ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

+5
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
ராஜா
Namasivayam Mu
9 posters

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu Wed Nov 04, 2015 5:59 pm

First topic message reminder :

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 DLdoHmNZTQgxLvH0LLnR+160eam9


தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by govind1967 Wed Jan 13, 2016 4:03 pm

கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி

ர.கோவிந்தராஜன்
govind1967
govind1967
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu Wed Jan 13, 2016 7:00 pm

govind1967 wrote:கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி

ர.கோவிந்தராஜன்
மேற்கோள் செய்த பதிவு: 1187428
மன்னிக்கவும். எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 17, 2016 6:49 pm

சென்ற 3/1/16 ல் இரவு இங்கு அமர்ந்து தியானித்தேன் வடபுறம் கற்பகாம்பிகையும் கிழக்கே கபாலீஸ்வரரும் சந்திக்கும் இடம் ஒன்று அங்கு இருந்தது அதில் அமர்ந்து தியானித்தேன்

சரீரத்தை அடக்கி தியானத்தில் உச்சந்தலையில்  அன்னையின் அருளை நாம் பெற வேண்டும் அப்போது கற்பகாம்பிகையாய் அன்னை நாராயணி நமக்கு அருளுவாள்

அப்போது ஒருவர் வித்தியாசமாக அங்க பிரதட்சணம் செய்யக்கண்டேன் அவருக்கு நற்பேறுகள் உண்டாக வேண்டிக்கொண்டேன்

ஆன்மீக வாழ்வில் மரித்தோரை எழுப்புதல் என்பது மிகவும் முக்கியமான அரிதான விஷயம்

திருஞானசம்பந்தர் இங்கு மரித்து எரியூட்டப்பட்ட பெண் குழந்தையை மீண்டு உயிர் பெற்று வரச்செய்தார்

இயேசு மரித்த லாசரஸ் என்பவரை உயிரோடு எழுப்பியதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர் இன்றைய வள்ளலார் அவரது முற்பிறவியில் எரேமியா என்ற யூத ஞானியாக இருந்த போது மரித்த குழந்தை ஒன்றை எழுப்பினார் திருநாவுக்கரசர் ஒரு குழந்தையை உயிரோடு எழுப்பினார்

இறந்தவரை எழுப்புதல் என்பது பக்தி விருத்தி உண்டாக்க இறைதூதுவர்கள் பலரால் செய்யப்பட்டுள்ளது

தருமமிகு சென்னை என வள்ளலாராலும் குறிப்பிடப்பட்ட சென்னை சினிமா கூத்தாடிகளால் கரைபட்ட நகராக மாறிவிட்டது மும்பையை அடுத்து சகல கூத்தாடிகளும் இங்கு பெருந்திரளாக குவிந்து கேடான வாழ்வால் சென்னையை பாவத்தால் நிரப்புகின்றனர்

சேனல்களும் சினிமாக்களும் சுக போக வாழ்வை வாரிவழங்கிக்கொண்டுள்ளது

இவர்களின் பாவமே சென்னையை பெருமழை தாக்கி சுத்தம் செய்யும் படியாக ஆக்கி விட்டது

ஆகவே இந்த சினிமாக்காரர்களுக்கு தனி நகரம் ஒன்று அமைத்து அரசு அவர்களை துரத்திவிட்டால் ஒழிய சென்னையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது ஆகவே சென்னையை காக்க வேண்டிக்கொண்டேன் கூத்தாடிகள் தமிழர்களை சீரழிப்பதிலிருந்து காக்க இறைவன் நடவடிக்கை எடுப்பார்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu Mon Jan 18, 2016 8:59 am

பக்தி இலக்கியங்களையும் பாமரர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை சினிமாவுக்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu Tue Jan 19, 2016 8:23 am



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu Tue Jan 19, 2016 8:25 am



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 Empty Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum