ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by Hari Prasath Wed Nov 04, 2015 2:02 pm

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Ki.Vaa.Ja
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

பட்டங்கள்
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை - முதல் பகுதி
நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
நாயன்மார் கதை - நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 3:21 pm

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460
-
கி.வா.ஜ. அவர்கள் சிலேடைப் பேச்சில் வல்லவர்
-
உதாரணத்திற்கு சில:
-------------------------------
-
உண்மையான வாயிற் புடவை...!!

--------------------------------------------------

-
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார்.
நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார்.
புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
-
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது.
நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில்
படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப்
போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள்
நுழைந்த கி.வா.ஜ.,
-
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
-
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
-
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.
இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
-
------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 3:22 pm

உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது

நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 3:24 pm

வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
-
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து
கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசி
விட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல்.
அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று
பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர்.
உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்”
சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 3:25 pm

தண்ணீருக்குக் கவலையில்லை
-
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு
உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு
வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அ
ந்தப் பள்ளிக் கட்டிடம்.
-
கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது
நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார்.
பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும்
காட்டினார்கள்.
-
'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து
வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம்.
பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.
-
இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்''
என்றார்!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by ayyamperumal Wed Nov 04, 2015 3:36 pm

சித்திரகவி  போன்று  வளைத்து வளைத்து கி.வ.ஜ  அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள செய்த ஹரி அவர்களுக்கும் , கி.வ.ஜ  அவர்களின்  சிலேடை நகைச்சுவை குறிப்புகளை கொடுத்த அய்யாசாமி ராம்  அவர்களுக்கும் நன்றி

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:17 pm

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள் இத்தனையா அருமை.நன்றி ஹரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:18 pm

ayyasamy ram wrote:நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460
-
கி.வா.ஜ. அவர்கள் சிலேடைப் பேச்சில் வல்லவர்
-
உதாரணத்திற்கு சில:
-------------------------------
-
உண்மையான வாயிற் புடவை...!!

--------------------------------------------------

-
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார்.
நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார்.
புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
-
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது.
நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில்
படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப்
போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள்
நுழைந்த கி.வா.ஜ.,
-
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
-
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
-
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.
இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
-
------------------------------------
-
மேற்கோள் செய்த பதிவு: 1172899

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:19 pm

ayyasamy ram wrote:உள்ளே வெளியே
-
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக்
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய ச
ண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது

நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டி
கொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை
விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை
பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார்
"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
-
---------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1172900
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:19 pm

ayyasamy ram wrote:வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
-
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து
கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசி
விட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல்.
அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று
பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர்.
உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்”
சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
-
------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1172902
நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 3838410834 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 103459460 நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள் Empty Re: நவம்பர் 4-கி. வா. ஜகந்நாதன் நினைவுநாள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum