்களுக்கும் ஸ்மார்ட் பெயர் பலகை வழங்கப்படும். 2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் புதிதாக எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு பதிவு செய்யும் டாக்டர்களுக்கு அப்போதே ஸ்மார்ட் பெயர் பலகை வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் போர்டை அனைத்து டாக்டர்களும் தங்களுடைய மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

இதில் டாக்டர்களை பற்றிய அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். மேலும் கியூஆர் கோடு மற்றும் 56767 என்ற எஸ்.எம்.எஸ். எண்ணும் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கியூஆர். கோ அப் மூலமாக டாக்டரின் பெயர், படிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கொள்ளலாம்.

இதுதவிர போர்டில் இருக்கும் டாக்டரின் பதிவு எண்ணை 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் டாக்டர் குறித்த விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். போலி டாக்டர் என்றால் தகவல் இல்லை என்று வரும். இதன்மூலம் போலி டாக்டர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கோரி இந்திய மருத்துவ கவுன்சிலில் வலியுறுத்தப்படும். சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி (ஆங்கில மருத்துவம்) சிகிச்சை அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் Empty Re: போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

Post by ayyasamy ram Thu Nov 05, 2015 11:18 am

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் Empty Re: போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

Post by Hari Prasath Thu Nov 05, 2015 11:23 am

சூப்பருங்க போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் 3838410834 போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் 103459460



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் Empty Re: போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!
» குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
» கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை; இந்திய மருத்துவ கவுன்சில்
» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
» குழந்தையின் பெயர் தமிழ்நாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum