புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_lcapகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_voting_barகைக்குட்டைக் காகிதங்கள்-119 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குட்டைக் காகிதங்கள்-119

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Wed Nov 04, 2015 5:31 am

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:43 am

கவிஞர் வாலிதாசன் wrote:

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

மேற்கோள் செய்த பதிவு: 1172763

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 103459460 கைக்குட்டைக் காகிதங்கள்-119 1571444738

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 10:27 am

வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 10:47 am

சசி wrote:வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1172827

வங்கம் என்றால் வங்காள தேசம் என்ற அர்த்தம் இருக்கின்ற போதிலும் ,
வங்கக் கடல் சார்ந்த பிரதேசங்கள் என்ற அர்த்தமும் கொள்ளலாம்
தமிழகத்தை சுமந்திருக்கிற வங்கம் என்ற பொருள் , அர்த்தமுள்ளதாக இருக்கிறதா , சசி !! புன்னகை புன்னகை

கவிஞர் மனமும் அப்பிடிதான் இருந்திருக்க வேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 10:49 am

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:01 am

நீங்கள் சொல்வது போல் தான் நானும் யோசித்தேன் ஐயா. எனக்கு தெரியாத வேறு பொருள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 04, 2015 11:03 am

கடலுக்கும் சுரங்கத்துக்கும் இரு வேறு பாதை அல்லவா? சிறிது குழப்பம் ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:28 pm

தங்க சுரங்கமென , பாரதியை குறிப்பிடுகிறார் உண்மை தானே
வங்கம் தந்தது அதுவும் உண்மைதானே .
இதற்கு மேலும் , சந்தேகங்கள் இருந்தால்
கவிஞர் விளக்கம் தருவதே சரியாகும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Postகவிஞர் வாலிதாசன் Sun Nov 08, 2015 1:18 pm

திருவல்லிக்கேணியில் இருந்த பொழுது அவர் அதிகமாக வங்கக்கடலோரம் கொஞ்சம் காலாற நடந்து மெரினா கடற்கரையில் அவரை நாட்டுக்கு எண்ணற்ற கவிதைகளை இயற்றச்செய்தது அதான் (வங்கக்கடல் சுமந்த-அதாவது எங்கள் கவிதைத் தங்கத்தை சுமந்த வங்கம், அதுமட்டுமல்ல வங்கப்புலி சுபாசின் கொள்கைகொண்டவர் பாரதி
என சில பொருத்தப்பாட்டை வைத்து எழுதியது
மகிழ்ச்சி அனைவருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:27 pm

நன்றி . கவிஞரே !

குழப்பம் தீர்ந்திருக்குமே சசி !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக