புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
432 Posts - 48%
heezulia
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
29 Posts - 3%
prajai
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_m10நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 03, 2015 2:15 pm

நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 9k=
அ. க. செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கருப்பன். தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு Photographical Institute இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.

காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்
முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.

செட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது

"Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன

பயண இலக்கியம்
பயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:
உலகம் சுற்றும் தமிழன்
பிரயாண நினைவுகள்
மலேயா முதல் கனடா வரை
கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
அமெரிக்க நாட்டிலே
ஐரோப்பா வழியாக
குடகு
இட்டபணி
திரையும் வாழ்வும்
ஜப்பான் கட்டுரைகள் (1936, இரங்கூன்)

இதழியலில்
தமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் தனவணிகன் என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் ஆனந்த விகடன் என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார்.
---------------------------------------------
விக்கிப்பீடியா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:44 pm

நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:35 pm

நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 3838410834 நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 103459460 நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 1571444738

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 1:46 pm

ayyasamy ram wrote:நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 103459460
நன்றி ஐயா...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 1:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 3838410834 நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 103459460 நவம்பர் 3-அ. க. செட்டியார் பிறந்ததினம் 1571444738
நன்றி ஐயா...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக