ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 Empty ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Nov 04, 2015 3:22 pm

First topic message reminder :

ஹைக்கூ உலகம்
போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவுகள்:
S Naga Lingam
1.இலையுதிர்கால/
மரக்கிளையில் அசைந்தாடுகிறது/
ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை

2.குளிர் காற்றில்/
நடுங்குகிறது பறவைகள்/
இலையுதிர்கால மரத்தில் கூடு

3.மாலை நிலவொளியில்/
ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/
தூக்கணாங்குருவி கூடு

4.நீண்ட இரவு/
ஆனந்தம் பொங்குகிறது/
கரகாட்ட நிகழ்ச்சி

5.சோளக்கொல்லையோரம்/
சாய்ந்துகிடக்கிறது/
பாட்டியின் ஊன்றுகோல்
---
முல்லை நாச்சியார்
1.பனிமூட்ட இரவினில்/
இலையுதிர் காலத் திருவிழா/
சில்வண்டுகளின் ரீங்காரம்

2.கல்லறையில் மலர்ச்செண்டு/
அனைத்து ஆன்மாக்கள் திருவிழா/
பறவையின் சிறகொலி

3.நொருங்கப்போவது தெரியாமல்/
பழுக்கத் தொடங்கும் இலைகளில்/
முசுறுக் கூண்டு

4.இலையுதிர்காலத் தனிமை/
இலையுதிர்ந்த மரக்கூட்டில்/
இறந்த காகம்

5.வாடகைக்கு இடந்தேவை/
மரக்கீழ் பாடசாலை மாணவர்க்கு/
இலையுதிர் காலம்
---
மகிழ்நன் மறைக்காடு
1. மாட்டுக்கொட்டகையில் கொசுக்கள் /
சுற்றிச் சுற்றி வருகின்றன /
விற்ற பசுவின் நினைவுகள்

2. பூவுதிர்த்த காம்புகளில்/
மீண்டும் அரும்பும் மொக்குகள்/
அதிகாலைப் பனித்துளிகள்

3. வெள்ளை நிறப் பூக்கள் /
நெல்வயல் முழுதும் பூத்திருந்தது /
கொக்குகளின் கூட்டம்

4.உதிர்ந்த சருகுகளின் கீழ்/
பதுங்கும் பூச்சியினம்/
இலையுதிர் கால மழை

5.இருளடையும் மலை /
அழகாக்கிக் காட்டும் /
எங்கிருந்தோ வரும் ஒளி
https://www.facebook.com/groups/haikusenryuworld/


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 8:43 am

கவியருவி ம.ரமேஷ் wrote:கடலூர் மாரி முத்து

* கொக்கின் காலை
தடம் தெரியாமல்
மறைத்த புற்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1175637
-
ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 6:21 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
அறுவடையில்
நிலவோடு பேசும்
காவல் பொம்மை

* நெல் குதிரில்
எலியின் ஓட்டை
எட்டிப்பார்கும் சூரியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175637

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 3838410834 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 103459460 ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Nov 23, 2015 8:34 am

வசந்தத்தின் வரவுக்காக
வாழ்ந்து கொண்டிருக்கிறது...
இலைகள் உதிர்ந்த மரம்!..
-வந்தை ஆறு

சன்னலின் விலகிய திரையுனூடு
படுக்கையறையில் படரும்
செஞ்சூரிய ஒளிக்கம்பளம்
-Dhakshan Haiku

இருளும் முன்னே
தலைகாட்டுகிறது...
இலையுதிர்கால நிலவு!.
-வந்தை ஆறு

பட்டுப் போயிருக்குமோ
இலையுதிர்கால மரம்
கொத்திப் பார்க்கும் மரங்கொத்தி.
- மகிழ்நன் மறைக்காடு

வந்தமருமா குருவிகள்
மேலும் அழகாக்கிச் செல்ல
இலைகள் உதிர்த்த மரம்
- மகிழ்நன் மறைக்காடு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum