புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
91 Posts - 61%
heezulia
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%
viyasan
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
283 Posts - 45%
heezulia
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
19 Posts - 3%
prajai
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_m10மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை கொடுத்தால் மறதி போயே போச்சு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2009 3:22 pm

ஒரு பொருளை பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் எளிதில் கெட்டுப்போகாது. மாறாக, அதை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டுவிட்டால் மாசு படிந்து கெட்டுப்போய்விடும். இதுபோன்றதுதான் மூளையின் செயல்பாடும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

இதற்காக 70 முதல் 89 வயது வரையிலான 197 பேரை தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது மூளை செயல்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், 50 முதல் 65 வயது வரையில் அவர்களது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி கேள்விகள் கேட்னர்.

சிலர் சரியான தகவல்களை சொன்னார்கள். இன்னும் சிலர் எல்லாம் மறந்துபோய்விட்டதாக சொன்னார்கள். மேலும் சிலரால் மேலோட்டமாக மட்டுமே பதில் சொல்ல முடிந்தது.

சரியாக பதில் சொன்னவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி கேட்டபோது, அவர்கள் புத்தகம் வாசிப்பது, கைதிறன் வேலைகள் செய்தல், விளையாடுதல், கம்ப்யூட்டர் இயக்குவது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்ததாக சொன்னார்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, புத்தகம் வாசிப்பது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களை அளவுக்கு அதிகமாக அல்லாமல், தேவையான அளவு மேற்கொள்ளும்போது முதுமையில் வரும் ஞாபக சக்தி இழப்பு ஓரளவு தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றனர்.

நீங்களும் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுத்துப் பார்த்தால் நிச்சயம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாபக மறதிக்கும் குட்-பை சொல்லிவிடலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக