ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
heezulia
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
mohamed nizamudeen
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
VENKUSADAS
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
heezulia
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
mohamed nizamudeen
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 
VENKUSADAS
எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_m10எங்கே போனது என் ஜனநாயகம் : Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனது என் ஜனநாயகம் :

3 posters

Go down

request எங்கே போனது என் ஜனநாயகம் :

Post by கார்த்திக் செயராம் Wed Nov 04, 2015 10:29 am

எங்கே போனது என் ஜனநாயகம் :
*************************************
இபகுதியில் நான் யாருடுய மனதையும் புண்படுத்தவில்லை ...இத் தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலும் இத் தமிழ் சமுதாயத்தின் நானும் ஒரு குடி என்பதினால் இப்பதிவை செய்கிறேன் .

நான் நான்கு வருடங்களுக்கு முன் சிங்கபூர் நாட்டில் பணிபுரிந்த பொழுது எனது நண்பர்களில் சிலர் சிங்கபூர் நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று .

இச் சின்னசிரிய நாட்டில் ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்றால் தேயிலை இந்தியாவிலிருந்தும் , தண்ணீர் மலேசிய நாட்டிலிருந்தும் , சர்ர்க்கரை பிளிபின்ஸ் நாட்டிலிருந்தும் , தேநீர் அருந்தும் கோப்பை சீன நாட்டையும் நம்பியிருக்க வேண்டிஉள்ளது ...சாதாரண ஒரு கோப்பை தேநீருக்கே இந்த நிலைமை ..இந்நிலையில் அங்கே குடிப்பதற்கு கூட நல்ல தண்ணீர் அண்டை நாடான மலேசியா நாட்டிலிருந்துதான் கிடைகிறது ..

ஆனால் உங்கள் நாட்டில் எல்லா வளங்களும் உள்ளது நீங்கள் (உங்கள் நாட்டு இலைங்கர்கள் )ஏன் இந்நாட்டிற்கு வேலை செய்வதற்கு ஆசை படுகிறனர் .

நான் கூறிய பதில் எங்கள் நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதார கொள்கை ..
எந்த ஒரு அரசியல்வாதியும் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை அருதமிழை பையில்வதில்லை கற்பதில்லை . அனால் உலாவருவதோ நற்தமிழ் காவலர் என்ற போர்வையில் .
எந்த ஒரு அரசியல்வாதியும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதில்லை ..ஏன் அது சாமானிய மக்கள் பயன்படுத்தும் ஒரு கொலை கூடம் ..
கல்வியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு தரமற்ற கல்விபயிலும் மாணவன் எப்படி அவன் இலக்கை நோக்கி போகமுடியும்
நம்மை விட முன்னேறிய நாடுகள் அனைத்தும் (4 நாடுகளை தவிர) நமது ஒவ்வொரு மாநிலங்கள் மக்கள் தொகையை விட குறைவானவையே அது மட்டும் அல்லாமல் இயற்கை வளங்கள் இல்லாத நாடுகள் பல. இருந்தும் நம்மை விட அவர்கள் பலமடங்கு பொருளாதரத்தில் முன்னேறி உள்ளனர் கரணம்!

அணைத்து சவால்களையும் எதிர்கொண்டு அணைத்து துறைகளிலும் உலக பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் கேந்திரமாக இந்தியாவை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்


மற்ற நாட்டில்
1. தெளிவான திட்டமிடல்
2. சுயநலமற்ற அரசியல் வாதிகள்
3. அறிவை மட்டும் உக்குவிக்கும் பாடசாலை
4. சினிமா என்பது அவர்களுக்கு வெறும் 2 மணி நேரம் பொழுது போக்கு
4. கண்டு பிடிப்புகள்

நமது நாட்டில்
1. தெளிவான திட்டமிடல் இல்லை (நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள்)
2. நாட்டை சினிமாகரகளிடம் அடமானம் வைத்து இருபது
3. ஜாதி மத அரசியல் (அதனால் பயன் அடையும் அரசியல் வாதிகள் மட்டும்)
4. பள்ளி கல்லூரிகளில் அறிவு சார்ந்த நிகழ்சிகளை நடத்தாமல் ஆடல் பாடல் நிகழ்சிகளை மற்றும் நடிகர் நடிகைக்களை கொண்டு வந்து விளம்பரம் காண்பதை தவிர்த்து முன்னால் மாணவர்கள் அல்லது அந்த கல்லூரிகள் படித்து நல்ல நிலையில் உள்ள மாணவர்களை அழைத்து வந்து பேச வைக்கலாம் இதை தயவு செய்து மாணவர்கள மற்றும் கல்லுரி நிர்வாகம் கடைபிடியுங்கள். அவர்களின் ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை உயரும்.
5. நமது நாட்டில் கண்டு பிடிப்பு என்பது அரிது கரணம் மாணவர்கள் அனைவரும் ஒரு பெயருக்கு மட்டும் ஒரு பட்டபடிப்பை விலைக்கு வங்கி வைத்து கொள்கிறார்கள் (உதரணம்: இறுதியாண்டு ப்ராஜெக்ட் போன்றவை பணம் கொடுத்து மட்டுமே வாங்கி சமர்பிக்ரர்கள்) அந்த டைட்டில் கூட தெரியாத மாணவர்கள் தான் நாம்.

கரைவெட்டி நாய்களிடம் தன் தன்மானத்தை அடகுவைத்த மூடர்கள் இத்தமிழ் திரு குடிமக்கள் ..
எந்த ஒரு கரைவெட்டி நாய்களும் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை அருதமிழை பையில்வதில்லை கற்பதில்லை . அனால் உலாவருவதோ நற்தமிழ் காவலர் என்ற போர்வையில் .
இங்கு நதி நீர் பிரச்னை என்றால் எவனும் வரமாட்டான் ஆனால் நமீதா சேலம் வந்தால் ஆர்பரிக்கும் கூட்டம் ...
என்றாவது ஒரு நாள் இல்லுமுனடிபோல்( சாத்தான் ) ஒரு கம்முனாட்டி நம் இனத்தை ஆண்டுகொண்டிருப்பாண் .
தன்னுடைய தன்மானம் , உரிமை ,உறக்கம் போன்றவட்ட்ரை இழந்து நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .
உங்களுக்கு ஏன் இவளவு அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை ..என்று கேட்பீர்கள்
நாங்கள் இங்கு பாரசக்தி வசனம் பேச வரவில்லை .எங்களுக்கு தாய் மொழியாம் தமிழ் மீது கொண்ட அக்கறை அது மட்டுமே .
இதன் காரணமாகவே எங்களை நாங்கள் இச்சமுதாயதிலிருந்து வேறுபடுத்தி கொள்கிறோம் .
இன உணர்வு , மொழி உணர்வு என்பது ஒவ்வொரு தமிழனின் அடிப்படை உரிமை . என்றைக்கு இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கு வருகிறதோ அப்போதுதான் தமிழகம் விடியும் ..
அதுவரை இருட்டில் நடக்கும் மனிதனை போல தமிழன் எதிர்காலத்தை நோக்கி போய்கொண்டிருப்பன்..அவன் நிழல் கூட பின்தொடராது ..





கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

request Re: எங்கே போனது என் ஜனநாயகம் :

Post by Hari Prasath Wed Nov 04, 2015 10:44 am

அருமையான பதிவு, நன்றி....



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

request Re: எங்கே போனது என் ஜனநாயகம் :

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 6:57 pm

அருமையான பதிவு எங்கே போனது என் ஜனநாயகம் : 3838410834 எங்கே போனது என் ஜனநாயகம் : 103459460 எங்கே போனது என் ஜனநாயகம் : 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

request Re: எங்கே போனது என் ஜனநாயகம் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum